புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
2 Posts - 2%
prajai
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
1 Post - 1%
Rutu
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
18 Posts - 2%
prajai
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
5 Posts - 0%
Rutu
மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_m10மனிதன் – திரை விமர்சனம் ! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் – திரை விமர்சனம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2016 10:47 pm

கோயம்புத்தூரில் வக்கீல் தொழில் செய்துவரும் உதயநிதி, ஏதாவது ஒரு வழக்கில் வெற்றிபெற்று, தனது மாமா மகளான ஹன்சிகாவை பெண் கேட்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்து வருகிறார். ஆனால், இவருடைய போதாத காலம் எந்த வழக்கிலும் இவரால் வெற்றி பெறமுடியவில்லை.

இதனால், இவரது சக நண்பர்கள் இவரை கேலி, கிண்டல் செய்து மனதளவில் அவரை காயப்படுத்துகிறார்கள். ஒருநாள் ஹன்சிகா மற்றும் அவரது அப்பா முன்பாகவே, உதயநிதியை அவரது நண்பர்கள் கேலி, கிண்டல் செய்ய ஹன்சிகா கோபத்தில் உதயநிதியை பலமாக திட்டிவிடுகிறார்.

இதனால் சோகத்தில் கோவையிலிருந்து சென்னைக்கு சென்று, அங்கு வக்கீலாக இருக்கும் இவரது உறவினரான விவேக்குடன் சேர்ந்து வழக்குகளை தேடி அலைகிறார். அங்கேயும் உதயநிதிக்கு எந்த கேஸும் கிடைப்பதில்லை.

இந்நிலையில், மிகப்பெரிய செல்வந்தரின் மகன் ஒருவன் போதையில் காரை ஓட்டி, சாலை ஓரத்தில் உறங்கியவர்கள் மீது ஏற்றி 6 பேரை கொன்று விடுகிறார். இந்த வழக்கில் பிரபல வக்கீலான பிரகாஷ்ராஜ் வாதாடி செல்வந்தரின் மகனுக்கு விடுதலை வாங்கி தருகிறார்.

இதை அறியும் உதயநிதி, இந்த வழக்கை கையிலெடுத்தால் தான் பிரபலமாகிவிடலாம் எனவும், அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் செய்துகொடுத்ததுபோல் இருக்கும் என்று எண்ணி இந்த வழக்கை கையிலெடுக்கிறார். இதில், அவருக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைகளையெல்லாம் அவர் எதிர்கொண்டு வழக்கில் வெற்றிபெற்றாரா? தனது மாமன் மகள் ஹன்சிகாவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

உதயநிதி முதல்பாதியில் அப்பாவி வக்கீலாக வந்தாலும், பிற்பாதியில் சாலையோரங்களில் தங்கி வாழும் குடும்பங்களின் துன்பங்களை உணர்ந்து போராடும் வக்கீலாக கைதட்டல் பெறுகிறார்.

இதுவரை இவர் நடித்த கதாபாத்திரத்திங்களில் இருந்து மாறுபட்ட படம். இரண்டு பெரிய நடிகர்களான ராதாரவி, பிரகாஷ்ராஜ் இவர்களின் நடிப்பிற்கு இடையே தன்னுடைய கதாபாத்திரத்தை திறமையாக செய்த இவருக்கு சபாஷ் போடலாம்.

டீச்சராக வரும் ஹன்சிகா மொத்வானி, உதயநிதியை வழிநடத்தி செல்லும் பொறுப்பான காதலியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகனுடன் டூயட் பாடுவது மட்டுமே என்றில்லாமல், இதில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட நடித்திருக்கிறார்.

வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ் கோர்ட்டில் வாதாடும் காட்சிகள், நாம் உண்மையான கோர்ட்டில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. வில்லத்தனமான கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் கச்சிதமாக இருப்பார் என்ற உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் ஏற்படுத்தியிருக்கிறார்.

இருக்கையில் அமர்ந்தபடியே தனது நடிப்பை தூக்கி நிறுத்தியிருக்கிறார் ராதாரவி. சிறுசிறு வசனங்களைக்கூட மிகவும் அழகாக பதிவு செய்து கைதட்டல் பெறுகிறார்.

குறிப்பாக, பிரகாஷ் ராஜை மிரட்டும் காட்சிகள் இவர் நடிப்பின் உச்சக்கட்டம். உதயநிதியின் உறவினராக வரும் விவேக், வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. காமெடிக்கு மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

டிவி ரிப்போர்ட்டராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மிக துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று அசால்ட்டாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

இயக்குனர் அஹமது, இந்தி படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ரசிக்கும்படியாக அழகாக எடுத்திருக்கிறார். கோர்ட்டு சம்பந்தப்பட்ட கதை என்பதால், கதைக்கு தேவையான அளவான கதாபாத்திரங்களை, அதேநேரத்தில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், கோர்ட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்ததும் கதை விறுவிறுப்படைகிறது. குறிப்பாக, கோர்ட்டில் வாதாடும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

படத்திற்கு மற்றொரு பலம் வசனங்கள்தான். விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கோர்ட்டில் சாட்சி சொல்லும்போது, அவர் பேசும் வசனங்கள் மனதை உருக்கும்படியாக இருக்கும். அதை அழகாக காட்சிப்படுத்திய இயக்குனருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறார். மதியின் ஒளிப்பதிவு துல்லியமாக இருக்கிறது. கோர்ட்டு காட்சிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘மனிதன்’ மாமனிதன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2016 10:49 pm

Jolly LLB (2013) என்கிற ஹிந்தி படத்தின் remake இந்த படம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 30, 2016 11:25 pm

அப்போ படம் நல்லாயிருக்குமா?

மனிதன் – திரை விமர்சனம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனிதன் – திரை விமர்சனம் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனிதன் – திரை விமர்சனம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2016 11:53 pm

விமந்தனி wrote:அப்போ படம் நல்லாயிருக்குமா?
மேற்கோள் செய்த பதிவு: 1205350

எஸ் புன்னகை........எக்சலண்ட் படம்............அந்தப் படம் நாங்க பல தடவை பார்த்திருக்கோம்.......இந்தப் படம் இப்போ பார்த்துக் கொண்டிருக்கோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 01, 2016 8:41 am

krishnaamma wrote:Jolly LLB (2013) என்கிற ஹிந்தி படத்தின் remake இந்த படம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205338

--
மனிதன் – திரை விமர்சனம் ! L0DUeQRHqKbe8yhkb4gr+download
-
மனிதன் படத்திற்கு வரி விலக்கு கிடைக்குமா...?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 01, 2016 10:03 am

ayyasamy ram wrote:
krishnaamma wrote:Jolly LLB (2013) என்கிற ஹிந்தி படத்தின் remake   இந்த படம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205338

--
மனிதன் – திரை விமர்சனம் ! L0DUeQRHqKbe8yhkb4gr+download
-
மனிதன் படத்திற்கு வரி விலக்கு கிடைக்குமா...?
மேற்கோள் செய்த பதிவு: 1205402

தெரியலையே அண்ணா புன்னகை..ஆனால் படம் நல்லா இருக்கு, நேத்து பார்த்தோம் புன்னகை..........ஹிந்தி படத்தை  அப்படியே எடுத்திருக்காங்க, மிக சில மாற்றங்கள் ஆனால் அதனால் கதை இன் ஓட்டத்துக்கு பங்கம் ஏதும் இல்லை, வசனங்கள் கூட அப்படியே மொழிமாற்றம் செய்து போட்டிருக்காங்க புன்னகை
.
.
என்ன ஒண்ணு , அந்த ஹீரோ 'சுமார்  மூஞ்சி குமாரு' போல இருப்பதால், பாவம் ஹன்சிகாவுக்கும் நல்ல மேக்கப் இல்லாமல் 'டல்'ஆக போட்டிருக்காங்க சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 03, 2016 1:50 pm

ஒரு காட்சியில் நடைபாதையோரம் சிறுநீர் கழிக்கப் போவார்
உதயநிதி.
-
அப்போது ஒரு கூட்டம் அங்கே வந்து, “ஐயா கொஞ்சம் தள்ளிப்
போங்கள். நாங்கள் படுக்கும் இடம் இது,” என்று அவர்கள் கெஞ்சி
நிற்கும்போது மனசு கரைந்து போகிறது.
-
அதை உதயநிதி மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்
-
மனிதன் – திரை விமர்சனம் ! ZH8mCKYuRDO1BcGFKX5N+cine-udhayanithi

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 03, 2016 2:01 pm

ayyasamy ram wrote:ஒரு காட்சியில் நடைபாதையோரம் சிறுநீர் கழிக்கப் போவார்
உதயநிதி.
-
அப்போது ஒரு கூட்டம் அங்கே வந்து, “ஐயா கொஞ்சம் தள்ளிப்
போங்கள். நாங்கள் படுக்கும் இடம் இது,” என்று அவர்கள் கெஞ்சி
நிற்கும்போது மனசு கரைந்து போகிறது.
-
அதை உதயநிதி மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்
-
மனிதன் – திரை விமர்சனம் ! ZH8mCKYuRDO1BcGFKX5N+cine-udhayanithi
மேற்கோள் செய்த பதிவு: 1205849

இதன் மூலம் உதயநிதி என்ன சொல்லவருகிறார் ?
சட்டம் படித்த ஒருவர் , இப்பிடி ரோடில் சிறுநீர் கழிக்க வருவதும் ,
அதற்கு மக்கள் கெஞ்சுவதும் , அதில் மனம் கரைவதும் ,
என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை a ram ..

படம் பார்க்கவில்லை .இருப்பினும் இந்த காட்சியின் விமரிசனம்
ஜீரணிக்க முடியவில்ல்லை . மன்னிக்க .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக