உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by ayyasamy ram Today at 4:58 am

» மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்
by ayyasamy ram Today at 4:08 am

» வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல…!
by ayyasamy ram Today at 4:07 am

» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Yesterday at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Yesterday at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Yesterday at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Yesterday at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Yesterday at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Yesterday at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Yesterday at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Yesterday at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Yesterday at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Yesterday at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Yesterday at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Yesterday at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Yesterday at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Mon Nov 12, 2018 10:41 pm

» தமிழகம் 25
by krishnaamma Mon Nov 12, 2018 10:39 pm

Admins Online

அறி உணர் நுட்ப மட்டங்கள்.

அறி உணர் நுட்ப மட்டங்கள்.

Post by balakarthik on Thu Apr 07, 2016 7:27 pm

இந்த பிரபஞ்சம் எப்படி இருக்கிறதோ – ஒரே பிரபஞ்சமாக, பால்வீதி மண்டலமாக, நட்சத்திரங்களாக, பூமியாக, கல்லாக, மண்ணாக, நீராக, செடி,கொடிகளாக, பொருளாக, மூலக்கூறுகளாக, அணுவாக, அணுவினுள் அமைந்த மின் துகள்களாக, துகள்களை உருவாக்கும் மின் காந்த அலைகளாக, மிக நுட்பமான குவாண்ட ஆற்றலாக – இப்படி பல்வேறு மட்டங்களில் இப்பிரபஞ்சத்தை நாம் அறியமுடியும்.
நாம் எங்கிருந்து அளவிடுகிறோமோ அந்த தளத்தை ‘ஆதாரத்தளம்’ (frame of reference) என்று அழைக்கலாம். குவாண்ட ஆற்றல், மின் காந்த அலை, அணு, மூலகம், பூமி,நட்சத்திரம் ,பால்வீதி, பிரபஞ்சம் இப்படி விகசிக்கிறது.
அதுவே அடிப்படை நுட்பமாக நோக்கினால், பிரபஞ்சம்,பால்வீதி, நட்சத்திரம், பூமி, மனிதன், மூலகம், அணு, மின் காந்த அலைகள், குவாண்ட ஆற்றல் என நுணுகிக்கொண்டு போகிறது.
இதில் மனிதன் இருக்கும் ‘ஆதாரத்தளம்’எதுவென அறிவீர்களாக!

நம்மை விட விரிவான ( அகண்ட )பூமி, நடசத்திரம் , பால்வீதி, பிரபஞ்சம் – இந்த ‘ஆதாரத்தளங்களை’ அறிந்துணர நாம் நமக்கு வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டும்.அல்லது தொலை நோக்கியால் பிரவேசிக்கவேண்டும் வெளி நோக்கி.

மனிதனின் கிடை மட்டத்தில் உள்ள செடிகொடி,பொருள், மூலகம், மற்றும் நீங்கள் எப்படி எதுவெல்லாம் உண்மை என வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ அவைகள் அனைத்தும் இப்போது துலங்கும் நம்முடைய ஐந்து புலன்களாலேயே அறிந்துணர முடியும்.இதுவே நமது ‘ஆதாரத்தளம்’.
மனிதனை விட சுருக்கமான மூலகம்,அணு,மின்காந்த அலை, குவாண்டம் ஆற்றல். போன்ற மிக நுட்பமான அறியுணர்வை,(‘ஆதாரத்தளங்களை’) – பொருட்களால் கட்டப்பட்ட இந்த உடலை ஓய்வில் இருத்தி நாம் ‘நம்முள்ளே’ பிரவேசிப்பதன் மூலமே -( உடலை ஓய்வில் இருத்தினால் மனம் தானே ஓய்வில் ஒடுங்கும்) மனம் கடந்து, நமது அடிப்படை இருப்புணர்வில் ( தியானத்தில்) நம் அறியுணர்வை நிறுத்தினால் அணுத்தளம்,மின்காந்த அலைத்தளம், குவாண்ட ஆற்றல்தளம் ஆகிய இந்த ‘ஆதாரத்தளங்களில்’ சஞ்சரிக்க முடியும்.
நாம் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது நாம் இருக்கும் ( மனித மட்டத்தாலான ‘ஆதாரத்தள’ )உணர்வேயில்லாது இருக்கிற நிலையே அணுத்தளம்.( ‘அணு ஆதாரத்தளம்’ ).
நம் புருவ மத்தியில் தோன்றி பிரகாசிக்கும் ஒளியே மின்காந்த அலைத்தளம்.( ‘மின்காந்தஆதாரத்தளம்’ ).
எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் பூரண தன்மையே குவாண்ட ஆற்றல் தளம்.( ‘குவாண்ட நிலை ஆதாரத்தளம்’ ).

1, பிரபஞ்ச நிலை ஆதாரத்தளம்
2, உடுமண்டல நிலை ஆதாரத்தளம்
3, நட்சத்திர நிலை ஆதாரத்தளம்
4, கிரகநிலை ஆதாரத்தளம்
5, உயிர்நிலை ஆதாரத்தளம் ( மூளை, மனம்)
6, மூலகம் ஆதாரத்தளம்
7, அணு நிலை ஆதாரத்தளம்
8, மின்காந்த அலை ஆதாரத்தளம்
9, குவாண்ட நிலை ஆதாரத்தளம்

நன்றி :- இலந்தூர் ஆன்மிக சபை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை