ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை வணிக மனை உள்பட ரூ. 1411 கோடி மதிப்புள்ள மல்லையா சொத்துக்கள் முடக்கம்

View previous topic View next topic Go down

சென்னை வணிக மனை உள்பட ரூ. 1411 கோடி மதிப்புள்ள மல்லையா சொத்துக்கள் முடக்கம்

Post by ayyasamy ram on Sat Jun 11, 2016 9:27 pm



புது தில்லி:
வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும்
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ. 1411 கோடி
சொத்துகளை இந்திய அமலாக்கத் துறை முடக்கம்
செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளில்
ரூ. 9000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்றுவிட்டு, அதை
திருப்பிச் செலுத்தவில்லை. இதுதொடர்பாக வங்கிகள்
நடவடிக்கை எடுக்க முயன்ற நிலையில், லண்டனுக்கு
தப்பிச் சென்றுவிட்டார் மல்லையா.

இதனிடையே மல்லையா, தான் வகித்து வந்த மாநிலங்களவை
உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.

மல்லையாவுக்கு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என
இந்திய அரசின் கோரிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம்
நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவரது பாஸ்போர்ட்
முடக்கப்பட்டது.

மேலும், மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க
வலியுறுத்தி தில்லி சிறப்பு நீதிமன்றத்தை அமலாக்கத் துறை
அணுகியது.

இந்நிலையில் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ. 1411 கோடி
சொத்துகளை முடக்கம் செய்து அமலாக்கத் துறை அறிவிக்கை
வெளியிட்டுள்ளது.

அவருக்குச் சொந்தமான வங்கி கணக்கு (ரூ. 34 கோடி),
பெங்களூரு (2291 சஅடி) மற்றும் மும்பையில் (1300 சஅடி) அடுக்குமாடி
குடியிருப்பு வீடுகள், சென்னையில் உள்ள ரூ. 4.5 கோடி மதிப்பிலான
வணிக மனை, கூர்க் பகுதியில் 28.75 ஏக்கர் பரப்பளவில் உள்ள
காஃபி எஸ்டேட், பெங்களூரு நகரில் 8.4 லட்சம் சதுர அடியில் உள்ள
கிங்ஃபிஷர் மாளிகை ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கம்
செய்துள்ளது.
-
---------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சென்னை வணிக மனை உள்பட ரூ. 1411 கோடி மதிப்புள்ள மல்லையா சொத்துக்கள் முடக்கம்

Post by krishnaamma on Sun Jun 12, 2016 12:56 am

ம்ம்..இப்போதான் முடக்கமே தொடங்குது............சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சென்னை வணிக மனை உள்பட ரூ. 1411 கோடி மதிப்புள்ள மல்லையா சொத்துக்கள் முடக்கம்

Post by M.Jagadeesan on Sun Jun 12, 2016 6:07 am

பிரிட்டிஷார் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதுதான் நல்லது . இல்லையென்றால் அவர் , அங்கேயும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துவிடுவார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: சென்னை வணிக மனை உள்பட ரூ. 1411 கோடி மதிப்புள்ள மல்லையா சொத்துக்கள் முடக்கம்

Post by anikuttan on Sun Jun 12, 2016 9:41 am

சொத்தை முடக்குவதால் என்ன பயன் .அதை பொது ஏலத்திற்கு விட்டு பணமாக எடுத்தால் தானே பயன்?
avatar
anikuttan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 102
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: சென்னை வணிக மனை உள்பட ரூ. 1411 கோடி மதிப்புள்ள மல்லையா சொத்துக்கள் முடக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum