ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்

View previous topic View next topic Go down

விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்

Post by ayyasamy ram on Sat Jun 04, 2016 7:08 am

பெங்களூரு:
நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் எம்.பி.,க்களுக்கு ஓட்டு
போட எம்எல்ஏ.,க்கள் ரூ. 5 முதல் 10 கோடி கோடி வரை கேட்ட
வீடியோ காட்சி கர்நாடக மாநிலத்தை கலக்கி வருகிறது.
-
எம்எல்ஏ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு,
ஆயிரம், இரண்டாயிரம் என கொடுத்து ஓட்டுகளை விலைக்கு
வாங்கியதாக கேட்டிருக்கிறோம். அவ்வாறு விலை கொடுத்து வாங்கிய
பதவியைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் அநத எம்எல்ஏக்கள் லாபம்
சம்பாதிக்கும் நாடகம் தற்போது அரங்கேறி வருகிறது.
-
நாடு முழுவதும் ராஜ்யசபா தேர்தல் பணி துவங்கி நடந்து வருகிறது.
அவரவர் கட்சி சார்பில் எண்ணிக்கை உள்ள பலத்திற்கு ஏற்ப இந்த
ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
-
இந்நிலையில் , இங்கு டைம்ஸ் நவ் மற்றும் இந்தியா டூடே டிவிக்கள்
ரகசிய ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியுள்ளது. இதில் ஜனதாதளம் எஸ் கட்சி
மற்றும் சுயேச்சை எம்எல்ஏ.,க்கள் சிக்கினர்.
-
இவர்கள் அளித்த உரையாடலில் ஆமாம் எனக்கு பணம் கொடுத்தால்
தான் ஓட்டு போடுவேன். 5 கோடி வரை கேட்பேன் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ டிவிக்களிலும் வாஸ் அப்புகளிலும் பரவி வருகிறது.
-
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி ,
உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்புகள் தேர்தல்
கமிஷனை வலியுறுத்தியுள்ளது.
-
இது குறித்து ஜனதாதளம் ( எஸ் ) தலைவர் தேவகவுடா கூறுகையில் ,
எம்எல்ஏக்களின் சாதாரண பேச்சு தான் இது , அதில் அவர்கள் ஒன்றும்
பணம் பெற்றா விட்டனர்.
-
இது போன்ற தவறு செய்யவில்லையே இதனை நாங்கள் பெரிதாக
நினைக்கவில்லை. எங்கள் கட்சி மீது அவதூறு பரப்பிட எங்களை
நோக்கி விடப்பட்ட கணை என்றார்.
-
இம்மாநில சட்டசபையில் மொத்தம் 224 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதில் காங்கிரசுக்கு 124, பா.ஜ. க.வுக்கு 46, தேவேகவுடாவின் மதச்
சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
-
சிறிய கட்சிகள், சுயேட்சைகள் என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 45 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை.
காங்கிரஸ் கட்சியில் 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
எனவே இந்த கட்சி ஒரு எம்பி.,யை தேர்வு செய்ய காங்கிரசும்
, தேவகவுடா கட்சியும்பல முனை வேலைகளை துவக்கியிருக்கிறது.
-
வீடியோவில் சிக்கிய எம்.எல்ஏ.,க்கள் யார்? ;
ஜி.டி தேவகவுடா, (ஜனதா தளம் எஸ். ),
மல்லிகார்ஜூன் (ஜனதா தளம் எஸ். ),
ஹூபா (ஜனதா தளம் எஸ். ),
வார்த்தூர் பிரகாஷ் ( சுயேச்சை )ஆகியோர் இந்த வீடியோவில்
சிக்கியுள்ளனர்.
-
------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்

Post by T.N.Balasubramanian on Sat Jun 04, 2016 6:03 pm

தற்காலங்களில் ,
அரசியல் ஒரு வியாபாரம் .
அரசியல்வாதிகள் வியாபாரிகள் .
சிறு முதலீடு செய்து பெரும் லாபம் பெறவே முயற்சிப்பார்கள் .

சேவையா ?? மக்களுக்கா ?? ஹி ஹி அப்பிடினா ,கிலோ என்ன விலைங்க !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்

Post by M.Jagadeesan on Sun Jun 05, 2016 6:32 am

காசுக்காக ஆட்களை மாற்றிக் கொண்டிருப்பவள் விபசாரி . அதே காசுக்காக , கட்சிகளை மாற்றிக் கொண்டிருப்பவன் அரசியல்வாதி .

எனவே அரசியல்வாதிகளை வியாபாரிகள் என்று சொல்வதைவிட ," அரசியல் விபசாரிகள் " என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்

Post by சிவனாசான் on Sun Jun 05, 2016 7:04 am

இந்திய நாட்டின் முதல் மூத்த குடிமகன் இந்த செய்தி களை சங்கதிகளை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என்றால் அதை மாநில கவர்னர் கண்டு கொள்ளாமல் காலம் கடத்துவதுதான் என்ற பணியா? நாட்டிற்கு தேவையா ஜனநாக ஆட்சி. இவர்கள் (அரசியலு கட்சியினர்) ஆட்சி செய்தால்தான் சூரியன் உதமாகும் சந்திரன் உதமாகும் என்று உள்ளதோ!!!!!!!!!மிக மிக கேவலமாக உள்ளது. .மானங்கெட்டவன் ஊருக்கு பெரியவன் என்பது>>>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்

Post by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 am

@M.Jagadeesan wrote:காசுக்காக ஆட்களை மாற்றிக் கொண்டிருப்பவள் விபசாரி . அதே காசுக்காக , கட்சிகளை மாற்றிக் கொண்டிருப்பவன் அரசியல்வாதி .

எனவே அரசியல்வாதிகளை வியாபாரிகள் என்று சொல்வதைவிட ," அரசியல் விபசாரிகள் " என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் .

வார்த்தை கடுமையாக இருந்தாலும் அது தான் சரியான வார்த்தை ஐயா ! ................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum