ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

* மாரத்தான் ஓட்டத்தில் பயங்கரம் * சென்னை தீவுத் திடலில் அதிர்ச்சி சம்பவம்

View previous topic View next topic Go down

* மாரத்தான் ஓட்டத்தில் பயங்கரம் * சென்னை தீவுத் திடலில் அதிர்ச்சி சம்பவம்

Post by ayyasamy ram on Mon Jun 06, 2016 5:52 am



சென்னை :
மாரத்தான் போட்டியில் பங்கேற்க வந்த பெண்கள் தீவுத்
திடலில் உள்ள தற்காலிக மரப்பாலத்தின் மீது அதிகளவில்
நின்றபடி இருந்தனர்.

மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த பாலம் பெண்களின்
எடை தாளாமல் நொறுங்கி கீழே ஓடிக் கொண்டிருந்த கூவத்தில்
விழுந்தது.

அப்போது பாலத்தின் மேல் நின்ற பெண்கள் அலறியபடி ஒருவரை
தொடர்ந்து ஒருவர் கூவம் ஆற்றில் விழுந்தனர். இச்சம்பவம்
சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு
மாரத்தான் ஓட்டம் சென்னையில் நேற்று காலை நடத்த முடிவு
செய்யப்பட்டது. அதன்படி, தனியார் அமைப்பினர், மெரினாவில்
பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலை
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தீவுத்திடல் பகுதிக்கு வந்தனர்.
அவர்கள் தீவுத் திடலில் தங்கள் கார்களை நிறுத்திவிட்டு போர்
நினைவுச் சின்னத்துக்கு செல்வதற்காக கூவம் ஆற்றின் மேல் உள்ள
தற்காலிக மரத்தினால் ஆன பாலத்தை கடந்து சென்றனர்.

குறிப்பிட்ட அந்த தற்காலிக மரப்பாலம் மோசமான நிலையில்
இருந்ததால், அதை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டு
இருந்தது.

இந்நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் பாலத்தை
கடந்தனர். மேலும் சிலர் பாலத்தின் மீது நின்றபடி இருந்தனர்.
அப்போது பாலத்தின் மீது நின்றவர்களின் எடை தாங்காமல் பாலம்
இரண்டாக பிளந்து கூவம் ஆற்றில் விழுந்தது.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இந்த சம்பவம் நடந்ததால் இதை
எதிர்பார்க்காத நூற்றுக்கணக்கான பெண்கள் கூவம் ஆற்றில் விழுந்து
மூழ்கினர். அவர்களில் சிலர் விழுந்த பாலத்தின் மரப்பிடிகளை
பிடித்தபடி நின்றனர். கூவம் ஆற்றில் தண்ணீர் குறைவாகவும் சேறு
அதிகமாகவும் இருந்ததால் பெரிய அளவில் விபத்து எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சிராய்ப்பு காயம்
ஏற்பட்டது. பலரது செல்போன்கள், மணி பர்ஸ் மற்றும் அவர்கள்
கொண்டு வந்த உடமைகளும் கூவத்தில் விழுந்தது.

மேலும், சேற்றில் சிக்கியதால் பலர் எழுந்திருக்க முடியாமல் மூழ்கும்
சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கூவத்தில் விழுந்தவர்கள் தங்களை
காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். அங்கிருந்த
ஆண்களும் பெண்களும் சிலரை மீட்டனர்.

இந்த தகவல் குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு உடனே வந்த
கோட்டை போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து கூவத்தில் விழுந்தவர்களை
மீட்டனர். இது குறித்து கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவம் சென்னையில் நேற்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’மரப்பாலம் மிகவும் பழமையானது.
இதில், செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மாரத்தான் போட்டியில் கூட்டம்
அதிகமாக இருந்ததால் தடை செய்யப்பட்ட பாலத்தை வீரர்கள் பயன்படுத்தி
இருப்பார்கள் என்று நினைக்கிறோம். இதுகுறித்து விசாரணை முடுக்கி
விடப்பட்டுள்ளது’’ என்றனர்.
-
-----------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37124
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: * மாரத்தான் ஓட்டத்தில் பயங்கரம் * சென்னை தீவுத் திடலில் அதிர்ச்சி சம்பவம்

Post by T.N.Balasubramanian on Mon Jun 06, 2016 7:38 pm

செய்யக் கூடாததை செய்வதில் நமக்கு எப்போதுமே ஒரு த்ரில் .
பாவம் விழுந்தவர்கள் .
பழுதடைந்த பாலமெனில் என்றோ எடுத்து இருக்கலாமே !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22157
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: * மாரத்தான் ஓட்டத்தில் பயங்கரம் * சென்னை தீவுத் திடலில் அதிர்ச்சி சம்பவம்

Post by krishnaamma on Tue Jun 07, 2016 1:16 am

அடப்பாவமே............சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: * மாரத்தான் ஓட்டத்தில் பயங்கரம் * சென்னை தீவுத் திடலில் அதிர்ச்சி சம்பவம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum