உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by ayyasamy ram Today at 4:32 am

» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by ayyasamy ram Today at 3:59 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by lakshmi palani Yesterday at 1:28 pm

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:33 am

» இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே
by ayyasamy ram Yesterday at 10:31 am

» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?
by ayyasamy ram Yesterday at 10:22 am

» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» தனியாா் பால் விலை உயா்வு: மநீம கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்-Ice Cream Screen Recorder
by velang Yesterday at 7:32 am

» வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'
by ayyasamy ram Yesterday at 7:29 am

» பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
by ayyasamy ram Yesterday at 7:26 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Sat Feb 22, 2020 11:45 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 8:43 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Sat Feb 22, 2020 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Sat Feb 22, 2020 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Sat Feb 22, 2020 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Sat Feb 22, 2020 2:42 pm

Admins Online

தெறி விமர்சனம்

தெறி விமர்சனம் - Page 2 Empty தெறி விமர்சனம்

Post by ராஜா on Fri Apr 15, 2016 2:30 pm

First topic message reminder :


விமர்சனத்துக்கு செல்வதற்கு முன்… இயக்குனரின் கதை விவாத அறைக்குள் எட்டிப் பார்த்தோம்.

இயக்குனர் – அசிஸ்டெண்ட்ஸ்… போலீஸ் ஸ்க்ரிப்டுக்கு ஸீன் ரெடி பண்ண பழைய படங்கள் பார்க்க சொன்னேனே…? என்னென்ன படங்கள் பார்த்தீங்க?

அசிஸ்டெண்ட் நம்பர் 17 – சத்ரியன்

இயக்குனர் – தம்பி… நல்ல செலக்‌ஷன். ஆனா அந்த படத்தை தான் மெயின் லைனுக்கு வெச்சிருக்கேன். நான் ஸீன்ஸ் கேட்டேன்.

அசிஸ்டெண்ட் நம்பர் 6 – ஹானஸ்ட்ராஜ், என்னை அறிந்தால்

இயக்குனர் – ஓ…சூப்பர். ஹீரோ பில்டப் ஸீனுக்கு?

அசிஸ்டெண்ட் நம்பர் 10 – அதுக்கு தான் ஆல்டைம் ஃபேவரிட் பாட்ஷா இருக்கே?

இயக்குனர் – ஃபெண்டாஸ்டிக்… அப்ப ஃபேமிலி செண்டிமெண்டுக்கு?

அசிஸ்டெண்ட் நம்பர் 14 – அப்பா மகள் செண்டிமெண்ட் இருக்குல்ல… அதுவே போதும். இருந்தாலும் அம்மா செண்டிமெண்ட், மாமனாரை கரெக்ட் பண்றது, கணவன் மனைவி செண்டிமெண்ட் இது எல்லாத்துக்கும் ரெண்டு ரெண்டு ஸீன் வெச்சுடலாம்.

இயக்குனர் – சமுதாயத்துக்கு ஏதாவது சொல்லணுமே… நான் அவரோட அசிஸ்டெண்ட்ல?

அசிஸ்டெண்ட் நம்பர் 15 – கேங் ரேப் தான் மாசத்துக்கு ஒண்ணு நடக்குது. அதை எடுத்தோம்னா ஆல்டைம் டாப்பிக்கல் தான். மவுலிவாக்கம் விபத்து, வட மாநில தொழிலாளர்கள் நலன், அப்புறம் டிவில வந்து மக்கள் கருத்து சொல்றது எல்லாமே சேர்த்துடலாம் சார்.

இயக்குனர் – அதெல்லாம் சரி… குழந்தைகளை கவர் பண்றதுக்கு?

அசிஸ்டெண்ட் நம்பர் 16 – அப்பா மகள் செண்டிமெண்ட் போர்ஷன்லயே இடையில இடையில ஹியூமர் சேர்த்துரலாம். அப்படியேஃப்ளாஷ்பேக்ல கிளாஸ்ரூம்ல ரவுடிக அட்ராசிட்டி பண்றது, குழந்தைக பிச்சை எடுக்கறதுனு ரெண்டு ஃபைட் வெச்சிரலாம்.

இயக்குனர் – கிரேட்… வில்லனா மகேந்திரன் சாரை ஃபிக்ஸ் பண்ணிடுவோம். வில்லனுக்கு பெரிசா வேலை இல்லை. காலம் காலமா பார்த்த மாதிரி தான். ரெண்டு ஹீரோயின்ஸ். முக்கியமா எந்தெந்த ஆர்ட்டிஸ்ட் எல்லாம் காஸ்ட்லியோ அவங்க எல்லாருமே படத்துல இருக்கணும்.

அசிஸ்டெண்ட் நம்பர் 13 – சார்… இப்ப ட்ரெண்ட் பேய் தானே?

இயக்குனர் – அதுக்கு ரெண்டு ஸீன் சேர்த்துடுவோம்.

அசிஸ்டெண்ட் நம்பர் 1 – சார்…மியூசிக், கேமரா?

இயக்குனர் – அதே டீமே இருக்கட்டும். கேமராமேன்கிட்ட சொல்லி பட்ஜெட்டை மட்டும் ஏத்தி கலர்ஃபுல்லா கிராண்டியரா ஸாங்ஸ் ரெடி பண்ண சொல்லிடணும்.

அசிஸ்டெண்ட் நம்பர் 34 – சார்… படத்துல புதுசா ஒண்ணுமே இல்லையே?

இயக்குனர் – நீ நம்ம டீமுக்கு புது அட்மிஷனா? ஓகே. ஹீரோவுக்கு மூணு கெட்டப், இதுவரைக்கும் யாருமே நினைச்சு கூட பார்க்காத கலர்கள்ல
காஸ்ட்யூம்ஸ், அப்புறம் முக்கியமா ஃபர்ஸ்ட் லுக், டீசர், போஸ்டர் எல்லாமே புதுசா இருக்கணும். யாருக்குமே இது பழைய படம்கற சந்தேகம் வந்துடக்கூடாது.

அசிஸ்டெண்ட் நம்பர் 5 – சார்… படம் பார்க்கிற ஆடியன்ஸுக்கு ஏதாவது மெசேஜ் சொல்லணுமே?

இயக்குனர் – அந்த எமி ஜாக்ஸன் ஸாங் ஒண்ணு எடுத்தோம்ல… அதை கடைசில சேர்த்துடலாம். மெசேஜ் வேணும்கறவங்க அதை பார்த்து புரிஞ்சுக்கட்டும்…

அசிஸ்டெண்ட் நம்பர் 3 – புரியலையே சார்…

இயக்குனர் – அந்த ஸாங் லைன் என்ன?

அசிஸ்டெண்ட் நம்பர் 7 – என்னால நீ கெட்டே… உன்னால நான் கெட்டேன்…

இயக்குனர் – அப்புறம் என்ன? சட்டு புட்டுனு வேலையை ஆரம்பிப்போம்…

அசிஸ்டெண்ட் நம்பர் 14 – சார்… இதெல்லாம் ஆடியன்ஸுக்கு பிடிக்குமா?

இயக்குனர் – இந்த ஹீரோவோட ஆடியன்ஸுக்கு பிடிக்கும்பா… அது போதும்.

இப்படி தயாரான கதையை விஜய், நைனிகாவின் பெர்ஃபார்மென்ஸும், கலைப்புலி எஸ்.தாணு செய்த செலவும் சிறிது காப்பாற்றி இருக்கிறது.

இதுக்கு மேலயும் விமர்சனம் வேணுமா பிரதர்ஸ்? ஒரே வரியில சொல்லணும்னா தெறி ஒரு காக்டெயில். ஆனா எல்லாமே வீணாப்போன பழைய சரக்கு.

- நன்றி தீக்குச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down


தெறி விமர்சனம் - Page 2 Empty Re: தெறி விமர்சனம்

Post by ராஜா on Sun Apr 17, 2016 1:50 pm

@விமந்தனி wrote:நல்லவேளை கிருஷ்ணாம்மா. சொன்னீங்க.... என் பொண்ணு தான் கேட்டுட்டு இருந்தா.... அதனால தான் கேட்டேன்.
அழைச்சிட்டு போங்க அக்கா , கண்டிப்பா சிறு பிள்ளைகள் என்ஜாய் பண்ணுவார்கள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

தெறி விமர்சனம் - Page 2 Empty Re: தெறி விமர்சனம்

Post by விமந்தனி on Sun Apr 17, 2016 10:58 pm

@ayyasamy ram wrote:இது பொழுது போக்குக்கான படம்...
பிரத்தியேகமாக விஜய் ரசிகர்களுக்கானது..!!
-
அந்த கண்ணோட்டத்தில் படம் பார்க்க வேண்டும்..!!
டாம்  அண்ட் ஜெர்ரி படத்தை பெரியவர்களும்
பார்த்து ரசிப்பார்களே, அதைப் போல...!!!
-
இந்த படத்தின் எதிர் பாராத வசூலால் படத்
தயாரிப்பளரும், பட விநியோகஸ்தர்களும்
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்களாம்..!!... புன்னகை புன்னகை புன்னகை
@ராஜா wrote:
அழைச்சிட்டு போங்க அக்கா , கண்டிப்பா சிறு பிள்ளைகள் என்ஜாய் பண்ணுவார்கள் புன்னகை
இன்னைக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு. புதன் கிழமை போறோம்.


தெறி விமர்சனம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெறி விமர்சனம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெறி விமர்சனம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

தெறி விமர்சனம் - Page 2 Empty Re: தெறி விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை