உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» ராம நாம ரகசியம் சொன்ன மகா பெரியவர்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» சப்த ரிஷிகளின் சரித்திரம்
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» கலப்படமில்லாத புன்னகை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» வாட்ஸ் அப் குரூபி ஸ்டடிமா..!
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» தூதுவளை பாயசம் – குமுதம்
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» முத்தக் குளியல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: பாரம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» எம்பிபிஎஸ் இடங்கள்: ஜிப்மரில் 200-ல் இருந்து 249 ஆக அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ஜாஹீதாபானு Yesterday at 3:59 pm

» கட்சியை வளர்க்க எடுத்த நடவடிக்கை…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:27 am

» உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» சுப்ரமணி – நகைச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிவராத்திரி: விரதத்தை தொடங்கிய சிவாலய ஓட்ட பக்தர்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சத்தியம் சிவம் சுந்தரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» விநாயகருக்கு நந்தி வாகனம்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» மேடையில் கூட்டம் குறைவாக இருப்பதால்…!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தினமும் சர்ச்சையா பேசித் தொலைப்பதன் காரணம்…!!
by ayyasamy ram Yesterday at 8:38 am

» புகார் கேட்கும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» டினோஸர் ட்ரெயின் – சிறப்பான தொடர்
by ayyasamy ram Yesterday at 8:35 am

Admins Online

‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது

‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது Empty ‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது

Post by ayyasamy ram on Sun May 29, 2016 10:32 am

‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது K3zTVb4eQ6anSdXuMm9R+cine-hansi
-
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன்
எதிர்பார்த்துக் காத்திருத்த ‘சைமா’
விருதுகளுக்கான நியமனப் பட்டியல்
வெளியாகிவிட்டது.

சைமா விருதுகளுக்கான சிறந்த நடிகர், நடிகையர்,
இயக்குநர், திரைப்படத்தை நீங்களே தேர்ந்தெடுக்கும்
நேரம் தொடங்கிவிட்டது. தமிழ்ப் பிரிவில் காக்கா
முட்டை, தனி ஒருவன், ஐ, ஓகே கண்மணி, நானும்
ரௌடிதான் ஆகிய திரைப்படங்கள் சிறந்த திரைப்
படத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளன.

‘சைமா’ எனும் தென்னிந்திய அனைத்துலகத்
திரைப்பட விருது விழா இவ்வாண்டு ஜூன் 30ஆம்
தேதியும் ஜூலை 1ஆம் தேதியும் சிங்கப்பூரின்
சன்டெக் சிட்டியில் நடை பெறுகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு
மொழிகளில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்,
நடிகையர், இயக்குநர்களுக்கு விருது வழங்கிச்
சிறப்பிக்கிறது ‘சைமா’ விருது நிகழ்ச்சி.

அனுபவமிக்க நடுவர் குழுவால் நான்கு தென்னிந்திய
மொழிகளிலும் பலதரப்பட்ட பிரிவுகளில் சிறந்த ஐந்து
கலைஞர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு விருதுகளுக்காக
நியமிக்கப்படுவார்கள்.

அதன் பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளரை
ரசிகர்களே தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாண்டு ஆக
அதிகமான பிரிவுகளில் நியமிக்கப்பட்ட திரைப்படங்களில்
‘ஓகே கண்மணி’, விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த
நானும் ரௌடிதான்’ ஆகிய திரைப்படங்கள் தமிழ்ப்
பிரிவில் முன்னணி வகிக்கின்றன.

தெலுங்குப் படப்பிரிவில் ‘பாகு பலி’, ‘ஸ்ரீமத்துடு’,
கன்னடத்தில் ‘கெண்டசம்பிகே’, ‘ராங்கி தரங்கா’,
மலையாளத்தில் ‘பிரேமம்’, ‘என்னு நிந்தே மௌய்தீன்’
ஆகிய திரைப்படங்களும் பல பிரிவுகளில் நியமனங்களைப்
பெற்றுள்ளன.

தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘ஒகே கண்மணி’
திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம்,
சிறந்த இசையமைப்பாளர் என மொத்தம் 9 பிரிவுகளில்
நியமனங்களைப் பெற்றுள்ளது.

அதே போல தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில்
வெளியான ‘பாகுபலி’ மொத்தம் 11 பிரிவுகளில்
நியமனங்களைப் பெற்றுள்ளது. கன்னடத்தில்
‘கெண்டசம்பிகே’ மொத்தம் 10 நியமனங்களையும்
மலையாளத்தில் ‘பிரேமம்’ திரைப்படம் ஆக
அதிகமாக 14 நியமனங்களைப் பெற்றுள்ளன.

————————–
தமிழ்முரசு,sg
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது Empty Re: ‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது

Post by krishnaamma on Sun May 29, 2016 10:41 am

‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது 103459460 ‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை