ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றைய முக்கிய செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

இன்றைய முக்கிய செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon May 16, 2016 7:43 am

தமிழகத்தில் அரவக்குறிச்சியைத் தொடர்ந்து
தஞ்சாவூரிலும் இன்று நடக்கவிருந்த தேர்தல் வரும்
23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
.
-
தேர்தல் விதிமீறல் புகாரைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில்
தேர்தல் தேதியை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து
கடந்த சனிக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டது.
-
இதைத் தொடர்ந்து, மற்றொரு தொகுதியான தஞ்சாவூரிலும்
தேர்தல் விதி மீறல் புகார்களைத் தொடர்ந்து, மே 23-ஆம்
தேதிக்கு தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளிவைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
-
இந்த இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை
மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
-
தஞ்சாவூர் தொகுதியில் முக்கியக் கட்சிகள் வரிசையில்
அதிமுக சார்பில் ரங்கசாமி, திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி
போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் இந்த இரு
ட்சிகளுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
-

--------------------------


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37109
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய முக்கிய செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon May 16, 2016 7:45 am

தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில்
இன்று காலை தேர்தல் 7 மணிக்கு துவங்கி
மாலை 6 மணி வரை நடக்கிறது.

தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கும்,
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும்,
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும்
இன்று சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
-
----------------
.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37109
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய முக்கிய செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon May 16, 2016 7:46 am

தமிழகத்தில் வாக்குப் பதிவு துவங்கியது
-
கோபாலபுரத்தில்
கருணாநிதி மற்றும் ரஜினி மற்றும்
அஜித் மனைவி ஷாலினியுடன் வாக்களிப்பு
=
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37109
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய முக்கிய செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon May 16, 2016 8:33 am

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள
அரசு உயர்நிலைப்பள்ளியில்
நடிகர் கமலஹாசன் வாக்கு அளித்தார்..
-

-நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ்
கல்லூரியில் வாக்களிப்பு
-
****
ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
வாக்களித்தார்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37109
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய முக்கிய செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon May 16, 2016 10:08 am

அரவக்குறிச்சி தேர்தல் தேதியை மாற்ற ஜி.ஆர்.கோரிக்கை

அரவக்குறிச்சி தொகுதியில் மே 17 அல்லது 18-க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் பணப் பட்டுவாடா புகார் காரணமாக மே 16-ம் தேதிக்குப் பதில் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழகத்தில் 233 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் மே 19-ம் தேதியே தெரிந்துவிடும்.

இந்நிலையில், அரவக்குறிச்சியில் மே 23-ம் தேதி தேர்தல் நடந்தால் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறதோ அதே கட்சிக்கு அரவக்குறிச்சி மக்கள் வாக்களிப்பதற்கான தாக்கத்தை உருவாக்கிவிடும்.

இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே மே 17 அல்லது 18-ல் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37109
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய முக்கிய செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon May 16, 2016 10:16 am


தென்மேற்கு பருவமழையை சமாளிக்க டெல்லியில்
அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
-
பாலியல் பலாத்கார வழக்கில் பச்சோரி நீதிமன்றத்தில்
ஆஜராக உத்தரவு

-
ரயில், பேருந்துகளில் அலைமோதும் கூட்டம்:
வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லும் கர்நாடக
தமிழர்கள்
-
பிஹாரில் ஓடும் ரயிலில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை

-
புவி வெப்பமயமாதல், தீவிரவாத பிரச்சினைக்கு தீர்வு
காண மெத்தனப் போக்கை கைவிட வேண்டும்:
உஜ்ஜயினி கும்பமேளாவில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37109
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய முக்கிய செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum