ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

View previous topic View next topic Go down

லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by ayyasamy ram on Fri Jun 10, 2016 8:17 pm


லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் வரத் துவங்கியுள்ளனர். இந்த உணவு விடுதிக்கு 'தி பனியாடி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதிக்குள் சென்றவுடன் வாடிக்கையாளர்கள் தங்கள் இஷ்டப்படி ஆடையுடன் இருக்கலாம் அல்லது ஆடை இல்லாமலும் இருக்கலாம். இது வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொருத்தது.

இந்த உணவு விடுதியை துவக்கிய லாலி பாப் நிறுவனரான செப் லியால் கூறுகையில், ''எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் தங்களது இரவு நேரத்தை கழிக்க வேண்டும். ரசாயன கலப்பு இல்லை, செயற்கை வண்ணங்கள் இல்லை, மின்சாரம் கிடையாது, காஸ் கிடையாது, தொலைபேசி கிடையாது, ஆடையும் கிடையாது. ஆடை அவர்களது விருப்பத்தைப் பொருத்தது. உணமையான சுதந்திரத்தை மக்கள சுவாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உணவு விடுதி துவங்கப்பட்டுள்ளது.

இந்த உணவு விடுதியில் மூங்கில்களால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெழுகுவர்த்தி வழங்கப்படும். உணவு வகைகள் மண் பாத்திரத்தில் சமைத்து வழங்கப்படும். சனிக்கிழமைகளிலும் இந்த உணவு விடுதி திறந்து இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படுகிறது. அதுவும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் சர்வ் செய்யப்படும். இந்த உணவு விடுதியில் 42 பேர் உட்காரலாம். இதுவரை 44,200 பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு புக் ஆகி உள்ளது.

புனியாடி என்பது இந்தி வார்த்தை. புனியாடி என்றால் இந்தியில் அடிப்படை என்று பொருள் படும்.
-
தமிழ் வெப்துனியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by யினியவன் on Fri Jun 10, 2016 8:33 pm

அனைத்திற்கும் ஏற்ற படம் போடும் அய்யா நல்ல வேளை இதுக்கு போடல புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by T.N.Balasubramanian on Fri Jun 10, 2016 8:53 pm

@யினியவன் wrote:அனைத்திற்கும் ஏற்ற படம் போடும் அய்யா நல்ல வேளை இதுக்கு போடல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210578

உங்களுக்கேன் குறை ?
ஒரு படம் போட்டால் போச்சு
--
-
-
-
-
-
-
--
-

--

-
-



ஹோடேலில் நுழையும் வாடிக்கையாளர்கள் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Jun 10, 2016 9:43 pm; edited 1 time in total


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by யினியவன் on Fri Jun 10, 2016 9:00 pm

ஹா ஹா ஹா

அய்யாவுக்கு அய்யா சளைத்தவர் இல்லை புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by ராஜா on Fri Jun 10, 2016 9:17 pm

உண்மையான சுதந்திரம் என்றால் ஆடைகளை அவிழ்த்து போட்டால் போதுமென்று நினைக்கிறார்கள் போல...

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by யினியவன் on Fri Jun 10, 2016 9:25 pm

ஆடை படர்ந்தால் பால்
ஆடை துறந்தால் பாழ்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by Namasivayam Mu on Sat Jun 11, 2016 6:28 am

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by M.Jagadeesan on Sat Jun 11, 2016 6:32 am

@யினியவன் wrote:ஆடை படர்ந்தால் பால்
ஆடை துறந்தால் பாழ்
மேற்கோள் செய்த பதிவு: 1210590

இனியவனின் இனிய தத்துவம் ! அருமை !!
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by M.Jagadeesan on Sat Jun 11, 2016 6:34 am

மேற்கோள் செய்த பதிவு: 1210640

தங்களை நீண்ட நாட்களாக ஈகரையில் காணமுடியவில்லையே ! மீள்வரவுக்கு நன்றி ! தங்களின் ஆன்மீகப் பதிவுகளைத் தொடரவும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by Namasivayam Mu on Sat Jun 11, 2016 6:37 am

@M.Jagadeesan wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1210640

தங்களை நீண்ட நாட்களாக ஈகரையில் காணமுடியவில்லையே ! மீள்வரவுக்கு நன்றி ! தங்களின் ஆன்மீகப் பதிவுகளைத் தொடரவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1210643

வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by சிவனாசான் on Sat Jun 11, 2016 6:50 am

என்னங்க தமிழ்நாட்ல அரைகுறை உடைதானே உடுத்தி உலா வருகின்றனர். விளம்பரத்தில் கூட>>>>ஆண் பெண் பேதம் தெரியாமல்.>>>>>>>>>>>> இதுவும் அவர்களின் சதந்திரமாம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2894
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 11, 2016 1:04 pm

சோகம் சோகம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: லண்டனில் நிர்வாண உணவு விடுதி திறப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum