உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

சதுரகிரி பயணம்.....

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி on Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 2 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
சதுரகிரி பயணம்..... - Page 2 SxCdjytQQzO4vVLM3L0G+001

Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total

சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி on Sat Apr 30, 2016 11:41 pm

ஆமாம், ஆமாம்..... எல்லாம் அவன் செயல்! :வணக்கம்:

சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by krishnaamma on Sun May 01, 2016 1:43 am

இனி,
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ராஜா on Sun May 01, 2016 10:53 am

சதுரகிரி பயணம்..... - Page 2 3838410834 அருமை ... தொடருங்கள் அக்கா, இது வரை போனதில்லை உங்கள் புண்ணியத்தால் சதுரகிரி ஆண்டவரை இணையம் மூலம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி.கடந்த இரண்டு / மூட்ன்று நாட்களாக கடும் வேலைப்பளு & மன உளைச்சல் அதான் எந்த வேளையிலும் கவனம் செலுத்த முடியவில்லை , மன்னிக்கவும் அக்கா.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ஸ்ரீரங்கா on Sun May 01, 2016 11:49 am

:வணக்கம்:

உங்கள் ஆன்மீக பயணத்தின் அனுபவத்தையும், அருளையும் எங்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கும் புன்னியம் கிடைக்க வழிவகை செய்யும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

தொடருங்கள் உங்கள் வெற்றிகரமான ஆன்மீக பயணத்தை!
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மதிப்பீடுகள் : 167

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian on Sun May 01, 2016 6:28 pm

சதுரகிரி விஜயம் செய்யமுடியாதவர்கள்
படித்து அருள் பெறட்டும் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by Dr.S.Soundarapandian on Sun May 01, 2016 8:33 pm

நன்றி விமந்தனி அவர்களே1
நான் ஆய்ந்துள்ள புராண ஆய்வுகளில் சதுரகிரியும் ஒன்று !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி on Sun May 01, 2016 9:59 pm

@krishnaamma wrote:இனி,
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி கிருஷ்ணாம்மா!

சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி on Sun May 01, 2016 10:01 pm

@ராஜா wrote:சதுரகிரி பயணம்..... - Page 2 3838410834 அருமை ... தொடருங்கள் அக்கா, இது வரை போனதில்லை உங்கள் புண்ணியத்தால் சதுரகிரி ஆண்டவரை இணையம் மூலம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி.
நன்றி ராஜா. உடலாரோக்கியத்தில் கவனம் வைக்கவும்.

சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி on Sun May 01, 2016 10:02 pm

@ஸ்ரீரங்கா wrote::வணக்கம்:

உங்கள் ஆன்மீக பயணத்தின் அனுபவத்தையும், அருளையும் எங்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கும் புன்னியம் கிடைக்க வழிவகை செய்யும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

தொடருங்கள் உங்கள் வெற்றிகரமான ஆன்மீக பயணத்தை!
நன்றி!

சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி on Sun May 01, 2016 10:02 pm

@T.N.Balasubramanian wrote:சதுரகிரி விஜயம் செய்யமுடியாதவர்கள்
படித்து அருள்  பெறட்டும் .

ரமணியன்
நன்றி ஐயா!

சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by சசி on Sun May 01, 2016 10:14 pm

அருமை அக்கா. சீக்கிரம் பதிவிடுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி on Sun May 01, 2016 10:15 pm

@Dr.S.Soundarapandian wrote:நன்றி விமந்தனி அவர்களே1
நான்  ஆய்ந்துள்ள  புராண ஆய்வுகளில் சதுரகிரியும் ஒன்று !
நன்றி ஐயா! உங்கள் ஆய்வு சித்தர்கள் பற்றியதா...?

சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி on Sun May 01, 2016 10:16 pm

@சசி wrote:அருமை அக்கா. சீக்கிரம் பதிவிடுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.
நன்றி சசி! தொடர்ந்து வாங்க.

சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி on Sun May 01, 2016 10:21 pm

திண்டுக்கல் – திருச்சி – மதுரை வழியாக பயணித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிபாறையில் உள்ள காளிதாஸ் சுவாமிகள் மடத்திற்கு சரியாக இரவு 12.10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

நிசப்தமான இரவு. அமாவாசை இருட்டில் நட்சத்திர வெளிச்சம் கூட எடுபடவில்லை. ஒரு பெரிய சைஸ் ஆந்தை ஒன்று மடத்திற்கு வரும் வழியில் எதிர்கொண்டது. அதன் பெரிய விழிகளை உருட்டி பார்த்து முறைத்த போது, ம்ம்ம்ம்ம்மாடி........ கொஞ்சம் மிரட்சியாக தான் இருந்தது. உடனே பறந்தும் விட்டது. நல்லவேளை பின்னால் இருந்ததால் பசங்க யாரும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் விமந்தனி பயந்து போயிருப்பாள்.

சதுரகிரி பயணம்..... - Page 2 003

சதுரகிரி பயணம்..... - Page 2 004

மடத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் சில நிமிட தட்டலுக்கு பின் எழுந்து வந்து கேட்டினை திறந்தார்கள். உள்ளே பெரிய திறந்த வெளி. காரை பார்க் செய்து விட்டு, கொண்டுபோன விரிப்பை விரித்து அங்கேயே படுத்துக்கொண்டோம்.

ஏற்கனவே அங்கே நிறைய சாதுக்கள் மற்றும் பக்தர்களும் படுத்துறங்கிக்கொண்டு இருந்தார்கள்.

போதுமான காற்று இல்லாததாலும் திறந்தவெளியாய் இருந்ததாலும் தூக்கம் மட்டும் வரவில்லை. எப்படியோ அப்படி இப்படி என்று நேரத்தை கடத்தி காலை ஐந்து மணியளவில் கிளம்ப தயாரானோம். அதற்குள் பக்தர்கள், சாதுக்கள் எல்லாம் கிளம்ப ஆயத்தமாகி விட்டார்கள்.

மடத்தில் அந்நேரத்திற்கே காபி போட்டு சாதுக்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள். எங்களையும் கேட்டார்கள். நாங்கள் வேண்டாமென்று விட்டோம்.

ஒரு வழியாக கிளம்பி மலையின் நுழை வாயிலுக்கு (தாணிப்பாறை) வந்தோம். அடிவாரத்தில் ஆங்காங்கு நிறைய கடைகள் முளைத்திருந்தது.

சதுரகிரி பயணம்..... - Page 2 005

சதுரகிரி பயணம்..... - Page 2 006சதுரகிரி பயணம்..... - Page 2 Logo

சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி on Sun May 01, 2016 10:35 pm

சதுரகிரி பயணம்..... - Page 2 007

சரியாக 6.20 க்கு எல்லாம் மலை ஏற ஆரம்பித்துவிட்டோம். இந்த முறை ரூ. 5/- கட்டணமாக மலையேறும் பக்தர்களிடம் வசூலிக்கிறார்கள். சென்ற முறை இப்படி கட்டணம் எல்லாம் ஏதும் வசூலிக்கவில்லை.

நடக்க துவங்கி விட்டோம்.

சதுரகிரி பயணம்..... - Page 2 008

சதுரகிரி பயணம்..... - Page 2 009

அரசு இப்போது பாதை போட்டுக்கொண்டு வருகிறது. இவ்வேலை அடிவாரம் வரையே நிறைவு பெற்றுள்ளது. சிமெண்ட் பாதை. வெய்யிலில் வெறும் கால்களோடு நடக்கும் பக்தர்களுக்கு சுடாமல் இருக்க ஈர கோணிகள் பாதை நெடுகிலும் பரப்பி வைக்கப்பட்டுள்ளது.
(நாங்கள் காலணியோடு தான் சென்றோம்)

இதற்கு முன் பாதை இப்படி இருக்காது. ஆங்காங்கே பாறைகள் வெளியே துருத்திக்கொண்டிருக்கும். கீழே உள்ள படங்களில் இருப்பது போல்.

சதுரகிரி பயணம்..... - Page 2 010
(படம் 2014-ல் எடுத்தது.)

சதுரகிரி பயணம்..... - Page 2 011
(படம் 2014-ல் எடுத்தது.)

சரியாக 10 / 12 நிமிட நடைக்கு பின் ஆசீர்வாத பிள்ளையார் சந்நிதி வரும்.

சதுரகிரி பயணம்..... - Page 2 012

சதுரகிரி பயணம்..... - Page 2 013

நல்லவிதமாய் மலையேறி, இறங்க பிள்ளையாரை தரிசித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு நடையை தொடர்ந்தோம். அப்படியே அருகிலேயே இருக்கும் ராஜயோக காளியம்மனையும் தரிசித்துவிட்டு கிளம்பினோம்.

சதுரகிரி பயணம்..... - Page 2 014

அவ்வளவு தான் இனி நடை பாதை சற்று கடினமாக இருக்கும்.

சதுரகிரி பயணம்..... - Page 2 015

பாதை உயரமான, அகலமான பாறை மீதேறி தொடரும். அடுத்த பத்தாவது நிமிடம் அதாவது, 6.40 மணியளவில் பேச்சியம்மன் – கருப்பணசாமி கோயில் வரும்.

சதுரகிரி பயணம்..... - Page 2 016

சதுரகிரி பயணம்..... - Page 2 017

சதுரகிரி பயணம்..... - Page 2 018

இவர்களையும் வணங்கி தரிசித்துவிட்டு திருநீறு வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.சதுரகிரி பயணம்..... - Page 2 Logo

சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை