ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்'

View previous topic View next topic Go down

சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்'

Post by ayyasamy ram on Wed May 18, 2016 8:50 am


-
தமிழகத்தில், ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க
உள்ள நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி
யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு,
'பெட்டிங்' கட்டியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
-
சில இடங்களில், தங்கம், வெள்ளி மற்றும் நிலம்
போன்றவற்றை பந்தய பொருளாக வைத்து,
தேர்தல் சூதாட்டம் கனஜோராக நடக்கிறது.
-
'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்குமா;
பிடிக்காதா? தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்குமா;
அமைக்காதா? மக்கள் நலக் கூட்டணி, ஒரு
இடத்திலாவது வெற்றி பெறுமா; பெறாதா?
அன்புமணி ஜெயிப்பாரா, மாட்டாரா?' என, பல
வகைகளில், இந்த பெட்டிங் கட்டப்பட்டுள்ளது.
-
அதுமட்டுமின்றி, தொகுதி அளவிலும், இந்த
சூதாட்டம் துவங்கி உள்ளது. எந்த கட்சி வேட்பாளர்
வெற்றி பெறுவார் என்பது குறித்தும், ஓட்டு
வித்தியாசம் குறித்தும், பணம் வைத்து சூதாட்டம்
நடத்தப்படுகிறது.
-
இந்த பெட்டிங், பல தரப்பிலும் நடப்பதால், அவரவர்
சார்ந்த வியாபாரம், தொழில் தொடர்பான பந்தயங்கள்
கட்டப்பட்டுள்ளன. அதன்படி, வெள்ளிபொருட்களையும்,
தங்க நகைகளையும், வியாபாரிகள் பெட்டிங்
கட்டியுள்ளனர்.
-
ரியல் எஸ்டேட் அதிபர்கள், புரோக்கர்கள் தரப்பில்,
வீட்டுமனை, குடியிருப்புகள் பெயரில், பெட்டிங் கட்டி
வருகின்றனர். கார், இரு சக்கர வாகனங்களையும்,
பெட்டிங் கட்டி உள்ளனர்.
-
'டாஸ்மாக்' குடிமகன்கள், பீர், சரக்குகளை, பெட்டிங்
கட்டுகின்றனர். சிலர் வித்தியாசமாக, தோற்றால்
மொட்டை அடிப்பது, ஒரு பக்க மீசையை எடுத்துக்
கொள்வது என்ற வகையிலும், பெட்டிங் கட்டியுள்ளனர்.
இந்த சூதாட்டம், நாளை தேர்தல் முடிவுகள்
வெளியாகும் நிலையில், இன்று இரவு வரை தொடரும்
என,எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆந்திராவில் 'பெட்டிங்':
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு,
தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ளது.
அதனால், தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைப்பது யார்
என்ற சூதாட்டம், ஆந்திராவில் சூடு பிடித்துள்ளது.

இதுகுறித்து, அம்மாநில சித்துார் மாவட்டம்,
நாகலாபுரத்தைச் சேர்ந்த, ஏற்றுமதி வர்த்தகர் கஜநாதன்
கூறியதாவது:

ஆரம்பத்தில், 5,000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாயில்
துவங்கி, தற்போது, பல லட்சம் ரூபாய் வரை, பணம்
வைத்து சூதாட்டம் நடக்கிறது. தமிழகத்தில், ஆட்சியை
பிடிப்பது யார் என்பது மட்டுமல்ல; கும்மிடிப்பூண்டி
உள்ளிட்ட எல்லையோர தொகுதிகளில் யார் ஜெயிப்பார்
என்றும் பெட்டிங் கட்டுகின்றனர்.

கும்மிடிப்பூண்டியில், அ.தி.மு.க., ஜெயிக்குமா,
மக்கள் தே.மு.தி.க., வெற்றி பெறுமா என்ற சூதாட்டத்தில்,
நிறைய பேர் பணம் கட்டி உள்ளனர். இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------------
- நமது நிருபர் -
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்'

Post by krishnaamma on Wed May 18, 2016 9:40 am

அடப்பாவிகளா........இங்குமா?............... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum