ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

View previous topic View next topic Go down

ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by krishnaamma on Sun May 08, 2016 1:32 am

ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு உண்மை - விஜயகாந்த் பெருமிதம் !

என்டி டி.வி. கருத்துக் கணிப்பில் மக்கள் நலக்கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெறப்போவதாக உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் #விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
இது குறித்து கும்பகோணம் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த், “நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எல்லோரும் விஜயகாந்த் முதல்வர் ஆகுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதாவிடம் உள்ளது போல் ஊழல் என்னிடம் இல்லை. கொள்ளையடிக்கும் திறமை இல்லை.

நாங்கள் ஆறுகட்சியை சேர்ந்தவர்கள், என்றைக்குமே எங்கள் கூட்டணிக்கு ஏறுமுகம் தான். எங்கள் ஆட்சி மக்கள் புரிந்துக்கொள்ளும் ஆட்சியாகத்தான் இருக்கும். அதிமுக, திமுக போன்று ரவுடிகளின் உருட்டுக்கட்டை ஆட்சி கிடையாது. நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கிறோம்.

அதிமுகவும் - திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். இவர்களது ஆட்சி சாதாரணமானவர்களை பெரும்பாதிப்புள்ளாக்கி இருக்கிறது. இவர்கள் நாட்டை சின்னாபின்னமாக்கி சீரழித்துள்ளனர். இவர்களை கேட்க எந்த நாதியும் இல்லை என நினைக்கின் றனர். இவர்களை கேட்பதற்காக நாங்கள் உருவெடுத்துள்ளோம். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அப்பழுக்கற்றவர்கள்.

தமிழகத்தில் டிவிக்களும், பத்திரிகைகளும் சூட்கேசை வாங்கிக்கொண்டு எங்களுக்கு எதிராக எழுதுகிறார்கள். என்டி டி.வி. கருத்துக் கணிப்பில் மக்கள் நலக்கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெறப்போவதாக உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

தற்போதைய தேர்தல் தர்மத்திற்கும் - அதர்மத்திற்கும் நடக்கின்ற போர். இதில் தர்மத்தின் பக்கம் எங்கள் கூட்டணி. அதர்மத்தின் பக்கம் திமுக, அதிமுக. நீங்கள் தர்மம் வெல்ல வாக்களிக்க வேண்டும். நாதியில்லா இந்த மக்களிடம் காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று அதிமுக, திமுக நினைக்கிறது.

அவர்களிடம் பணம் வாங்குவதை தவிர்த்து, விரட்டிவிட்டு எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ என்றார்.

வெப் துனியா !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by krishnaamma on Sun May 08, 2016 1:32 am

ஆச்சர்யமாய் இருக்கே இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள்..............புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by சிவனாசான் on Sun May 08, 2016 4:02 am

இக்கணிப்பு உண்மைதான் என்பதை மக்கள் வாக்களித்து நிரூபிக்கக்கனும். ஊழலற்ற நேர்மையான ஆட்சி நிர்வாகம் வேண்டும் தமிழ்நாட்டுக்கு தற்போது>>>என்.டி.டி.விக்கு நன்றி...
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by M.Jagadeesan on Sun May 08, 2016 5:25 am

அ .தி .மு .க . 234 தொகுதிகளிலும் வெல்லும் என்று சொல்கிறார்கள்.
தி .மு .க . 146 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .
பா .ம .க . 150 தொகுதிகளில் வெல்லுமென்று சொல்கிறார்கள் .
ம .ந .கூ . 155 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .

ஆனால் மொத்தம் இருப்பதே 234 தொகுதிகள்தானே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by Hari Prasath on Sun May 08, 2016 12:57 pm

@M.Jagadeesan wrote:அ .தி .மு .க . 234 தொகுதிகளிலும் வெல்லும் என்று சொல்கிறார்கள்.
தி .மு .க . 146 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .
பா .ம .க . 150 தொகுதிகளில் வெல்லுமென்று சொல்கிறார்கள் .
ம .ந .கூ . 155 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .

ஆனால் மொத்தம் இருப்பதே 234 தொகுதிகள்தானே !
மேற்கோள் செய்த பதிவு: 1206255

ஒருவேளை ஒன்றியமாக பிரித்து இருப்பார்கள்.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by Hari Prasath on Sun May 08, 2016 1:00 pm

தமிழக ஊடகங்கள் எப்போதுதான் திருந்தும் கோபம் .
தமிழகத்தை தவிர்த்து அனைத்து ஊடகங்களும் ம.ந.கூ.வே வெற்றி பெறும் என கூறுகின்றன.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by யினியவன் on Sun May 08, 2016 1:50 pm

எனக்கு நம்பிக்கை இல்லை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by ayyasamy ram on Sun May 08, 2016 2:55 pm

@யினியவன் wrote:எனக்கு நம்பிக்கை இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1206289
-
எனக்கும் நம்பிக்கை இல்லை...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by சிவனாசான் on Sun May 08, 2016 7:41 pm

அறுவர் கட்சி தலைவர்களாக கொண்ட நேர்மையான கூட்டாட்சி அமைந்தால் நல்லது.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by krishnaamma on Mon May 09, 2016 12:11 am

P.S.T.Rajan wrote:இக்கணிப்பு உண்மைதான் என்பதை மக்கள் வாக்களித்து நிரூபிக்கக்கனும். ஊழலற்ற நேர்மையான ஆட்சி நிர்வாகம் வேண்டும் தமிழ்நாட்டுக்கு தற்போது>>>என்.டி.டி.விக்கு நன்றி...

ம்ம்... என ஆகப்போகிறதோ..............பார்க்கணும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by krishnaamma on Mon May 09, 2016 12:11 am

@M.Jagadeesan wrote:அ .தி .மு .க . 234 தொகுதிகளிலும் வெல்லும் என்று சொல்கிறார்கள்.
தி .மு .க . 146 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .
பா .ம .க . 150 தொகுதிகளில் வெல்லுமென்று சொல்கிறார்கள் .
ம .ந .கூ . 155 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .

ஆனால் மொத்தம் இருப்பதே 234 தொகுதிகள்தானே !

ஹா..ஹா...ஹா... வாஸ்த்தவம் ஐயாபுன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by krishnaamma on Mon May 09, 2016 12:12 am

@Hari Prasath wrote:
@M.Jagadeesan wrote:அ .தி .மு .க . 234 தொகுதிகளிலும் வெல்லும் என்று சொல்கிறார்கள்.
தி .மு .க . 146 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .
பா .ம .க . 150 தொகுதிகளில் வெல்லுமென்று சொல்கிறார்கள் .
ம .ந .கூ . 155 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .

ஆனால் மொத்தம் இருப்பதே 234 தொகுதிகள்தானே !
மேற்கோள் செய்த பதிவு: 1206255

ஒருவேளை ஒன்றியமாக பிரித்து இருப்பார்கள்.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by krishnaamma on Mon May 09, 2016 12:13 am

@Hari Prasath wrote:தமிழக ஊடகங்கள் எப்போதுதான் திருந்தும் கோபம் .
தமிழகத்தை தவிர்த்து அனைத்து ஊடகங்களும் ம.ந.கூ.வே வெற்றி பெறும் என கூறுகின்றன.

நிஜமாகவா சொல்லரீங்க ஹரி, ஆனால் விஜயகாந்த் பேசுவது ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறதே, அப்படி இருக்கும்போது, அவரை முதல்வராய் எப்படி நினைத்துப் பார்ப்பது? .............சோகம்

என்ன நம்பிக்கை இல்லை ? புன்னகை

Post by krishnaamma on Mon May 09, 2016 12:14 am

@ayyasamy ram wrote:
@யினியவன் wrote:எனக்கு நம்பிக்கை இல்லை  
மேற்கோள் செய்த பதிவு: 1206289
-
எனக்கும் நம்பிக்கை இல்லை...

யார் வருவா ராம் அண்ணா?

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by krishnaamma on Mon May 09, 2016 12:15 am

P.S.T.Rajan wrote:அறுவர் கட்சி  தலைவர்களாக  கொண்ட   நேர்மையான  கூட்டாட்சி அமைந்தால் நல்லது.

பார்ப்போம் அண்ணா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by Hari Prasath on Mon May 09, 2016 11:33 am

@krishnaamma wrote:
@Hari Prasath wrote:தமிழக ஊடகங்கள் எப்போதுதான் திருந்தும் கோபம் .
தமிழகத்தை தவிர்த்து அனைத்து ஊடகங்களும் ம.ந.கூ.வே வெற்றி பெறும் என கூறுகின்றன.

நிஜமாகவா சொல்லரீங்க ஹரி, ஆனால் விஜயகாந்த் பேசுவது ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறதே, அப்படி இருக்கும்போது, அவரை முதல்வராய் எப்படி நினைத்துப் பார்ப்பது? .............சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1206354

நான் அவரின் செயல்பாடுகளை வைத்து மதிப்பிடுகிறேன் அம்மா.பேசி பேசி தானே அம்மா நாடு இவ்வாறு கிடக்கிறது.ஒருமுறையாவது செயல்படுபவர்க்கு வாய்ப்பு அளிப்பதில் தவறில்லையே
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by மதன் on Mon May 09, 2016 12:02 pm

மேற்கோள் செய்த பதிவு: 1206394

செயல்பாடுகள் ????, அவர் கட்சியின் கொள்கை என்ன சொல்லுங்களேன் பார்ப்போம்
avatar
மதன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by Hari Prasath on Mon May 09, 2016 12:09 pm

@மதன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1206403

கொள்கையை வைத்து அவரை மதிப்பிடவில்லை.
பிறர் செய்த கொள்ளையை வைத்து மதிப்பிட்டேன்.புன்னகை
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by Hari Prasath on Mon May 09, 2016 12:22 pm

@மதன் wrote:செயல்பாடுகள் ????, அவர் கட்சியின் கொள்கை என்ன சொல்லுங்களேன் பார்ப்போம்

1.தமிழை காப்பது,பிறமொழியை கற்பது.
2.அரசியலில் தூய்மை, நாணயம், மனித நேயம் காப்பது.
3.வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்குவது.
4.தமிழகத்தை வேலைவாய்ப்புள்ள மாநிலமாக மாற்றுவது.
5.ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதற்கு பாடுபடுவது.
6.நதிகளை இணைப்பது.
இன்னும் பல இருக்கிறது,நினைவில் இருந்ததை கூறியிருக்கிறேன்.புன்னகை
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by மதன் on Mon May 09, 2016 12:24 pm

மேற்கோள் செய்த பதிவு: 1206410

நீங்கள் நாம் தமிழர் செயல் பாட்டு வரைவை படித்தீர்களா ?
avatar
மதன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by Hari Prasath on Mon May 09, 2016 12:35 pm

மேற்கோள் செய்த பதிவு: 1206412

நீங்கள் கொள்கையை பற்றி கேட்கும் போதே நினைத்தேன்,
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர்பண்பு கொண்டது இந்த தமிழ்மண்.
இங்கு வந்து மற்ற மாநிலத்தவரை மிக இழிவாக பேசி அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by மதன் on Mon May 09, 2016 12:46 pm

மேற்கோள் செய்த பதிவு: 1206413

நானும் தான் நினைத்தேன் நீங்கள் ஏன் ம. ந.கூ விற்கு ஆதவாக பேசுகிறீர்கள் என்று !
இதற்க்கு மேல் பேச ஒன்றும் இல்லை .
தமிழ் நாட்டில் இனி தமிழன் தான் ஆளுவான்
avatar
மதன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by Hari Prasath on Mon May 09, 2016 12:51 pm

@மதன் wrote:நானும் தான் நினைத்தேன் நீங்கள் ஏன் ம. ந.கூ விற்கு ஆதவாக பேசுகிறீர்கள் என்று ! 
இதற்க்கு மேல் பேச ஒன்றும் இல்லை . 
தமிழ் நாட்டில் இனி தமிழன் தான் ஆளுவான்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அப்போ கலைஞர்,அம்மா...????
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by பது on Sun May 15, 2016 7:47 pm

தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் மிகச் சரியானது. ஆனா தமிழன் என்பது மட்டும் தகுதி ஆகாது.

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum