ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

View previous topic View next topic Go down

சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

Post by ayyasamy ram on Fri May 20, 2016 6:46 pm

ஸ்டார்ட்...கேமிரா...ஆக்சன்...சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!
-

-
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிட்ட
உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் டெபாசிட் கூட
வாங்காமல் படுதோல்வியை சந்தித்த போதிலும் ,
சோர்ந்து விடாமல் மீண்டும் பரபரப்பாக இயங்க
ஆரம்பித்துவிட்டார்.
-
நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும்
சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
-
அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில்,"நமது வெற்றி
தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது... யாரும் மனம்
தளரவேண்டாம்.
நாம் ஆட்சியமைப்பது உறுதி! " என்று பதிவிட்டு
அவரின் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன்
கதாநாயகனாக நடித்துவரும் புதிய திரைப்படமான
'தமிழன் என்று சொல்' படத்தில் விஜயகாந்துக்கு
முக்கியமான பாத்திரம் என்பதால்,
அதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

தேர்தல் முடிந்த நிலையில், விஜயகாந்த் தனது
குடும்பத்தோடு வெளிநாடு 'டூர்' சென்றுவிடுவார்
என்று பரவிய வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப்
புள்ளிவைத்துவிட்டார்.

'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்த்
தமிழகத்தின் முதல்வராக நடிக்கிறார் என்றும்,
பல்வேறு அரசியல் 'பஞ்ச்' வசனங்கள் அதில் இடம்
பெறும் என்றும் அவரின் ரசிகர்கள் மத்தியில் பேசப்
படுகிறது.
-
-விகடன்.காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

Post by பது on Fri May 20, 2016 7:14 pm

நல்ல விஷயம் அரசியல்வாதி என்பதை விட நடிகனாக விஜயகாந்த் அவர்களை பிடிக்கும்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

Post by krishnaamma on Fri May 20, 2016 11:49 pm

இனி யார் பார்ப்பார்கள்? சோகம்
.
.
.
தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்த்
தமிழகத்தின் முதல்வராக நடிக்கிறார் என்றும்,
பல்வேறு அரசியல் 'பஞ்ச்' வசனங்கள் அதில் இடம்
பெறும் என்றும் அவரின் ரசிகர்கள் மத்தியில் பேசப்
படுகிறது


ஹும்......இனி சினிமாவில் தான் எல்லாம் ............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

Post by சிவனாசான் on Sat May 21, 2016 4:59 am

சினிமாவில்  நடிக்க  அனுமதிப்பது போல்  அரசியலில்  நேர்மையாக  செயல்பட  வாய்பை  அளிக்க  மக்கள் அனுமதிக்கலியே  அனுமதி அளித்து பார்த்தால் தானே  தெரியும். அவருக்கும்  காலம் உண்டு வரும். ,.....ஊழலை தட்டி ஒழித்திட>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மக்கள் மனம் வைக்கனும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

Post by krishnaamma on Mon May 23, 2016 12:39 am

P.S.T.Rajan wrote:சினிமாவில்  நடிக்க  அனுமதிப்பது போல்  அரசியலில்  நேர்மையாக  செயல்பட  வாய்பை  அளிக்க  மக்கள் அனுமதிக்கலியே  அனுமதி அளித்து பார்த்தால் தானே  தெரியும். அவருக்கும்  காலம் உண்டு வரும். ,.....ஊழலை தட்டி ஒழித்திட>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மக்கள் மனம் வைக்கனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1208045

முதலில் அவர் பேசுவது மக்களுக்கு புரியும்படிக்கு இருக்கணுமே அண்ணா ! சோகம் .....தன் பேச்சால் கூடத்தைக் கட்டிப்போடவேண்டாமோ?.......புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum