ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தி.மலை கிரிவலப்பாதை ரூ.65 கோடியில் விரிவாக்கம்

View previous topic View next topic Go down

தி.மலை கிரிவலப்பாதை ரூ.65 கோடியில் விரிவாக்கம்

Post by ayyasamy ram on Mon Jun 20, 2016 4:19 pm

திருவண்ணாமலை கிரிவல பாதை சாலையை, 65 கோடி
ரூபாய் மதிப்பில், விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கின.
ஆம்புலன்ஸ் செல்ல, தனி வழி அமைக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில், பவுர்ணமிதோறும், 5 லட்சத்துக்கும்
மேற்பட்ட பக்தர்களும், கார்த்திகை தீபம் மற்றும் சித்ரா
பவுர்ணமியின் போது, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும்,
14 கி.மீ., துாரம் கிரிவலம் செல்வர்.கிரிவலம் செல்லும் சாலை
தற்போது, 30 அடி அகலத்துக்கு உள்ளது.

இதனால், மக்கள் நடந்து செல்லும்போது, அந்த வழியாக
ஆம்புலன்ஸ் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை
உள்ளது.மேலும், கிரிவல பாதையில் உள்ள கிராம மக்கள்,
கிரிவல நாட்களில், வெளியே வர முடியாமல் வீட்டிலேயே
முடங்கும் நிலை உள்ளது.

இதனால், 65 கோடி ரூபாய் மதிப்பில், கிரிவல பாதையை
விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. தற்போது,
30 அடி சாலையை, 50 அடியாக அகலப்படுத்தும் பணி
துவங்கியுள்ளது. இந்த பணிக்காக, சாலையோரம் உள்ள
மரங்களை அகற்றி வருகின்றனர்.

முதலில், 50 அடி தார் சாலையாக போடப்பட்ட பின்,
சாலையின் இருபுறமும் தலா, ஆறு அடி அளவுக்கு மண் சாலை
அமைக்கப்பட உள்ளது. இதனால், கிரிவலப்பாதை செல்லும்
பக்தர்களுக்கு வசதியாகவும், ஆம்புலன்ஸ் போன்ற அவசர
கால வாகனம் மற்றும் கிரிவலப்பாதை பகுதியில் உள்ள கிராம
மக்கள் எளிதாக வெளிப்பகுதிக்கு சென்று வரவும் வசதியாகவும்
இருக்கும் என, அதிகாரிகள் கூறினர்.

———————————
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37358
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தி.மலை கிரிவலப்பாதை ரூ.65 கோடியில் விரிவாக்கம்

Post by சிவனாசான் on Tue Jun 21, 2016 6:55 am

நல்லது நல்லதே வளர்க ஆன்மீகம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3008
மதிப்பீடுகள் : 1036

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum