உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்!

ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்! Empty ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்!

Post by krishnaamma on Tue Jun 14, 2016 1:43 am

ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்! QJiwrM3TDaggo7axkbBS+1465809536-2477

நடிகர் ரஜினிகாந்த் நடித்து, இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு ரஜினியை விட அதிக சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வரும் படம் 2.0. இதில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வில்லனாக நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. அதன்பின் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்கு அக்‌ஷய்குமாருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம், ரஜினிக்கும் கொடுக்கும் தொகையை விட அதிகம் என்று செய்தி வெளியாகியிருக்கிறது.

பாலிவுட் படங்களில் நடிக்க பல கோடி சம்பளம் பெறுவபர் அக்‌ஷய். தமிழில் நடிக்க அவருக்கு ஏன் அதிக சம்பளம் பேசப்பட்டதற்கு சில காரணங்கள் இருக்கிறது. முதலில் வில்லன் ரோலில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான் மற்றும் ஹிரிதிக் ரோசன் ஆகியோரிடம் கேட்கப்பட்டது. அவர்கள் நீண்ட நாட்களாக சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஆனால் படப்பிடிப்பை உடனடியாக தொடங்க வேண்டிய சூழ்நிலை. எனவே அக்‌ஷய்குமார் கேட்ட அதிக சம்பளத்திற்கு படக்குழு சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்! Empty Re: ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்!

Post by krishnaamma on Tue Jun 14, 2016 1:44 am

அக்ஷய் மேக்கப் நல்லா இருக்கு ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்! Empty Re: ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்!

Post by ayyasamy ram on Tue Jun 14, 2016 7:16 am

சம்பளம் சமாச்சாரம் எல்லாம் கப்ஸா...!
-
ஒயிட் பாதி மற்றும் பிளாக் மணி பாதி என்று
வாங்குவார்கள்...
-
சிம்பு படம் ஒன்றை வெளியிட தடை விதிக்க கோரிய
ஒரு பைனான்சியர் 36 சத வீத வட்டி மற்றும் அசல்
பாக்கி என்பதாக ஊடக செய்திகள் தெரிவித்தன்...
-
36 சத வீத வட்டி என்றாலும் அக்ரிமென்ட்-ல்
எழுத்து பூர்வமாக அந்த வட்டி குறிக்கப்பட மாட்டாது...!
-
வட்டிவிகிதம் குறைத்துப் போட்டு , அசல் தொகையை
கூட்டி எழுதுவார்லகள்...
-
இதுதான் நிதர்சனமான உண்மை...!!
-
பரபரப்பான செய்திகளை வெளியிடும் பத்திகைகளை
சினிமாத்துறை கண்டு கொள்வதில்லை...
-
அவர்களுக்கு இலவசமாக விளம்பரம் கிடைக்கிறதே...!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்! Empty Re: ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்‌ஷய்குமாருக்கு அதிக சம்பளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை