ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?

View previous topic View next topic Go down

கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?

Post by மதுமிதா on Wed Apr 27, 2016 7:36 pm

கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா? என்னது... பிரபலமான்னு கேட்காதீங்க ப்ரோ. அங்கே நண்டு சிண்டுக்கெல்லாம் இவரை நல்லாத் தெரியும். மேட்டருக்குப் போகலாமா?



சுரேஷுக்கு சின்ன வயசுல இருந்தே பாம்புனா ரொம்பப் பிடிக்கும். 12 வயசு இருக்கும்போதே விஷம் உள்ள நாகப்பாம்பை வெறும் கையால் பிடித்திருக்கிறார். இப்படிப் பாம்பு பிடிச்சே ஏரியாவில் ஃபார்ம் ஆக, கேரளா அரசாங்கம் சுரேஷைக் கூப்பிட்டு வனப் பாதுகாவலர் வேலை கொடுத்திட்டாங்க. சுரேஷ் சும்மாவே ஆடுவார். பதவியும் கிடைச்சா... பாம்புகளின் நிபுணராகிவிட்டார். யார் வீட்ல பாம்பு புகுந்தாலும் இவருக்குதான் போன் வரும். இதுவரை 30,000 பாம்புகளைப் பிடித்திருக்கிறார். அதில் 3,000 பாம்புகளிடம் கடியும் வாங்கியிருக்கிறார். அப்படிக் கடித்த பாம்புகளில் 300 பாம்புகள் கொடூர விஷத்தன்மை கொண்டதாம். ரொம்ப சீரியஸான கண்டிஷனில் ஆறு முறை ஐ.சி.யூ-வில் அட்மிட்டாகிப் பிழைத்திருக்கிறார். காரணம் அவர் பாம்பு பிடிக்கும்போது எந்த விதப் பாதுகாப்பு சாதனங்களையும் பயன்படுத்துவதில்லையாம். கேட்டால் குச்சி வெச்சுப் பிடிக்கிறதுல என்ன சார் கிக்கு இருக்கு என்றிருக்கிறார். பெரிய பெரிய பாம்புகளைக் கையில் பிடித்தபடி போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு அல்லு கிளப்புகிறார்.



‘எதுக்கு இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க?’ என்று கேட்டால், பாம்புகள் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு உண்டாக்கவும், அரியவகைப் பாம்புகளைப் பாதுகாக்கவும்னு சொல்லியிருக்கிறார். அதோடு மிகவும் அரியவகைப் பாம்பு இனங்களைக் கண்டுபிடித்து அதன் முட்டைகளை சேகரித்துப் பாதுகாப்பாக அடைகாக்கவும் ஏற்பாடு செய்கிறார். குஞ்சு பொரித்ததும் அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டுபோய் விட்டுவிடுவாராம். எல்லாத்தையும் விட ஹைலைட்டான விஷயம் 2013-ல் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கேரளாவுக்கு வந்தப்போ, சுரேஷ் பற்றிக் கேள்விப்பட்டு நேரில் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார்.



நீங்க நிஜமாவே பெரிய ஆளுதான்யா!

-ஜுல்ஃபி விகடன்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?

Post by balakarthik on Wed Apr 27, 2016 7:47 pm

சீரும் பாம்பை நம்பி சிறப்படைந்தவர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?

Post by ராஜா on Wed Apr 27, 2016 8:54 pm

ஐயோ , இவரின் காணொளிகள் youtube தளத்தில் நிறைய இருக்கிறது , கொஞ்சம் தைரியமான ஆட்கள் பாருங்க .


உண்மையிலேயே மிகவும் திறமைசாலி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?

Post by T.N.Balasubramanian on Wed Apr 27, 2016 10:06 pm

ஒரு சாம்பிள் விடியோ

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum