ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புதுச்சேரியில் முதன்முறையாக 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி: 15 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் இடம்

View previous topic View next topic Go down

புதுச்சேரியில் முதன்முறையாக 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி: 15 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் இடம்

Post by ayyasamy ram on Thu May 19, 2016 5:07 pm

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக 4 பெண்
வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டுகளுக்கு
பிறகு 15 ஆண்டுகள் கழித்து பேரவைக்குள் எம்எல்ஏக்களாக
பெண்கள் நுழைகின்றனர்.
-
புதுச்சேரியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.
ஆனால், சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 15 ஆண்டுகளாக
பெண்கள் இல்லாத சூழலே நிலவியது.
-
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் உறுப்பினர்களுக்கு
குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பு தந்தன. புதுச்சேரியில் இதுவரை
11 பேர் எம்எல்ஏ-க்களாக இருந் துள்ளனர்.
அதில் 2 பேர் நியமன எம்எல்ஏக்கள். முதல் சட்டப்பேரவையில்
(1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-
2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திரசேகரன், அங்கம்மாள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-
3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார்.
4-வது, 5-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏ-வாக
தேர்ந்தெடுக்கப்படவில்லை.
-
6-வது சட்டப்பேரையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந்தெடுக்கப்
பட்டார். அவர் அமைச்சராகவும் இருந்தார்.
-
7-வது சட்டப் பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே சட்டப்பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்எல்ஏ-வாக
நியமிக்கப்பட்டார்.
-
8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏ-வாக
தேர்ந்தெடுக்கப்படவில்லை.
-
9-வது சட்டப்பேரவைக்கு 1991-ல் கே.பக்கிரி அம்மாளும்,
10-வது சட்டப்பேரவைக்கு 1996ல் அரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
11-வது சட்டப்பேர வைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன
எம்எல்ஏ-வாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்எல்ஏக்கள் யாரும்
இல்லை.
-
இந்நிலையில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த 16-ம் தேதி
நடைபெற்றது. அதிமுக சார்பில் 1, காங்கிரஸ் சார்பில் 1, என்.ஆர்.
காங்கிரஸ் சார்பில் 2, திமுக சார்பில்,1, பாஜக, பாமக, ஐஜேக என
பல்வேறு கட்சிகள் சார்பில் மொத்தம் 12-க்கு மேற்பட்ட பெண்கள்
தேர்தலில் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில்
போட்டியிட்ட வி.விஜயவேணி,
ன்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில்
போட்டியிட்ட கோபிகா,
நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா,
திமுக சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட
கீதா ஆனந்தன், உள்ளிட்ட 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி
பெற்றுள்ளனர்.
-
புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 2001-ம் ஆண்டுக்கு பின் பெண்
எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலை காணப்பட்டது. இந்நிலையில்
தற்போதைய தேர்தலில் முதன்முதலாக 4 பெண்கள் வெற்றி
பெற்றுள்ளனர்.
-
புதுச்சேரியில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண்,
வாக்காளர்கள் அதிகமுள்ள நிலையில் பெண் வேட்பாளர்களும்
அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
--------------------
செ. ஞானபிரகாஷ்
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: புதுச்சேரியில் முதன்முறையாக 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி: 15 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் இடம்

Post by krishnaamma on Fri May 20, 2016 12:08 am

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக 4 பெண்
வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டுக்கு
பிறகு 15 ஆண்டுகள் கழித்து பேரவைக்குள் எம்எல்ஏக்களாக
பெண்கள் நுழைகின்றனர்.


ரொம்ப சந்தோஷம்.........மகிழ்வான வாழ்த்துகள் அவர்களுக்கு !....................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum