உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

Admins Online

முன்னாள் காதலி!

முன்னாள் காதலி! Empty முன்னாள் காதலி!

Post by மதுமிதா on Thu Apr 28, 2016 8:32 pm


பாலிவுட்டில் இப்போது ஒரே பேச்சு ஹ்ரித்திக்-கங்கனா சண்டை பற்றித்தான். முன்னாள் காதலர்களான இவர்கள் சண்டக்கோழிகளாக மாறி, மாற்றி மாற்றி சேற்றை வாரி இறைத்துக் கொள்கிறார்கள். அதற்கு முன்பே இப்படி அடித்துக் கொண்ட முன்னாள் பிரேக்-அப் ஜோடிகள் இவர்கள்...


அபிஷேக் பச்சன்-கரிஷ்மா கபூர்: 1992-ல் அஜய் தேவ்கன்னோடு இருந்த ரிலேசன்ஷிப் முடிவுக்கு வந்த 1995-ல் அபிஷேக் பச்சனோடு காதல் தொடங்கியது கரிஷ்மாவுக்கு. இந்தக் காதல் கனிந்து இருவீட்டார் சம்மதத்தோடு நிச்சயதார்த்தம் வரைக்கும் போய் அந்த உறவு முறிந்து போனதால், எல்லாமே நின்று போனது. இப்போதும் அபிஷேக் பச்சனோ கரிஷ்மாவோ பழைய காதலைப் பற்றிக் கேட்டால் முகம் சுளித்தபடி எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார்கள்.சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய்: பாலிவுட்டின் ஹிட் ஹாட் ஜோடி இது. சல்லு பாய் செம ப்ளே பாயாக வளைய வந்ததால், இவர்களின் சின்ஸியர் லவ் பிரேக்-அப் ஆனதாக சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால், விஷயம் அதுவல்ல. சல்லு பாய் செம ஆணாதிக்கவாதி. கோபத்தில் சில நேரங்களில் கை நீட்டி விடுவாராம். அந்த ஜிம் பாடி அடிச்சா இந்த வெல்வெட் பாடி தாங்குமா? அதான் பிரேக்-அப்பாம்.ப்ரீத்தி ஜிந்தா-நெஸ் வாடியா: ஐ.பி.எல். சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான முன்னாள் நடிகை ப்ரீத்திக்கும் அவரது காதலர் நெஸ்வாடியாவுக்கும் சண்டை ஆரம்பித்தது சின்ன ஈகோவில். மீடியாவுக்கு மாற்றி மாற்றி இருவரும் பேட்டிகள் தட்ட இன்னும் சிக்கலானது. இவ்வளவுக்கும் சினிமாவில் திரும்ப நடிக்கக் கூடாது என்ற சின்ன வாக்குவாதத்தைத்தான் இருவரும் ஊதி ஊதிப் பெருசாக்கி போலீஸ் ஸ்டேஷன் வரை போனார்கள். ‘தன்னை அடித்தார்’ என்று ப்ரீத்தியும், ‘தன் மேல் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்’ என நெஸ்வாடியாவும் சொன்னார்கள்.அக்‌ஷய் குமார்-ஷில்பா ஷெட்டி: ஜோடியாக நடித்தபோது செம லவ்வில் இருந்த இருவரும் திடீரெனப் பிரிந்தார்கள். ஷில்பா செம ஹாட்டாய், ‘என்னை அவரோட தேவைகளுக்குப் பயன்படுத்திக்கிட்டு ட்விங்கிள் கன்னாவைப் பார்த்ததும் உதறித்தள்ளிட்டுப் போயிட்டார்’ என ஓப்பனாய் குற்றம் சொன்னார். ‘நான் அவரை லவ்வே பண்ணலை’ என்பது அக்‌ஷயின் பரிதாப ஸ்டேட்மென்ட்.ஜான் ஆபிரஹாம்-ரியா சென்: மாடலிங் பண்ணிக்கொண்டு சின்னச்சின்ன ரோல்களில் பாலிவுட்டில் தலைகாட்டிய ஜான் ஆபிரகாமுக்கும் ரியாவுக்கும் கண்டதும் காதல். டேட்டிங்கில் பிஸியாக செலவிட்டவர்கள் திடீரெனப் பிரிந்தார்கள். ‘நான் விளையாட்டுப் பையனாம். அதனால் இந்தப் பிரிவு’ எனச் சொன்னார் ஜான். ‘எனக்கு என் சினிமா கேரியர்தான் முக்கியம்’ என்று சிம்பிளாய் இந்த ரிலேசன்ஷிப்பை பிரேக்-அப் செய்தார் ரியா. காலம் அப்படியே உல்ட்டாவானது. ஜான் ஆபிரகாம் இப்போது பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். வாய்ப்பு இல்லாமல் கொல்கத்தாவுக்கே போய்விட்டார். வங்காளம் மற்றும் ஒரிய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்!

-ஆர்.சரண் விகடன்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை