ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மின் கம்பியில் கை வைத்தால் யார் ஆட்சியில் "ஷாக்' அடிக்கும்?:பேரவையில் ருசிகர விவாதம்

View previous topic View next topic Go down

மின் கம்பியில் கை வைத்தால் யார் ஆட்சியில் "ஷாக்' அடிக்கும்?:பேரவையில் ருசிகர விவாதம்

Post by ayyasamy ram on Tue Jun 21, 2016 8:10 am



அதிமுக - திமுக யாருடைய ஆட்சியில் மின் கம்பியைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது தொடர்பாக பேரவையில் திங்கள்கிழமை ருசிகர விவாதம் நடைபெற்றது.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர்
மா.சுப்பிரமணியன் பேசும்போது, 500 மதுக்கடைகள் மூடப்பட்டதாகச்
செய்தி வந்துள்ளது. சென்னைக்குள் மூடப்பட்ட மதுக் கடைகள்
தொடர்பாக விசாரித்தேன்.

ஒரு கடை மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி வைத்து விற்க
வேண்டிய நிலை. அதனால் அந்தக் கடையை மூடியுள்ளனர். மற்றொரு
கடையில் கடை உரிமையாளருக்கும் நிர்வாகத்துக்கும் பிரச்னை.

இதனால் அந்தக் கடை மூடப்பட்டுள்ளது. மது விற்பனையைக் குறைக்க
வேண்டும் என்பதற்காக மதுக் கடைகளை மூட வலியுறுத்துகிறோம்.
ஆனால் மது விற்காத கடைகளாகப் பார்த்து மூடுவதால் பயன் எதுவும்
இல்லை என்றார்.

அப்போது மதுவிலக்குத் துறை அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டுப் பேசியது:

மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
திருச்சியில் மூடப்பட்ட ஒரு மதுக்கடை முன்பு பூஜையே நடத்தியுள்ளனர்.
900 மெகாவாட் மின்சாரத்தை வேறு மாநிலத்துக்கு விற்கச் சொல்லும்
அளவுக்கு தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது.
தமிழகத்தில் மின் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

மா.சுப்பிரமணியன்: அந்தக் கடை மூடப்பட்டு ஒரு நாள்தான் ஆகிறது.
அந்தக் கடையில் "கரன்ட்' இருக்கிறதா? இல்லையா? என்பதை அமைச்சர்
"கரன்ட்'டில் கை வைத்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.

அமைச்சர் தங்கமணி:
திமுக ஆட்சியில் வேண்டுமானால் "கரன்ட்'டில் கை வைத்தால் ஒன்றும் ஆகாது.
எங்கள் ஆட்சியில் "கரன்ட்'டில் கை வைத்தால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

மா.சுப்பிரமணியன்:
"கரன்ட்'டில் கை வைத்தால் எல்லா ஆட்சியிலும் ஷாக் அடிக்கத்தான் செய்யும்.
தமிழகத்தில் உள்ள 285 வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன.

இந்த இடங்களில் போதை மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்
அவர்.
-
---------------------------------------
தினமணி


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மின் கம்பியில் கை வைத்தால் யார் ஆட்சியில் "ஷாக்' அடிக்கும்?:பேரவையில் ருசிகர விவாதம்

Post by krishnaamma on Tue Jun 21, 2016 10:13 am

நல்ல விவாதம் தான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மின் கம்பியில் கை வைத்தால் யார் ஆட்சியில் "ஷாக்' அடிக்கும்?:பேரவையில் ருசிகர விவாதம்

Post by சிவனாசான் on Wed Jun 22, 2016 3:48 pm

நல்ல  கருத்து @ உரையாடல் பரிமாற்றம். யாருக்கும் யாரும்  சளைத்தவரல்லவே>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: மின் கம்பியில் கை வைத்தால் யார் ஆட்சியில் "ஷாக்' அடிக்கும்?:பேரவையில் ருசிகர விவாதம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum