ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வைகோ மாபெரும் “வெற்றி”.. !

View previous topic View next topic Go down

வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Post by பது on Thu May 19, 2016 6:11 pm

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல முடியும்.

மூன்றாவது அணி அதாவது மக்கள் நலக் கூட்டணி உருவானதே, அதிமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றுதான் என்பதே ஆரம்பத்திலிருந்து அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த கூற்று. இதை வைகோ ஆரம்பத்திலிருந்தே உறுதிபட மறுக்கவில்லை.

மாறாக, தான் அமைத்துள்ள கூட்டணியை மிகப் பெரிய மாற்று அணி என்பது போன்ற அலிபியை அவர் சீரியஸாகவே உருவாக்கினார. மக்களும் அதை நம்பத் தொடங்கினர். அவரது தலைமையில் உருவான நான்கு கட்சி மக்கள் நலக் கூட்டணி பின்னர் விஜயகாந்த்தை இழுத்தபோதுதான் வைகோவை வைத்து ஜெயலலிதா போட்டுள்ள கேம் பிளான் என்ற கூற்று வலுப்பட்டது.

இப்போதுதான் சற்று வெளிப்படையாக ஜெயலலிதாவை விமர்சிக்க ஆரம்பித்தார் வைகோ. அப்படியும் கூட அவர் மீதான சந்தேகப் பார்வை போகவில்லை. விலகவில்லை. இப்போது கிட்டத்தட்ட எல்லாமே தெளிவாகி விட்டது.

தானும் கெட்டு, தன்னுடன் சேர்ந்தவர்களையும் காலி செய்துள்ளார் வைகோ. தேமுதிக – தமாகா – மக்கள் நலக் கூட்டணி வாங்கியுள்ள வாக்குகளைப் பார்த்தால் மொத்தமாக 6 சதவீதம் கூட வரவில்லை. இதில் மிகப் பெரிய கேவலம் – தேமுதிகவுக்குத்தான். ஆரம்பத்திலிருந்தே சாலிடாக வாக்குகளைப் பெற்று வந்தது தேமுதிக.

கடந்த தேர்தலில் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றது தேமுதிக. ஆனால் இன்று அதை காலி செய்துள்ளார் வைகோ. அதேபோலத்தான் கம்யூனிஸ் கட்சிகள். இரு கட்சிகளும் தலா 2 சதவீத அளவுக்கு வாக்குகளை வைத்திருந்தன.

அதையும் காலி செய்து விட்டார் வைகோ. அதேபோல விடுதலைச் சிறுத்தைகளின் பலத்தையும் பதம் பார்த்து விட்டது இந்தக் கூட்டணி. எல்லாவற்றையும் ஊற்றி மூடிய மதிமுக கடைசியில் அது வெறும் 0.7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சி கூட 0.8 சதவீதவாக்குகளைப் பெற்றுள்ளது என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகும். இப்படி திமுகவுக்கு சாதகமாக போக வேண்டிய வாக்குகளை மிகச் சாதுரியமாக அதிமுக பக்கம் திருப்பி விட்டுள்ளார் வைகோ என்பதே உண்மை. தேமுதிக மட்டும் திமுகவுடன் போயிருந்தால் நிச்சயம் அதிமுக ஆட்சியை இழந்திருக்கும்.

அதைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் திருமாவளவனோ, கம்யூனிஸ்டுகளோ திமுக பக்கம் போய் விடாமலும் தடுத்து அதிமுகவைக் காப்பாற்றியுள்ளார் வைகோ என்பதே உண்மையாகும். மொத்தத்தில் தானும் கிணற்றில் விழுந்து, மற்றவர்களையும் குப்புறத் தள்ளி விட்டுள்ளது மதிமுக… உண்மையில் அதிமுகவினர் வைகோவைத்தான் கொண்டாட வேண்டும்!
நன்றி jvp news

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Post by ராஜா on Thu May 19, 2016 6:24 pm

அடுத்த 5 வருடம் கட்சி நடத்த தேவையான நிதி கிடைத்திருக்கும் ...
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Post by யினியவன் on Thu May 19, 2016 6:31 pm

குச்சி ஐஸ் தாரேன்னு சொல்லி ஒரு கூட்டத்தையே முதுகுல குத்திட்டாரு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Post by பது on Thu May 19, 2016 6:43 pm

@ராஜா wrote:அடுத்த 5 வருடம் கட்சி நடத்த தேவையான நிதி கிடைத்திருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1207823 கட்சி நடத்த இல்ல அவர் ஆயுளுக்கும் குடும்பத்தை நடத்த இனி ஏன் கட்சி நடத்த

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Post by ayyasamy ram on Thu May 19, 2016 7:13 pm

புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Post by சிவனாசான் on Thu May 19, 2016 7:32 pm

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்>>>>>>>>>>>>>>>>>>>>>>வைகோ அவர்கள் பூத்து செலவுக்குக்கூட காசு கேட்க கூடாது என்று கூறினதும், எதிரி பணம் நிறைய கொடுப்பார்கள் என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி தனக்கு போடும் வாக்குகளை திசைதிருப்பி விட்டார் அதனால் >>>>>>>--------. பணம் என்றால் பொணம் கூட வாய் திறக்கும் என சும்மாவா சொன்னார்கள்>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3001
மதிப்பீடுகள் : 1031

View user profile

Back to top Go down

Re: வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Post by krishnaamma on Fri May 20, 2016 12:01 am

சிரி சிரி சிரி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Post by ayyasamy ram on Fri May 20, 2016 12:44 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Post by krishnaamma on Fri May 20, 2016 2:16 pm



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வைகோ மாபெரும் “வெற்றி”.. !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum