புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
3 Posts - 3%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
1 Post - 1%
Rutu
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
1 Post - 1%
Pradepa
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
18 Posts - 2%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
5 Posts - 0%
Rutu
சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 22 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 22 of 24 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 22 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 22 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:33 am

krishnaamma wrote:மிக அருமை விமந்தனி ........நல்லா தரிசனம் செய்து விட்டு நல்லபடி வீடு வந்து சேர்ந்தீர்கள் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
//அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.//

தாழம்பூ சிவனுக்கு உதவாதே?............. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1210278

தாழம்பூ குங்குமம் , தாழம்பூ மணத்துடன் கிடைக்கும் /தயாரிக்கப்படும் குங்குமம் . மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலும் கிடைக்கும் என எண்ணுகிறேன் .
தாழம்பூ + குங்குமம் இல்லை . இரு வேறு பொருள்கள் இல்லை . தாழம்பூகுங்குமம் ஒரே பொருள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 09, 2016 11:32 am

இனிதே முடித்துவிட்டீர்கள் ! ஒருமுறை போய்வரலாம் என்று எண்ணுகிறேன் . நன்றி !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 09, 2016 11:34 am

தாழம்பூ சிவனுக்கு ஏன் உதவாது ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 09, 2016 11:57 am

இணையத்தில் இருந்து:

படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா, பக்தர்களைக் காக்கும் கடவுள் விஷ்ணு. இவர்களிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எழுந்தது. அப்போது அங்கு வந்த சிவன், அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். தான் ஜோதி ரூபமாக வானத்திற்கும் பூமிக்குமாக உயர இருப்பதாகக் கூறினார். தனது அடி முடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்றார். இந்தப் போட்டிக்கு இருவரும் ஒப்புக் கொண்டனர்.

தீப மங்கள ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் மேல் நோக்கிப் பயணித்தார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார் விஷ்ணு. பிரம்மாவின் வழியில் தென்பட்டது தாழம்பூ ஒன்றின் மடல், பிரம்மாவுக்கு ஆச்சரியம். பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்திற்கு வந்த தெப்படி என்பதே அது.

பூவிடமே கேட்டார். சிவன் தலையில் இருந்து விழுவதாக அந்தப் பூ பொய் கூறியது. உடனே பிரம்மன் தனது நான்கு தலைகளில் உள்ள மூளையை வைத்துப் பொய் நாடகம் ஒன்றைக் கணப்பொழுதில் உருவாக்கினார். சிவன் முடியைத் தொட்டு இந்தத் தாழம்பூவை எடுத்து வந்ததாக, தான் கூறப் போவதாகவும், அதனைத் தாழம்பூ உண்மை என்று கூற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

தாழம்பூ சம்மதித்தது. சிவனிடம் சென்றார்கள். இந்தப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள். ருத்திர ரூபனான, ஒளிப் பிழம்பான சிவன். இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் கோபத்தால் சிவந்தார். தாழம்பூவுக்கும், பிரம்மனுக்கும் தண்டனையையும் வழங்கினார். தாழம் பூவை நான் தரிக்க மாட்டேன் என்று சபதம் இட்டார். பிரம்மனுக்கோ இனி புவியில் பூஜையும் இல்லை, கோயிலுமில்லை என்றார். விஷ்ணுவோ போட்டியின்றி வென்றார். அக்னி ரூபமே அண்ணாமலை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 09, 2016 11:58 am

கூடுதல் தகவல்:

அனைத்தும் அறிந்த சிவபெருமான், பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்றும், பொய் சாட்சி அளித்த தாழம்பூவுக்கு, ‘இனி என் பூஜையில் உனக்கு இடம் கிடையாது’ என்றும் சாபம் கொடுத்தார். இதனால் வருத்தம் கொண்ட தாழம்பூ இறைவனிடம் தன்னுடைய தவறை பொறுத்தருளும்படி வேண்டியது. மனம் இரங்கிய ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 09, 2016 1:14 pm

இனியவனுக்கு ......

இந்தக் கதையை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை . காரணம் ...

சிவபர தத்துவத்தை உறுதியாக நம்புபவர்கள், 'தாழம்பூ கதை'யை ஏற்கமாட்டார்கள். 'உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்ததாகக் கொண்டால்... அந்தப் பேரொளி, ஒரு வரைமுறைக்கு உட்பட்ட வடிவமாகி விடும். இது தவறு; பேரொளி யாக நின்ற சிவனாரின் லிங்கோத்பவ வடிவம் வரைமுறைக்கு உட்பட்டது அல்ல' என்பது அவர்களது கருத்து!

( நன்றி - இணையம் )

உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்தது என்றாலே , சிவனுக்கு மேல் எல்லை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்றுதானே பொருள் .

ஆனால் சிவனை

ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றுதானே திருவாசகம் கூறுகிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 09, 2016 1:30 pm

அய்யா நன்றி விளக்கத்திற்கு.

(நமக்கும் இதற்கும் ரொம்ப ரொம்ப தூரம் அய்யா)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 1:38 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:மிக அருமை விமந்தனி ........நல்லா தரிசனம் செய்து விட்டு நல்லபடி வீடு வந்து சேர்ந்தீர்கள் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
//அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.//

தாழம்பூ சிவனுக்கு உதவாதே?............. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1210278

தாழம்பூ குங்குமம் , தாழம்பூ மணத்துடன் கிடைக்கும் /தயாரிக்கப்படும் குங்குமம் . மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலும் கிடைக்கும் என எண்ணுகிறேன் .
தாழம்பூ + குங்குமம் இல்லை .  இரு வேறு பொருள்கள் இல்லை . தாழம்பூகுங்குமம் ஒரே பொருள் .  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210317

தெரியும் ஐயா, எந்த ரூபத்திலும் தாழம்பு சிவனுக்கு ஆகாது என்று எங்க அப்பா சொல்வார்......தாழம்பூ குங்குமம், ஊதுபத்தி என்று எதுவுமே கிட்டே வரக்கூடாது என்று சொல்வார் புன்னகை ...முன்பே சொல்லி இருக்கேன் எங்காத்தில், அப்பா மற்றும் தம்பிகள் ஸ்படிக லிங்க பூஜைகள் தவறாமல் செய்வார்கள் என்று புன்னகை ..........அதனால் , நாங்கள் தாழம்பூ வைத்துக்கொள்ளவும் , ஜடை தைத்துக்கொள்ளவும்  கூட ஆட்சேபிப்பார்.......அதனால் தான் கேட்டேன் சிவன் கோவிலில் எப்படி தாழம் பூ குங்கும பிரசாதம் என்று?..............
.
.
.
ஸ்பெஷல் தாழம்பூ குங்குமத்தை, மதுரை லிருந்து நாங்கள் தருவித்துக் கொள்வோம் ஐயா அந்த குங்குமத்தை, வெள்ளிகிழமை லக்ஷ்மி பூஜைக்கும், நெற்றிக்கு இட்டுக்கொள்ளவும் நாங்கள்
உபயோகிக்கிறோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 1:43 am

யினியவன் wrote:கூடுதல் தகவல்:

அனைத்தும் அறிந்த சிவபெருமான், பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்றும், பொய் சாட்சி அளித்த தாழம்பூவுக்கு, ‘இனி என் பூஜையில் உனக்கு இடம் கிடையாது’ என்றும் சாபம் கொடுத்தார். இதனால் வருத்தம் கொண்ட தாழம்பூ இறைவனிடம் தன்னுடைய தவறை பொறுத்தருளும்படி வேண்டியது. மனம் இரங்கிய ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1210323

பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்று கேள்விப்பட்டு இருக்கேன், ஆனால் தாழம்பூ பற்றிய இந்த செய்தி , நான் கேட்டறியாத ஒன்று இனியவன்.....பகிர்வுக்கு நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 7:27 am

yiniyavan wrote:ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.

அறியாத விஷயம் . சதுரகிரி பயணம்..... - Page 22 1571444738 சதுரகிரி பயணம்..... - Page 22 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 22 of 24 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக