ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

View previous topic View next topic Go down

நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

Post by ayyasamy ram on Thu Apr 21, 2016 11:54 am


டீச்சர்:
நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?
பையன்: கல்யாணம்

டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற?
பையன்: கணவன்.

டீச்சர்:
இல்லப்பா… உனக்கு வாழ்கையில என்ன
கிடைக்கனும்னு எதிர்பாக்குற?
பையன்: மனைவி.

டீச்சர்: ஒ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன
பண்ண போற?
பையன்: மருமகள் தேடுவேன்.

டீச்சர்: டேய் ஸ்டுபிட் உங்க அப்பா அம்மா
உன்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாருங்க?
பையன்: பேர குழந்தைகள்!!!

இதைவிடவுமா ஒருத்தரால ஆக முடியும் நீங்களே
சொல்லுங்க..!!

———————————–

-Sithayan Sivakumar
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

Post by ayyasamy ram on Thu Apr 21, 2016 11:54 am

கஞ்சன் 1 :
ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன
செய்வீங்க?

கஞ்சன் 2 :
போய் ஏசி முன்னாடி உக்காருவேன்.

கஞ்சன் 1 :
அப்பயும் முடியலேன்னா?

கஞ்சன் 2 :
ஏசியை “ஆன்” பண்ணுவேன்.

—————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

Post by பாலாஜி on Thu Apr 21, 2016 12:11 pm

சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

Post by T.N.Balasubramanian on Thu Apr 21, 2016 1:22 pm

கஞ்சன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்ன ஆகப்போறே .......ஏற்கனவே வந்தது .பையன் கணவன் ஆகிருப்பான்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

Post by krissrini on Thu Apr 21, 2016 1:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
krissrini
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 105

View user profile

Back to top Go down

Re: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

Post by மாணிக்கம் நடேசன் on Thu Apr 21, 2016 1:40 pm

பெரியவனானதும வீட்டுக்கு போயிடுவேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

Post by ராஜா on Thu Apr 21, 2016 2:13 pm

@T.N.Balasubramanian wrote:கஞ்சன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்ன ஆகப்போறே .......ஏற்கனவே வந்தது .பையன் கணவன் ஆகிருப்பான்

ரமணியன்
ஒருவேளை அந்த மாணவனா இருப்பானோ ?! புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

Post by ஜாஹீதாபானு on Thu Apr 21, 2016 3:34 pm

@ayyasamy ram wrote:
டீச்சர்:
நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?
பையன்: கல்யாணம்

டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற?
பையன்: கணவன்.

டீச்சர்:
இல்லப்பா… உனக்கு வாழ்கையில என்ன
கிடைக்கனும்னு எதிர்பாக்குற?
பையன்: மனைவி.

டீச்சர்: ஒ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன
பண்ண போற?
பையன்: மருமகள் தேடுவேன்.

டீச்சர்: டேய் ஸ்டுபிட் உங்க அப்பா அம்மா
உன்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாருங்க?
பையன்: பேர குழந்தைகள்!!!

இதைவிடவுமா ஒருத்தரால ஆக முடியும் நீங்களே
சொல்லுங்க..!!

———————————–

-Sithayan Sivakumar
மேற்கோள் செய்த பதிவு: 1204044

ஹா ஹா அருமை

நான்லாம் மூணாவதா கேக்குற கேள்விக்கும் ஒழுங்கா பதில் வரலைனா நச்னு கொட்டி விட்டுருவேன் ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

Post by krishnaamma on Fri Apr 22, 2016 1:45 pm

ஹா..ஹா..ஹா...ரசித்தேன் ராம் அண்ணா புன்னகை ............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum