உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம்

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் Empty ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram on Sat Apr 09, 2016 3:25 pm

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் 0kt6IPIvTrenZghbMBjA+jungle
-
1894-ம் ஆண்டில் வெளியான புத்தகம் தான்
ஜங்கிள் புக் என்றாலும், நம்மில் பலருக்கும்
ஜங்கிள் புக் பரிச்சயம் ஆனது தூர்தர்ஷனில்
தான்.

‘ வசனமாடா முக்கியம் ‘ என இந்தியில் ஓடும்
ஜங்கிள் புக்கை வாய் பிளந்து பார்த்து இருப்போம்.
மௌக்லி பார்த்தவர்கள் ஒரு காலம் என்றால்,
அதற்குப்பின் சக்திமான்,கேப்டன் பிளேனட்,
ஸ்வாட் கேட்ஸ் என ஒவ்வொரு காலத்திலும்
சிறுவர்களுக்கான கார்ட்டூன்கள் வந்துகொண்டே
தான் இருந்தன.
ஆனால், எல்லோருக்கும் பரிச்சயமான பெயர்
ஜங்கிள் புக்.

எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் சில
வருடங்கள் இருந்ததால், இந்தியக்காடுகளில் தான்
கதை நடப்பதுபோல ஜங்கிள் புக் எழுதியிருப்பார்.
இந்தியாவில் இன்று ரிலீஸாகியிருக்கும் ஜங்கிள்
புக்கை, அமெரிக்கர்கள் காண இன்னும் ஒரு வாரம்
காத்திருக்கவேண்டும்.

ஏனென்றால் இந்தியாவில் நடக்கும் கதையென்பதால்
அமெரிக்காவில் ரிலீஸாவதற்கு ஏழு நாட்கள் முன்னரே
இந்தியாவில் ரிலீஸாகியிருக்கிறது ஜங்கிள் புக்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் Empty Re: ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram on Sat Apr 09, 2016 7:32 pm

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் Jq8m20WeQAaMSw69kII0+jungle1
-
அப்படி என்ன தான் கதை!
-
சிறுவயதிலிருந்தே ஒநாய்களோடு வளரும் குட்டிப்
பையன் மௌக்லியை, ராக்‌ஷா என்ற பெண் ஓநாய்,
தன் மகனாகவே வளர்க்கிறாள். வறட்சி காலத்தில்,
அனைவருக்கும் பொதுவான குளத்தில், மௌக்லியும்
தண்ணீர் அருந்த வர, பல விலங்குகள் முதல்
முறையாக மௌக்லியைப் பார்க்கிறார்கள். ஷேர்கான்
என்ற புலியோ , அன்றே மௌக்லியை கொல்ல
வேண்டும் என முடிவெடுக்கிறது.

கருஞ்சிறுத்தை பகீரா உதவியுடன் மௌக்லியை
தப்பிக்க வைக்கின்றன ஓநாய்கள்.

மனித இனத்தைச் சேர்ந்த குட்டிப்பையன் என்பதால்
என்றாவது மிருகத்திற்கு இறையாகிவிட
வாய்ப்பிருப்பதால், மனிதர்கள் வாழும் பகுதியில்
மெளக்லியை விடுவதற்காக பகீரா அழைத்துச்
செல்கிறது. அதன்பிறகு மெளக்லி காட்டிலிருந்து
வெளியேறினானா? அவனுக்கான இடம்
எதுவென்பதே ஜங்கிள் புக்!

இந்த பயணத்தில் மெளக்லி சந்திக்கும் பாம்பு, கரடி,
ஓரங்குட்டான், குரங்கு கூட்டம் என்ற காட்டுக்குள்
நம்மை ஜாலியாக ஒரு ட்ரிப் அடிக்க வைக்கிறது
இந்த 3டி படம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் Empty Re: ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram on Sat Apr 09, 2016 7:33 pm

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் B3OXHcMWRASzsMSZs6s1+TheJungleBookMovieStill10
-

ஸ்பெக்டர் படத்தில் ஜேம்ஸ் பாண்டின் கிஸ்
காட்சிகளைக்கூட வெட்டிய தணிக்கைத்துறை,
தி ஜங்கிள் புக் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கி
இருக்கிறது. படம் பார்ப்பதற்கு முன், பலர்
இணையங்களில் தணிக்கை துறை தலைவரான
நிஹலானியை கிண்டல் செய்திருந்தனர்.

ஆனால், படம் பார்த்த பின் U/A நியாயமாகவே
படுகிறது. நம்நாட்டில் U/A என்பது 12 வயதுக்கு
குறைவானவர்கள் மட்டும் பெற்றோருடன் பார்க்க
வேண்டும் என்பதே. படத்தின் CGI எவ்வளவு
அட்டகாசம் என்பதற்கு U/A தான் சான்று .

ஆண் ஓநாய் அகெலாவை ஷேர் கான் தூக்கி
எறியும் காட்சி, ஷேர் கான் பப்பரப்பே என 3டியில்
நம் கண்முன் நிற்கும் காட்சி,லைட்டாக ஜெர்க்
அடிக்கவே வைக்கும். நல்ல திரை அரங்கில்
படத்தைப் பார்த்தால், நீங்கள் பார்ப்பது ஒரு
அனிமேஷன் படம் என்கிற எண்ணம் கூட நமக்கு
வராது. அந்த அளவிற்கு CGI, 3டி, விசுவல்
எஃபெக்ட்ஸ் என்று மிரட்டி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் ஸ்கார்லெட் ஜொஹான்சனும்,
இந்தியில் பிரியங்கா சோப்ராவும் குரலுதவி
செய்து இருக்கும், கா என்ற பாம்பு கதாப்பாத்திரம்
சில நிமிடங்களே வந்தாலும், ” ட்ரஸ்ட் மீ “ என
ஹிஸ்ஸி வாய்ஸீல் சொல்லிக்கொண்டே
மௌக்லியை தன் உடலை வைத்து நெருக்கும்
காட்சி என எல்லாம் திகில் ரகம்.

ஆங்கிலத்தில் இருக்கும் எல்லா வார்த்தையும்
பேசத்தெரிந்த மிருகங்கள் ஏனோ நெருப்பை மட்டும்
சிவப்பு பூ என இன்னமும் சொல்லிக்கொண்டு
இருப்பது, சின்னத்தம்பி படத்தில் பிரபுவுக்கு தாலி
என்றால் மட்டும் என்னவென தெரியாது என்பது
போல் தான் இருக்கிறது என்றெல்லாம்
யோசிக்காமல் குழந்தைகளுக்கான படத்தை,
குழந்தைகளாகவே மாறிப்பாருங்கள்,
நெருப்பு என்ற வார்த்தையை விட சிவப்பு பூ
நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் Empty Re: ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram on Sat Apr 09, 2016 7:33 pm

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் 5kt347nzQJeU2Bb9m0Vj+TheJungleBookMovieStill5
-
“எனக்கு நான் எப்படியோ, அதே மாதிரித்தான்
நீயும், திரும்பி வந்துடு” என பாசமாக சொல்லும்
ராக்‌ஷாவும், “நீயும் நானும் நண்பர்கள் எல்லா
இல்ல, இங்க இருந்து கிளம்பு” என போலியாக
கோபித்துக்கொள்ளும் பலூ என்ற கரடியும்,
கண்களில் லைட்டாக ஈரப்படுத்துகின்றன.

அனிமேஷன் படங்களும், குழந்தைகள் படங்களும்
பெரும்பாலும், பெரியவர்கள் கண்களில் கண்ணீரை
எட்டிப்பார்க்க விடுவதில்லை. அதையும் தாண்டி,
இப்படம் வெற்றி பெற்று இருப்பதற்குக் காரணம்,
தி ஜங்கிள் புக்கின் வரலாறு தான்.

அதை வெற்றி பெற செய்ததில் இயக்குநர்
ஜான் ஃபௌரீக்கும் (Jon Favreau),
இசையமைப்பாளர் ஜான் டெப்னிக்கும், CGI டீமும்
கடுமையாக உழைத்து இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரையும் காலி செய்துவிடுகிறான்
மௌக்லியாக நடித்து இருக்கும் நீத் செத் என்ற
சிறுவன்.

ஜங்கிள் புக் என்ற புத்தகத்தை, தன் மகள்
ஜோஸ்பினுக்காக 1894-ம் ஆண்டு வெளியிட்டார்
ருட்யார்ட் கிப்ளிங். 1899-ம் ஆண்டு ருட்யார்டின்
மகள் ஜோஸ்பின் இறந்து போனாள் .

அவள் மகளுக்காக எழுதிய இந்தக் கதை, அவள்
மகளைத் தவிர உலகமே படித்துக் கொண்டிருக்கிறது.
இன்னமும் பல ஆண்டுகளுக்கு நிலைக்கப்போகும்
கதைகளை கிப்ளிங் எழுதவைக்க தூண்டிய
ஜோஸ்ஃபீனுக்கு நன்றிகள்.
ஆம். 2018-ல் ஜங்கிள் புக் மறுபடியும் வெளிவர
இருக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் Empty Re: ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram on Sat Apr 09, 2016 7:34 pm

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் KaVUedqS5yiy6pA4advg+TheJungleBookMovieStill7
-
மனிதர்களின் கால்தடம் பதியாத அடர்காடுகளில்
வாழும் மிருகங்களின் வாழ்கையை கற்பனையில்
நம் கண்முன் கொண்டுவரும் இந்த ஜங்கிள்புக்
கண்டிப்பாக இக்கால குழந்தைகளுக்கும், அக்கால
குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

——————————-

நன்றி- விகடன்.காம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம் Empty Re: ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை