ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இப்பிடிப் பண்றீங்களேம்மா?

View previous topic View next topic Go down

இப்பிடிப் பண்றீங்களேம்மா?

Post by ayyasamy ram on Sun May 08, 2016 3:29 pm

ஒரு பெண் டிரைவிங் லைசென்ஸ் வாங்க RTO விடம்
சென்றார். RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்
திருப்தியாயில்லை.

லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.

இரண்டாம் முறை
சென்ற போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன
பதில் திருப்தியாயில்லை.

லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.

மூன்றாம் முறை
சென்றார் அப்போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர்
சொன்ன பதில் திருப்தியாயில்லை.
லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.

நான்காவது முறையும் RTO கேட்ட கேள்விக்கு அந்தப்
பெண் சொன்ன பதில் திருப்தியாயில்லை. RTO
லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.

அந்தபெண்ணுக்கு இந்தத்தடவை கடுமையான கோபம்
வந்து விட்டது. RTO வைப் பார்த்துக் கேட்டார், நீங்கள்
என்னதான் எதிர்பார்க்கிறீர்கள். நான் சொன்ன நாலு
பதில்களையும் தவறென்று சொன்னால் நான் என்ன
செய்ய முடியும்?

அப்படி அந்த RTO என்ன தான் கேட்டார்
அந்தப் பெண் என்ன பதில் சொன்னார்.

நீங்களே சொல்லுங்கள் நியாயம்

RTO கேட்டார் : “அம்மா நீங்கள் ஹைவேயில் 125 கி மீ
வேகத்தில் உங்கள் காரை ஒட்டிக்கொண்டு போகிறீர்கள்.
திடீரென்று உங்கள் முன்னா்ல் ஒரு கிழவனும் ஒரு
இளைஞனும் வேறு வேறு திசையிலிருந்து முன்னால்
வந்து விட்டார்கள். வலது பக்கம் பாறை இடது பக்கம்
6 அடி ஆழமான பள்ளம். நீங்கள் என்ன செய்வீர்கள்?”

அந்தபெண் முதல் தடவை சொன்னார் :
பள்ளத்தில்
இறக்குவேன் என்று.

இரண்டாவது தடவை சொன்னார் கிழவர் மேல் ஏற்றுவேன்
என்று.

மூன்றாவது தடவை சொன்னார் இளைஞன் மேல் ஏற்றுவேன்
என்று.

நான்காவது தடவை சொன்னார் பாறை மேல் ஏற்றுவேன்
என்று.

RTO கடைசியாகக் கேட்டார் ஏம்மா ஒரு தடவை கூட நான்
ப்ரேக் போடுவேன்னு சொல்ல மாட்டீங்களாம்மா?
இப்பிடிப் பண்றீங்களேம்மா?

நான் எப்படிம்மா உங்களுக்கு
லைசென்ஸ் தர்றது?

நியாயம்தானே.

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37380
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இப்பிடிப் பண்றீங்களேம்மா?

Post by krishnaamma on Mon May 09, 2016 12:34 am

RTO கடைசியாகக் கேட்டார் ஏம்மா ஒரு தடவை கூட நான்
ப்ரேக் போடுவேன்னு சொல்ல மாட்டீங்களாம்மா?
இப்பிடிப் பண்றீங்களேம்மா?


ஹா...ஹா...ஹா.... ரொம்ப பரிதாபமாய் கேட்கிறாரே அந்த RTO ...............சூப்பர் ராம் அண்ணா புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இப்பிடிப் பண்றீங்களேம்மா?

Post by Hari Prasath on Mon May 09, 2016 12:44 pm

ஹா....ஹா....ஹா....
ரொம்ப சூப்பருங்க....
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இப்பிடிப் பண்றீங்களேம்மா?

Post by ஜாஹீதாபானு on Mon May 09, 2016 4:19 pm

ஹா ஹா அருமை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இப்பிடிப் பண்றீங்களேம்மா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum