ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat May 28, 2016 10:33 am

First topic message reminder :


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down


Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Jun 13, 2016 4:36 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jun 16, 2016 4:53 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jun 16, 2016 4:53 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jun 16, 2016 4:54 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jun 16, 2016 5:35 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jun 16, 2016 5:35 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Jun 17, 2016 7:32 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Jun 17, 2016 7:33 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Jun 18, 2016 7:46 am

18-6-2016
-

வின்டோக் :
அரசு முறைப் பயணமாக, ஆப்பிரிக்கா சென்றுள்ள
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நமீபியா சென்றுள்ளார்.

அந்நாட்டு அதிபர் ஹேஜ் கீன்காப் உடன் நடந்த பேச்சுவார்த்தை
நடத்தினார். அந்நாட்டு அதிபர் தெரிவிக்கையில், அணுசக்தியை
ஆக்கப்பூர்வ முறையில் பயன்படுத்துவதற்காக,

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவதற்கான சட்டப்பூர்வ வழி
முறைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் இந்திய நிறுவனங்கள், நமீபியாவில் முதலீடு செய்ய
வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
-
---------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Jun 18, 2016 7:47 am

திருவள்ளூர் :
வடசென்னை அனல்மின் நிலையத்தில், 2வது நிலையில்
1வது பிரிவின் டர்பன் குழாயில் ஏற்பட்ட அடைப்பால்,
600 மெகாவாட் மின் உற்பத்தி பாக்கப்பட்டுள்ளது.
-
------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Sun Jun 19, 2016 6:45 am

வலுமானவரியே இருக்கக்கூடாது> சு.சாமி....யோசனை. வருமான வரி  விதிப்பை அரசு ரத்துசெய்தால்  சேமிப்பு விகிதம்  உயரும். பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அரசில் நான் இருந்திருந்தால்  ஒரு வாரத்தில் இந்த வேலையை  செய்து விடுவேன். அரசியலில்   இல்லா விட்டால் கூட   இந்த வேலையை  3 ஆண்டுகளில் என்னால்  செய்ய முடியும். இப்போது  இருக்கும்  மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெடலிக்கு
பொருளாதார அறிவு  குறைவு. மக்களின் சேமிப்பை அதிகரிக்க இன்றைக்கே  அரசு,  வருமான வரிவிதிப்பை   கைவிடுவதே ஒரே வழி. என்றார். >>>>>தினமலர்>18.06.2016
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Sun Jun 19, 2016 6:57 am

போர் விமானங்கில் 3 பெண் பைலட்டுகள் பொறுப்பேற்பு. இந்திய விமானப்படையில் முதல் வரலாற்று சாதனை. 1.பீகாரைசேர்ந்த பாவனா காந்த் 2. ராஜஸ்தானை சேர்ந்த மோகனா சிங் 3. மத்திய பிரதேசத்தை சேர்ந்த அவனி சதுர்வேதி.> முறைப்படி பொறுப்பேற்றனர்.>>தினமலர்.19.06.2016.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Sun Jun 19, 2016 7:00 am

நாடு முழுவதும் 2.18 கோடி நிலுவை வழக்கு >>>தீர்வுகாண 70 ஆயிரம் நீதிபதிகள் தேவை.>>சுப்ரீம் கோர்ட் கமிட்டி வெளியிட்டுள்ளது. தின மலர். 19.06.2016
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by Ramalingam K on Sun Oct 02, 2016 6:49 am

உலக அளவில் பாகிஸ்தானுக்கும் தேசிய அளவில் கர்நாடக மாநிலத்திற்கும் ஏதாவது வேற்றுமை இருக்கிறதா என்று நம் ஈகரை குடும்பத்தில் உள்ள எந்த உறவாவது அடியனுக்கு விளக்க முடியுமா ! குழம்பிப்போய் கிடக்கின்றேன. அன்புடன் அடியனை தெளிவியுங்களேன்
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 02, 2016 7:26 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Sun Oct 02, 2016 7:55 am

மேற்கோள் செய்த பதிவு: 1223318

சமயத்துக்கேற்ப  சாயம் மாற்றிக்கொள்பவர்கள்தான் அரசியல்வாதிகள் .
ராமதாஸும் ஒரு அப்பட்டமான அரசியல்வாதிதானே .

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by M.Jagadeesan on Sun Oct 02, 2016 8:26 am

P.S.T.Rajan wrote:வலுமானவரியே இருக்கக்கூடாது> சு.சாமி....யோசனை. வருமான வரி  விதிப்பை அரசு ரத்துசெய்தால்  சேமிப்பு விகிதம்  உயரும். பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அரசில் நான் இருந்திருந்தால்  ஒரு வாரத்தில் இந்த வேலையை  செய்து விடுவேன். அரசியலில்   இல்லா விட்டால் கூட   இந்த வேலையை  3 ஆண்டுகளில் என்னால்  செய்ய முடியும். இப்போது  இருக்கும்  மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெடலிக்கு
பொருளாதார அறிவு  குறைவு. மக்களின் சேமிப்பை அதிகரிக்க இன்றைக்கே  அரசு,  வருமான வரிவிதிப்பை   கைவிடுவதே ஒரே வழி. என்றார். >>>>>தினமலர்>18.06.2016
மேற்கோள் செய்த பதிவு: 1211622

சு.சாமி சொல்வது முற்றிலும் சரியே ! மாத சம்பளக்காரர்கள்தான் ஒழுங்காக வரி காட்டுகிறார்கள் .அவர்கள் தப்பிக்க முடியாது . சினிமா நடிகர்கள் ,அரசியல் வாதிகள் , தொழில் அதிபர்கள் , வியாபாரிகள் , விளையாட்டு வீரர்கள் போன்றோர் ஒழுங்காக வரிகட்டுவதில்லை . எனவே வருமான வரியை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு , அந்த இழப்பை வேறுவகையில் ஈடுசெய்வது குறித்து அரசு யோசிக்கவேண்டும் .

RV நிதி அமைச்சராக இருந்தபோது ரேடியோ , TV போன்றவைகளுக்கு ஆண்டுதோறும் கட்டிவந்த உரிமக் கட்டணத்தை ரத்து செய்தார் . அதுபோல வருமான வரியையும் ரத்து செய்யலாம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Sun Oct 02, 2016 10:36 am

வருமான வரி அலுவலக ஊழியர்கள் சம்பளம்/ சலுகைகள் / ஓய்வூதியம்  , அகில இந்திய அளவில் கிடைக்கும் வரியை விட அதிகமாம் .
சுனா சான சில சமயம் விடும் அறிக்கைகள் கவர்ச்சிகரமானவை .
அவருடைய அடுத்த இலக்கு  ....நிதிமந்திரி பதவி .
வேலிலே  போன ஓணானை இடுப்பில் சொருகிக் கொண்ட கதைதான் மோடிக்கு இப்போ .

உலகத்தில் உள்ள எல்லோர் மேலேயும் குறை காணும் இவர் ,
தன்னளவில் குறை இல்லாதவரா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by M.Jagadeesan on Sun Oct 02, 2016 4:16 pm

சு.சாமியின் வாயை அடைப்பதற்காக அவருக்கு டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் காலத்தின் துணைவேந்தர் பதவி கொடுத்துவிடலாமா என்று பா.ஜ .க யோசனை செய்துவருகிறது. இல்லையென்றால் இவர் அருண்ஜெட்லீக்கு வேட்டு வைத்துவிடுவார் என்று பயப்படுகிறார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum