ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்

View previous topic View next topic Go down

ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்

Post by ayyasamy ram on Fri May 06, 2016 5:56 pm


-
சென்னை,
-
ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பறிகொடுத்து தவித்த நடிகை வித்யூலேகா ராமன் தற்காலிக பாஸ்போர்ட் மூலம் சென்னை திரும்பினார்.
-
நகைச்சுவை நடிகை
-
நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யூலேகா ராமன். இவர் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். நீதானே என் பொன் வசந்தம், வீரம், புலி, விண்ணைத்தாண்டி வருவாயா, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வேதாளம் போன்றவை இவர் நடித்த முக்கிய படங்கள்.
-
வித்யூலேகா ராமன் கோடை விடுமுறைக்காக தோழிகளுடன் ஆஸ்திரியா நாட்டுக்கு சென்றார். தலைநகர் வியன்னாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றின் வரவேற்பறையில் தோழிகளுடன் நின்றுகொண்டு இருந்தார்.
-
திருட்டு


அப்போது ஒருவன் வித்யூலேகாவிடம் ஒரு துண்டு சீட்டை நீட்டி முகவரி கேட்டான். அந்த சீட்டை பார்த்துக்கொண்டு இருந்தபோது இன்னொருவன் அவரது பையை பறித்துக்கொண்டு ஓடினான். இதனால் பதறிப்போன வித்யூலேகாவும் தோழிகளும் கத்தினார்கள் அந்த ஆசாமியை பிடிக்க முடியவில்லை. ஓடி மறைந்து விட்டான். அந்த பைக்குள்தான் வித்யூலேகா ராமனின் பாஸ்போட், கிரடிட் கார்டு மற்றும் பணம் இருந்தது. இதனால் நாடு திரும்ப முடியாமல் தவித்தார்.


இதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரகத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசிலும் புகார் அளித்தார். இந்தியா திரும்ப உதவும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுக்கும் வித்யூலேகாவும் மோகன் ராமனும் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தனர்.


புதிய பாஸ்போர்ட்


இதைதொடர்ந்து இந்திய தூதரகம் அவசர நடவடிக்கை எடுத்தது. வித்யூலேகாவுக்கு தற்காலிகமாக புதிய பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்தது. அந்த பாஸ்போர்ட்டில் அவர் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். பின்னர் மாலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.


இதுகுறித்து மோகன் ராமன் கூறும்போது, ‘‘ஆஸ்திரியாவில் பிரபலமான நட்சத்திர ஓட்டலிலேயே எனது மகளிடம் திருட்டு நடந்துள்ளது. அவர் இந்தியா திரும்ப பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தோம். எனது மகள் தற்காலிக பாஸ்போர்ட்டில் சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். இந்த பாஸ்போர்ட் ஒரு பயணத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். மகள் பத்திரமாக திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.’’ என்றார்.


தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்

Post by shobana sahas on Sat May 07, 2016 12:27 am

நட்சத்திர ஹோடேலில் லாபி இலா இப்படி நடந்தது ??? நம்பவே முடியலையே ...... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்

Post by krishnaamma on Sat May 07, 2016 9:01 pm

@shobana sahas wrote:நட்சத்திர ஹோடேலில் லாபி இலா இப்படி நடந்தது ??? நம்பவே முடியலையே ...... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1206129

ம்ம்.... எம்பசிக்கு சொல்வதர்க்குள்ளே வெப் துனியாக்கு சொல்லிட்டாங்க விவரத்தை ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum