உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Today at 9:35 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by ayyasamy ram Today at 9:32 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Today at 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Today at 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

Admins Online

விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்!

விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்! Empty விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்!

Post by ayyasamy ram on Fri Apr 08, 2016 9:24 am

விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்! B4JLU2STgywqap5U2nGd+mysskin-vishal
-
ஜப்பானுக்கும் போய்விட்டு வந்திருக்கும்
மிஷ்கினை, ‘சந்திக்கலாமா’ என்று கேட்டதும்,
அவர் வரச் சொன்ன இடம் சந்து போன்ற ஒரு
சின்ன தெரு…

காஃபி ஷாப், ஸ்டார் ஓட்டல்… மிஷ்கினைப்
பொறுத்தவரை சந்திப்புகளுக்கு சரியில்லாத இடம்…
உணர்வு பூர்வமான கலைஞனுக்கு சூழலிலும்
ஒரு உயிர்ப்பு இருக்க வேண்டும்.

ஸோ, அவர் வழிக்கே போய் தெருமுனையில்
காத்துநின்றோம்.
‘இதே தெருவுலதான் ‘அஞ்சாதே’வுல இருந்து
என் நாலு படங்களை ஷூட் பண்ணிக்கிட்டிருக்கேன்.
என் எல்லா படங்களிலும் இந்தத் தெரு வரும்.
ஒரே ஸ்பாட்ல நீங்கள் நூறு படத்தை எடுக்க முடியும்.
காட்சி முக்கியமில்லை. அதற்குள்ள இருக்கும்
கண்டெண்ட்தான் முக்கியம்’ என்று அவர் சொல்லும்
போதே பேசும் இடம் முக்கியமல்ல, விஷயம்தான்
முக்கியம் என்று நம் மனதுக்குள் மணியடித்தது.

என்ன திடீரென்று ஜப்பான் பயணம்?

என் இருபது வருஷ கனவு. என் சினிமாவின் தந்தை
சினிமாவை எனக்கு இன்னும் கற்றுக் கொடுத்துக்
கொண்டிருக்கும் என் குரு அகிராகுரோசோவாவின்
கல்லறைக்குச் சென்று வணங்கிவிட்டு வர வேண்டும்
என்பது என் நீண்டநாள் ஆசை.

நான் ஃப்ளைட்டை விட்டு வெளியே வந்ததும் முட்டி
போட்டு உட்கார்ந்து தரையைத் தொட்டு முத்தமிட்டேன்.
ஜப்பானை என்னுடைய தாய் வீடாகத்தான் நான்
பார்க்கிறேன்.

என் குருவை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால்
அவரை அவரது படங்கள் மூலமாகவும் அவரது
வீடியோக்கள் மூலமாகவும் புத்தகங்கள் மூலமாகவும்
நான் தரிசித்துக் கொண்டே இருக்கிறேன்.

வாழ்க்கையில் சபரிமலைக்குப் போவது,
மெக்கா-மதினாவுக்குப் போவது, ஜெருசலேம் போவது
இவைகளைவிட எனக்கு முக்கியமான விஷயம்
குரோசோவாவின் கல்லறைக்குப் போவதுதான்
முக்கியமாகப் பட்டது.

டோக்கியோ பக்கம் காமாகுராவில் இருக்கிறது
அகிரா குரோசோவாவின் கல்லறை. அது ஒர பொதுக்
கல்லறைதான் பெரிய கல்லறைத் தோட்டத்தில் ஒரு
மூலையில் இருந்தது அவரது சமாதி. நான்
குரோசோவாவின் கல்லறையை கழுவியதைக்கூட
சிலர் இன்டர்நெட்டில் கிண்டல் செய்வதாக கேள்விப்
பட்டேன். அதைப் பற்றி எனக்கு கவலையே கிடையாது.
இதை என் வாழ்நாளில் மிக முக்கியமான நாளாக நான்
பார்க்கிறேன். இதை அடுத்தவர்களால் இரண்டு
விழுக்காடு கூட புரிந்து கொள்ள முடியாது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்! Empty Re: விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்!

Post by ayyasamy ram on Fri Apr 08, 2016 9:25 am

டோக்கியோவில் உங்களை எதுவும் ஆச்சர்யப்பட
வைத்ததா?

டோக்கியோ நம்ப முடியாத அளவுக்கு முன்னேறி
உள்ளது. சக மனிதர்களுக்கு அவர்கள் கொடுக்கும்
மரியாதையைப் பார்த்து மிரண்டுபோய்விட்டேன்.
முன்னோர்களை அளவுக்கு அதிகமாக மதிக்கிறார்கள்.

500 வருட கலாச்சாரத்தை அப்படியே பத்திரமாக பாது
காத்து வைத்திருக்கிறார்கள்.

சமீபத்திய வௌ்ளத்தால் உங்கள் படப்பிடிப்புகள்
தள்ளிப்போயிடுச்சா?


மழைக்கு முன்னாடியே ஒரு பகுதியை ஷூட் பண்ணி
முடித்துவிட்டோம். அதற்குப் பிறகுதான் மழை வந்தது.
நேர்மையா சொன்னா மழையினால ஷூட்டிங் நிக்கல.
அதுவும் ஒரு காரணம். நிறைய பணத்தட்டுப்பாடு.
இருக்குற காசை எல்லாம் முழுசா இதுலயே போட்டாச்சு.
கையில சுததமா பணமே இல்லை. லேசா நிலைமை
சரியாவதைப் போல தெரிந்தது. கையில காசு கிடைச்ச
மறுநாளே ஷூட்டிங்க ஆரம்பிச்சுட்டோம்.

நீங்களும் காமெடி பண்ண வந்துட்டீங்க போல?


எப்பவுமே என்னை டார்க் ஃபில்ம்மேக்கர்னு
சொல்லுவாங்க. எனக்கு இந்தப் பெயர்களில் நம்பிக்கை
இல்லை. ஆனாலும் நான் மனிதர்களின் பிரச்னையை
தீர்க்கமாக பார்க்கணும்னு ஆசைப்டுவேன்.

இந்தப் படத்தில் ஹாஸ்யம் கலந்திருக்கேன். படம்
ஆரம்பமாகும் முதல் டயலாக்ல இருந்து ஒரு
ஹாஸ்யத்தை நீங்க உணர முடியும்.

உங்கள் பணக் கஷ்டங்களுக்குக் காரணம் என்ன?


பணக்கஷ்டம் என்பது முகமுடி வீழ்ச்சியில இருந்து
என்கூடவே இருந்துக்கிட்டே இருக்கு. ‘ஓநாயும் ஆட்டுக்
குட்டியும்’ எடுத்தேன். அது என்னை அதலபாதாளத்தில்
தள்ளுச்சு. விமர்சனங்கள் நன்றாக எழுதினார்கள்.

ஆனால் அந்தப் படம் எனக்கு நஷ்டம்தான் ‘பிசாசு’
எடுத்து எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்ல. அதுக்குப்
பிறகு இப்ப ‘சவரக்கத்தி’ வௌ்ளம் வந்து முடிஞ்ச பிறகும்
பணம் கிடைக்கவே இல்லை. இதை பாதியிலேயே விட்டு
விட்டு அடுத்த படத்திற்கு போயிடலாமா? என நினைக்குற
அளவுக்கு வந்து விட்டேன்.

உங்க படத்தில் விஷால் எப்பொழுது உள்ள வந்தார்?


விஷாலும் நானும் சித்திரம் பேசுதடி முடிச்ச பிற்பாடு
படம் பண்ண வேண்டியது. எங்க ரெண்டு பேருக்குள்ளயும்
ஒரு பரஸ்பர அன்பு பல வருஷமாக இருந்து கொண்டேதான்
இருந்தது. விஷாலின் வளர்ச்சியைப் பார்த்து
சந்தோஷமடைகிறேன்.

ரொம்ப ஆச்சர்யமான உயரத்திற்கு அவர் மென்மேலும்
போவார் என்று என் உள்மனசு சொல்கிறது. அவசரப்படாம
ஒரு படம் பண்றோம். அவருக்காக நான் கடுமையாக
உழைக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்

——————————-

– கடற்கரய்
குமுதம்

படம்- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்! Empty Re: விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்!

Post by ayyasamy ram on Fri Apr 08, 2016 9:36 am

அகிரா குரோசோவா Akira Kurosawa என்ற ஜப்பானிய
இயக்குனரின் “இகிரு” IKIRU (வாழ்க்கை) என்ற திரைப்படத்தில்
ஒரு காட்சி
-
விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்! NGSFlHoQ2aRX2jbVOIVk+220px-Ikiru_poster
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்! Empty Re: விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்!

Post by ayyasamy ram on Fri Apr 08, 2016 9:39 am

Mysskin pays tribute to Akira குரோசவா
-
விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்! 0gGpeZPuQeCOMxwQIqbK+27-1453886019-mysskin-pays-tribute-to-akira-kurosawa-4-600
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்! Empty Re: விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்!

Post by ராஜா on Fri Apr 08, 2016 6:48 pm

கிறுக்கன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்! Empty Re: விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை