ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

View previous topic View next topic Go down

கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

Post by ayyasamy ram on Fri May 27, 2016 7:18 pm


-
தன்னுடைய ஐபிஎல் அணியான கொல்கத்தா
நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம்
தோற்று, போட்டியில் இருந்து வெளியேறியதால்
ஷாரூக்கான் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஒன்பதாவது
போட்டியில், அரை இறுதியில் நுழைந்துள்ள
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு வாழ்த்து
தெரிவித்திருக்கிறார் ஷாரூக்.

தன்னுடைய அணியின் சியர்லீடர்களின்
புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

Post by ayyasamy ram on Fri May 27, 2016 7:20 pm


-

-
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஷாரூக்,
”என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
எங்களால் அரை இறுதிக்குள் செல்ல முடியவில்லை
என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
-
சில நேரங்களில் நம்முடையை சிறந்த செயல்கள் கூட
போதுமானதாக இருப்பதில்லை. சன் ரைசர்ஸ்
ஹைதராபாத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
-

என்னுடைய கொல்கத்தா அணியினருக்கு
என்னுடைய வாழ்த்துக்கள். சியர்லீடர்களுக்கும்
என்னுடைய நன்றிகள்” என்று கூறியுள்ளார்.
-

-தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

Post by ராஜா on Fri May 27, 2016 8:34 pm

எனக்கு ஷாருக்கானை பிடிக்கும் , ஆனால் என்னவோ தெரியவில்லை கொல்கத்தா அணியையும் அந்த வீரர்களின் செய்கைகளையும் கண்டாலே பிடிக்க மாட்டேன்கிறது

அதே போல தான் மும்பை இந்தியன்ஸ் அணியையும் பிடிக்கவில்லை

மற்ற அனைத்து அணியையின் போட்டிகளையும் ரசித்து பார்ப்பேன் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

Post by krishnaamma on Sat May 28, 2016 1:59 am

ம்ம்...அநியாயமாய் நம் சென்னை அணியை அழித்து விட்டார்கள் ..............சோகம்சோகம்சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

Post by ராஜா on Sun May 29, 2016 11:33 am

@krishnaamma wrote:ம்ம்...அநியாயமாய் நம் சென்னை அணியை அழித்து விட்டார்கள் ..............சோகம்சோகம்சோகம்
யார் அழித்தது ?! கொல்கத்தாவா ?! எனக்கு தெரிந்து அப்படி எதுவும் கேள்விப்படவில்லையே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

Post by krishnaamma on Sun May 29, 2016 11:50 am

@ராஜா wrote:
@krishnaamma wrote:ம்ம்...அநியாயமாய் நம் சென்னை அணியை அழித்து விட்டார்கள் ..............சோகம்சோகம்சோகம்
யார் அழித்தது ?! கொல்கத்தாவா ?! எனக்கு தெரிந்து அப்படி எதுவும் கேள்விப்படவில்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1209104

அடாடா, அப்படி சொல்லலை, விளையாட்டுக்கே இல்லாமல் டீமையே கலைத்துவிட்டார்கள் என்று சொல்ல வந்தேன் புன்னகை.............ஊழல் என்று சொல்லி, அணியைக் கலைத்தவர்கள், விளையாட்டுவீரைகளை மட்டும் வேறு அணி இல் சேர்த்துக் கொண்டார்களே?..எப்படி?........நம் சென்னை அணி நல்லா விளையாடுவது எல்லோர் கண்ணையும் கரித்ததோ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

Post by ராஜா on Sun May 29, 2016 1:51 pm

@krishnaamma wrote:விளையாட்டுக்கே இல்லாமல் டீமையே கலைத்துவிட்டார்கள் என்று சொல்ல வந்தேன் புன்னகை.............ஊழல் என்று சொல்லி, அணியைக் கலைத்தவர்கள், விளையாட்டுவீரைகளை மட்டும் வேறு அணி இல் சேர்த்துக் கொண்டார்களே?..எப்படி?........நம் சென்னை அணி நல்லா விளையாடுவது எல்லோர் கண்ணையும் கரித்ததோ? புன்னகை
கிரிக்கெட் வீரர்களை தவிர இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது உலக கிரிக்கெட் வரலாற்றில்....


பெரும் பண முதலைகளுக்கு கிரிக்கெட் நிர்வாகத்தில் பதவி வகிப்பது என்பது ஒரு பெரிய கௌரவம். நம்ம ஊரு சீனிவாசன் அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் உலக கிரிக்கெட் இரண்டிலும் மதிப்பு மிக்க தலைவராக இருந்தது இந்திய கிரிக்கெட் என்றாலே இவர்கள் ஒரு மாநிலத்தவர்கள் மட்டும் தான் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. தமிழர்களை பிடிக்காத சில மாநில கிரிக்கெட் நிர்வாகிகளை பணத்தாசை காட்டி தங்கள் பக்கம் இழுத்து வைத்துகொண்டு நேரம் பார்த்து கொண்டிருந்தனர். குருநாத் மெய்யப்பன் வகையாக மாட்டியதும் பழிவாங்கிவிட்டனர்.


ஆனாலும் சென்னை அணி மீண்டு வரும்......

இங்கு என்னுடன் பணிபுரியும் கிரிக்கெட் விளையாட்டை விரும்பி பார்க்கும் அனைத்து மாநிலத்தவர்களும் சரி , இலங்கை , நேபால் , வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பணியாளர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பிடித்த ஒரே IPL அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் மட்டுமே.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

Post by சிவனாசான் on Sun May 29, 2016 3:12 pm

கவலை கொள்வதில் கருத்தும் உள்ளது>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2891
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

Post by krishnaamma on Sun May 29, 2016 6:32 pm

@ராஜா wrote:
@krishnaamma wrote:விளையாட்டுக்கே இல்லாமல் டீமையே கலைத்துவிட்டார்கள் என்று சொல்ல வந்தேன் புன்னகை.............ஊழல் என்று சொல்லி, அணியைக் கலைத்தவர்கள், விளையாட்டுவீரைகளை மட்டும் வேறு அணி இல் சேர்த்துக் கொண்டார்களே?..எப்படி?........நம் சென்னை அணி நல்லா விளையாடுவது எல்லோர் கண்ணையும் கரித்ததோ? புன்னகை
கிரிக்கெட் வீரர்களை தவிர இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது உலக கிரிக்கெட் வரலாற்றில்....


பெரும் பண முதலைகளுக்கு கிரிக்கெட் நிர்வாகத்தில் பதவி வகிப்பது என்பது ஒரு பெரிய கௌரவம். நம்ம ஊரு சீனிவாசன் அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் உலக கிரிக்கெட் இரண்டிலும் மதிப்பு மிக்க தலைவராக இருந்தது இந்திய கிரிக்கெட் என்றாலே இவர்கள் ஒரு மாநிலத்தவர்கள் மட்டும் தான் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. தமிழர்களை பிடிக்காத சில மாநில கிரிக்கெட் நிர்வாகிகளை பணத்தாசை காட்டி தங்கள் பக்கம் இழுத்து வைத்துகொண்டு நேரம் பார்த்து கொண்டிருந்தனர். குருநாத் மெய்யப்பன் வகையாக மாட்டியதும் பழிவாங்கிவிட்டனர்.


ஆனாலும் சென்னை அணி மீண்டு வரும்...... சூப்பருங்க

இங்கு என்னுடன் பணிபுரியும் கிரிக்கெட் விளையாட்டை விரும்பி பார்க்கும் அனைத்து மாநிலத்தவர்களும் சரி , இலங்கை , நேபால் , வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பணியாளர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பிடித்த ஒரே IPL அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் மட்டுமே.
மேற்கோள் செய்த பதிவு: 1209136

விவரங்களுக்கு நன்றி ராஜா புன்னகை  ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் எங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரே IPL அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் மட்டுமே! ஜாலிஜாலிஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum