ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

View previous topic View next topic Go down

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by T.N.Balasubramanian on Wed Apr 20, 2016 6:14 pm

தே மு தி க தேர்தல் அறிக்கை

அபத்தக் களஞ்சியமான தேமுதிகவின் தேர்தல் அறிக்கை

இது தேர்தல் காலம். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், நட்சத்திரங்களை கையில் பிடித்து வீட்டு வாசலில் கொண்டு வந்து கொட்டுவதாகவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி விடும் காலம்தான். சகட்டுமேனிக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவார்கள். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படக்கூடிய வாய்ப்புள்ளவையா, அப்படியே நிறைவேற்றப்பட்டாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் எத்தகைய சதவிகிதம் என்பது பற்றியெல்லாம கிஞ்சித்தும் கவலைப் படாமல்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வீசி எறிவார்கள்.

1. தேமுதிக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 45 ஆகவும், டீசல் விலை ரூபாய் 35 ஆகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளப் படும். - எப்படிப் பார்த்துக் கொள்ளுவார்களாம் ...? மாநில அரசின் வரியைக் குறைப்பதால் மட்டுமே பெட்ரோலிய பொருட்களின் விலையை மாநில அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியும். அதுவும் ஓரளவுக்குத் தான். தற்போது மாநில அரசின் வரிகள் ஓரிரண்டு ரூபாய்க்கு வேண்டுமானால் குறைக்கப் படலாம். ஆனால் நிரந்தரமாக எவ்வாறு பெட்ரோலை 45 ரூபாய்க்கும், டீசலை 35 ரூபாய்க்கும் கொடுக்க முடியும்? அடிப்படையில் சர்வதேச சந்தை விலைகளின் படி மாறி, மாறி ஏறியும், இறங்கியும் நிலை கொள்ளும் ஒரு பொருளின் விலையை நிரந்தரமாக வைப்பேன் என்பது எதன் அடிப்படையில் சாத்தியம். அதுவும் பெட்ரோலிய பொருட்களின் விலையை தற்போது எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் நிலை வந்த பின்னர் மாநில அரசால் இந்த விஷயத்தில் ஒரு துரும்பையும் கிள்ளப் போட முடியாது. அப்படி விலையை நிர்ணயித்தால், துண்டு விழும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்மந்தப் பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டும். மாநில அரசிடம் பணம் எங்கேயிருக்கிறது?

2. சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப் படும் கட்டணம் பாதியாக குறைக்கப் படும். இது சாத்தியப் படா விட்டால், சுங்க வரி வசூலிக்கும் கம்பெனிகள் நாட்டுடைமை ஆக்கப் படும். -என்னே ஒரு தெளிவு? சுங்க வரியை வசூலிக்கும் கம்பெனிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை என்கின்ற மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ள கம்பெனிகள். ஒரு மத்திய அரசு நிறுவனம் செய்யும் வேலையில் தலையிட்டு, அந்த பணியையே நாங்கள் நாட்டுடமை ஆக்குவோம் என்று ஒரு மாநில அரசு எப்படி செயற்பட முடியும்?

தொடரும்

நன்றி ஒன் இந்தியா


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by T.N.Balasubramanian on Wed Apr 20, 2016 6:16 pm

3. அடுத்தது ஒரு அற்புதமான வாக்குறுதி ... தமிழகத்தில் 12,620 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒவ்வோர் குடும்பத்தினரின் மாத வருமானமும் 25,000 ரூபாயாக உயர்த்தப் படும். எப்படி உயர்த்துவாராம் கேப்டன்? மிகவும் சுலபமான வழியைச் சொல்லுகிறார் கேளுங்கள். 'தமிழகத்தில் 224 தாலுக்காக்கள் உள்ளன. ஒவ்வோர் தாலுக்காவிலும் ஒரு வணிக வளாகம் (commercial complex) கட்டப்படும். ஒவ்வோர் வணிக வளாகத்திலும் 200 முதல் 500 கடைகளும், 3 முதல் 5 தியேட்டர்களும் கட்டப் படும். இதன் மூலம் 1,120 தியேட்டர்களும், 1,12,000 கடைகளும் கட்டப்படும். வேலை வாய்ப்புகள் பெருகி, 12,620 குடும்பங்களுக்கும் வருமானம் கொட்டோ கொட்டென்று கொட்டும். -இவ்வளவு பெரிய கட்டுமானங்களுக்கான தொகை எவ்வளவு? அது எங்கிருந்து வரும்? இதற்குத் தேவையான மனித கரங்கள் எப்படி எங்கிருந்து தருவிக்கப் படும்? எந்த விவரமும், விளக்கமும் இல்லை.
4. வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் படும். இதற்காக எல் அண்ட் டி நிறுவனம் (நிறுவனத்தின் பெயர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஒரு சதுர அடி ரூபாய் 2,000 லிருந்து, ரூபாய் 5,000 வரையில் செலவிட்டு வீடுகள் கட்டப்படும். அடேங்கப்பா... கேப்டன் கட்டித் தரப் போவது வீடுகளா அல்லது ஐந்து நட்சத்திர விடுதிகளா ? தமிழக மக்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தான்.
5. நல்லி மற்றும் போதீஸ் (பெயர்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன தேர்தல் அறிக்கையில்) போன்ற கடைகள் தமிழ் நாட்டிற்கு வெளியேயும், இந்தியாவுக்கு வெளியேயும் தங்களது கிளைகளை திறக்க அனுமதி வழங்கப் படும். -கேட்கும் போதே புல்லரிக்கவில்லையா? ஒரு ஜவுளிக் கடை தன்னுடைய மற்ற கிளைகளை மாநிலத்துக்கு வெளியேயோ அல்லது இந்தியாவுக்கோ வெளியேயோ திறப்பதற்கு மாநில அரசின் அனுமதியை எதற்கு பெற வேண்டும்? பகுத்தறிவுக்கு விடை கொடுத்து விட்டாரா விஜயகாந்த்?
6. ஆயிரம் பெண்கள் பள்ளிகள் மாலை நேர கல்லூரிகளாக மாற்றப் படும். இதன் மூலம் ஒவ்வோர் கல்லூரியிலும் 100 ஆசிரியர்கள் இருப்பார்கள். இந்த கல்லுரிகளில் இருந்து ஆண்டுக்கு பத்து லட்சம் பட்டதாரிகள் வெளியில் வருவார்கள்.

நம்முடைய கல்வியாளர்களும், கல்விக் கொள்கை வகுப்பாளர்களும் மயங்கி விழுந்து விடுவார்கள். இதற்கான நிதியாதாரங்கள் மற்றும் இன்ன பிற அடிப்படைக் கட்டுமான வசதிகள் பற்றி எந்தப் பேச்சும், அறிவிப்பும் இதில் கிடையாது.

7. மஹாத்மா காந்தியின் சுயசரிதை மாணவர்களுக்கு பாடமாக பள்ளிகளில் வைக்கப் படும். - சுதந்திரத்துக்குப் பின்பே பல ஆண்டுகளாக காந்திஜியின் சுயசரிதை மாணவர்களின் பாடத் திட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறது. கேப்டன் மழைக்கும் பள்ளிக் கூடத்தின் கூரைகளின் நிழலைக் கூட அண்டியதில்லை போலும்.

இவையெல்லாம் வெறும் சாம்பிள்தான். இது தேமுதிக வின் தேர்தல் அறிக்கையின் முதல் பாகம். அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளியிடப்படவிருக்கின்றன. அந்த பாகங்களில் மேலும் அதிகமாக வானவேடிக்கைகளை தமிழர்கள் கண்டுகளிக்கலாம்.


நன்றி ஒன் இந்தியா

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Apr 20, 2016 6:26 pm; edited 1 time in total


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by T.N.Balasubramanian on Wed Apr 20, 2016 6:19 pm

மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கை தொடரும் .
கிடைக்க கிடைக்க போடுவோம் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by balakarthik on Wed Apr 20, 2016 6:19 pm

அட அரசியலுல இதெல்லாம் சாதாரணமப்பாஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by balakarthik on Wed Apr 20, 2016 6:21 pm

@T.N.Balasubramanian wrote:மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கை தொடரும் .
கிடைக்க கிடைக்க போடுவோம் .
ரமணியன்

பாமகா கொஞ்சம் பரவாஇல்லை என்று நினைக்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by T.N.Balasubramanian on Wed Apr 20, 2016 6:30 pm

அப்பிடிதான் நினைக்கிறேன் பாலா .Pragmatic .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by balakarthik on Wed Apr 20, 2016 6:42 pm

@T.N.Balasubramanian wrote:அப்பிடிதான் நினைக்கிறேன் பாலா .Pragmatic .

ரமணியன்


ஆமாம் என்ன ஜாதி முத்திரை குத்தாம இருக்கணும் அது ஒண்ணுதான் இவுங்களிடம் எனக்கு என்னவோ பாமக வுக்கு ஓட்டளிக்கலாம் என்றே தோன்றுகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by T.N.Balasubramanian on Wed Apr 20, 2016 7:12 pm

ஆனா இவுங்க சரிபட்டு வரமாட்டாங்க , பாலா .
சொன்ன சொல்லை காப்பாற்றவே மாட்டார்கள் .
மரங்களை வெட்டிப் போட்டு குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள்
பசுமை புரட்சி செய்வோம் என்கின்றனர் .
அரசியலில் ஈடுபடமாட்டோம் , நானும் என் குடும்பத்தினரும் என்று கூறி ,
dmk யுடன் இணைந்து அன்புமணி மத்தியில் கேபினெட் மந்திரி பதவி வாங்கினார் .
அதன் ருசி மிகவும் ஈர்த்து விட்டது .காங்கிரஸ் ,மத்தியில் ஜெயிக்காது என்று தெரிந்ததும்
ராஜினாமா நாடகம் .
பின்பு BJP கூட்டணி . ஜெயித்தவுடன் மத்தியில் மந்திரி பதவிக்கு அடித்தளம் . எந்த கட்சியாவது,
அறுதி பெரும்பான்மை பெற்றால் , தங்களுடன் இணைந்த சிறு கட்சிகளுக்கு மந்திரிப் பதவி
கொடுக்குமா ? அது கிடைக்காததால் BJP கூட்டணியில் இருந்து தன்னிச்சையாக ,முறையாக செய்யவேண்டியதை செய்யாமல் , வெளியேறினார் .
ஊழல் இல்லாத கட்சிகள் கிடையாது . பாமகவும் விலக்கு இல்லை .
அதிக அளவில் ஊழல் இல்லை . (சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதே உண்மை )

இவ்வளவு மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும் , அவரது அப்ப்ரோச் , ஜென்டில்லாக வே உள்ளது .

கணிசமான தொகுதிகளில் வெல்லமுடியும் .

முதல்வர் பதவி --கனவு --காணுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by balakarthik on Wed Apr 20, 2016 7:33 pm

தர்போழுதிய இவர்கள் நடவடிக்கைகள் மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்பொழுது எவ்வுளவோ தேவலாம் அன்புமணிக்கு கொஞ்சம் ஓவர் பில்ட் உப கொடுத்தாலும் அவர் பேசுவது கொஞ்சம் பக்குவபட்டே இருக்கிறது நேற்று விஜயகாத் வேட்பாளர் அறிமுகம் பார்த்திங்களா பைத்தியக்காரன் கூட கொஞ்சம் தெளிவா இருக்கானோ என்று சந்தேகம் வந்துவிடும் அளவுக்கு நடந்துகொண்டார்

இவர்கள் தேர்தல் அறிக்கையும் ஓரளவுக்கு சாத்தியப்படும் அம்சங்கள் இருக்கிறது பார்க்கலாம் கட்டாயம் இவர்கள் இப்பொழுது ஆட்சியை பிடிக்கமுடியாது அந்த அளவுக்கு அவர்கள் இன்னும் பலபடவில்லை இதே நிலையை அவர்கள் தக்கவைதுகொண்டால் அடுத்த சடமன்றதேர்தலில் ஜெயிக்க வாய்ப்புள்ளது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by T.N.Balasubramanian on Wed Apr 20, 2016 7:58 pm

கணிசமான இடங்களை , மாநிலத்தில் வடபகுதிகளில் பெறுவார்கள் என்றே கணிப்பு .
.
வன்னியர் அதிகம் இல்லாத இடத்தில் இருந்து அன்புமணி போட்டிப் போட்டால் ,
(away from his safe territory )ஜெயிப்பாரா ?
இதில் வேடிக்கை , உளுந்துர்பெட்டையில் ,விஜயகாந்த்  தோற்பார் என்று ராமதாஸ்  அடித்து சொல்வது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by சிவனாசான் on Wed Apr 20, 2016 9:13 pm

எல்லோரும்  நாட்டை ஆள  ஆசை கொள்வதால்  மணலை கைராகத் திரிப்பேன் என்றும் வானத்தை வில்லாக வலைப்பேன் என்றும்  வீர வசனம் பேசு கின்றனர். மேலும் திராவிட கட்சிகள் ஒன்றுமே செய்யவில்லை  என்கின்றனரே, அவர்களால்தான் நாட்டில் ஊழல் ஆறு ஓடுகிறதே... அதுகூடவா தெரியல. எல்லாம் சுயநல வாதிகளே என்றால் மிகையாகாதுங்க,>>>>>>>>>>>> ஜாதி மத அடிப்படையை ஒழித்து பொருளாதார அடிப்படையில் சலுகைகள் அளிக்கனும் அப்படி பட்ட ஆட்சியர்கள் நாட்டை ஆண்டால் நாடு நலம் பெறும் ஊழல் தலை காட்டாது>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2890
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum