உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by i6appar Yesterday at 8:48 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 8:16 pm

» மதுபாலா: இவருக்கு ஏன் கூகுள் டூடுள் வெளியிட்டது? - 5 சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:45 pm

» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்!
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» காப்பியை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:12 pm

» எல்லா அவசர உதவிக்கும் ஒரே எண் ‘112’தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில் 19-ந்தேதி அமலுக்கு வருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm

» 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» ரூ 4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» மோடியைத் தாக்கி மம்தா எழுதிய கவிதை - வைரலாகும் வரிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:46 pm

» பாலகுமாரன் பதில்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:39 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by kabeerdoss Yesterday at 3:04 pm

» கொற்கை pdf
by Monumonu Yesterday at 1:30 pm

» சாக்லேட் பக்கங்கள்
by kuloththungan Yesterday at 1:00 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by சக்தி18 Yesterday at 12:54 pm

» சென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச் சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:42 am

» தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமனம்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 4:50 am

» கம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்?
by ayyasamy ram Thu Feb 14, 2019 9:33 pm

» அரசியல் துளிகள்.
by ayyasamy ram Thu Feb 14, 2019 9:29 pm

» நீதி மன்ற துளிகள்.
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:31 pm

» உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...!!
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:29 pm

» என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 7:19 pm

» தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத்
by ayyasamy ram Thu Feb 14, 2019 6:09 pm

» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 6:00 pm

» கௌரவம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:44 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:42 pm

» தரணி தூற்றும் - கவிதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:09 pm

» இலவச மகிழ்ச்சி - கவிதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:07 pm

» செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்தது நாசா
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:59 pm

» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:58 pm

» நைஜீரிய அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல்; 14 பேர் பலி
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:50 pm

» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:48 pm

» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:47 pm

» சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற 10 ஆண்டாக போராடிய பெண் வக்கீல்
by சக்தி18 Thu Feb 14, 2019 3:40 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by Monumonu Thu Feb 14, 2019 2:21 pm

» தேவ் - திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:42 pm

» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:27 pm

» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:25 pm

» பிறந்த நாளுக்கு நோ.
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 12:13 pm

» ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:56 am

» விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்துக்கு வித்தியாசமான பாணியில் இசையமைக்கவுள்ள இளையராஜா!
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:51 am

» வெள்ளிக்கொலுசு
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:48 am

» காதலர் தினம் உருவான கதை.
by ayyasamy ram Thu Feb 14, 2019 8:25 am

» காலம்
by Monumonu Thu Feb 14, 2019 6:27 am

» மின் கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுவன்.. ஷாக் அடித்து பலி..
by சக்தி18 Wed Feb 13, 2019 11:48 pm

» சபாஷ் அப்சர்!
by T.N.Balasubramanian Wed Feb 13, 2019 8:01 pm

» பாம்பை வைத்து விசாரணை.
by சக்தி18 Wed Feb 13, 2019 7:12 pm

» காதல் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 13, 2019 6:02 pm

» காதல் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 13, 2019 6:01 pm

Admins Online

தாய் மொழி !

தாய் மொழி !

Post by krishnaamma on Wed Apr 06, 2016 8:02 pm

First topic message reminder :

தாய் மொழி !எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......சோகம்

சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.

கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.

வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......

ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by krishnaamma on Thu Apr 07, 2016 11:51 am

@balakarthik wrote:அதுசரி இதெலாம் வெறும் பப்ளிசிட்டிக்காக தமிழே தெரியாத வெள்ளக்காரன் இல்லேனா இந்தியாவுல ரயில் இருக்குமா ரோட் இருக்குமா நல்லது செய்யுறதுக்கு மொழிதேரியனுமுனு அவசியமில்லே காமராஜர் இந்தில என்ன புலவரா அவரு கிங் மேக்கரா தில்லியையே ஆட்டிபடைக்கலையா
மேற்கோள் செய்த பதிவு: 1201329

இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் புன்னகை.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by balakarthik on Thu Apr 07, 2016 11:53 am

@krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய்  விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன்  பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே  .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் புன்னகை.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1201331

நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல

ஏதோ நாம சொல்லுறதையும் கேட்டு புரிஞ்சின்டாங்கனா ஏதோ சிறு தமிழ் சேவை செஞ்சதா சந்தோசபடலாம் இல்லேனாலும் ஒன்னும் இல்ல லெமன் சேவையை சாப்ப்டுட்டு படுகவேண்டியதுதான்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஆறுதல் ஆறுதல்

Last edited by balakarthik on Thu Apr 07, 2016 11:56 am; edited 1 time in total

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by யினியவன் on Thu Apr 07, 2016 11:56 am

@krishnaamma wrote:
@யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதாமா? புன்னகைபுன்னகைபுன்னகை

எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான் புன்னகை

என்னைத்தான் சொல்லிக்கிறேன்ம்மா புன்னகை

உருப்படமாட்டன்னு அடுத்தவங்க சொல்றதுக்கும்,
நாமளே நம்மள சொல்லிகிறதுக்கும் வித்தியாசம் இருக்கே புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by krishnaamma on Thu Apr 07, 2016 12:00 pm

@balakarthik wrote:
@krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் புன்னகை.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1201331

நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
மேற்கோள் செய்த பதிவு: 1201333

ஓகே ஓகே புன்னகை ......நான் நீங்க இந்த கட்டுரையே வேண்டாம், ஒண்ணும் ஆகாது என்று சொல்ல வரீங்களோ என்று நினைத்து விட்டேன் பாலா ............மொழி என்பது , ஒருவருக்கு ஒருவர் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளத்தானே .........அந்தக் கோணத்தில் யோசித்தால் பயம் ஒன்றும் இல்லை தான்...........ஆனாலும் கொஞ்சம் பதட்டம் வருகிறது எனக்கு புன்னகை.........................நன்றி பாலா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நவீன் பட்நாயக் - அது நீங்கள் சொன்னது போல ஸ்டண்ட் ஆக இருக்கும்.ஆனால் நிலைமை எல்லா மொழிகளுக்குமே இப்போ கெட்ட காலம் போல இருக்கே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by krishnaamma on Thu Apr 07, 2016 12:04 pm

@balakarthik wrote:
@krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய்  விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன்  பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே  .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் புன்னகை.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1201331

நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல

ஏதோ நாம சொல்லுறதையும் கேட்டு புரிஞ்சின்டாங்கனா ஏதோ சிறு தமிழ் சேவை செஞ்சதா சந்தோசபடலாம் இல்லேனாலும் ஒன்னும் இல்ல லெமன் சேவையை சாப்ப்டுட்டு படுகவேண்டியதுதான்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஆறுதல் ஆறுதல்

சிரி சிரி சிரி சிரி சிரி.....சாப்பிடப் போறீங்களா ..........ஓகே , அப்புறம் பார்க்கலாம்  பாலா புன்னகை

Last edited by krishnaamma on Thu Apr 07, 2016 12:07 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by balakarthik on Thu Apr 07, 2016 12:05 pm

ஆனால் நிலைமை எல்லா மொழிகளுக்குமே இப்போ கெட்ட காலம் போல இருக்கே

என்னிக்கி மனுஷன் தன இடத்தை விட்டு பொழப்புக்காக புலம் பெயர்ந்தானோ அன்றே கெட்டகாலம் ஆரம்பிச்சாச்சு

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by krishnaamma on Thu Apr 07, 2016 12:07 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:
@யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதாமா? புன்னகைபுன்னகைபுன்னகை

எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான் புன்னகை

என்னைத்தான் சொல்லிக்கிறேன்ம்மா புன்னகை

உருப்படமாட்டன்னு அடுத்தவங்க சொல்றதுக்கும்,
நாமளே நம்மள சொல்லிகிறதுக்கும் வித்தியாசம் இருக்கே புன்னகை

அடாடா............கோபித்துக் கொண்டீர்களா இனியவன்? புன்னகை ...சும்மா கலாட்டக்குத்தானே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by balakarthik on Thu Apr 07, 2016 12:10 pm

@krishnaamma wrote:அடாடா............கோபித்துக் கொண்டீர்களா  இனியவன்? புன்னகை ...சும்மா கலாட்டக்குத்தானே !

கல்யாணம் ஆனா ஒரு ஆம்பளைய பார்த்து கோவபடுரிங்கலானு கேட்டிங்களே என்ன கொடும சரவணா இது

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by krishnaamma on Thu Apr 07, 2016 12:14 pm

@balakarthik wrote:
@krishnaamma wrote:அடாடா............கோபித்துக் கொண்டீர்களா  இனியவன்? புன்னகை ...சும்மா கலாட்டக்குத்தானே !

கல்யாணம் ஆனா ஒரு ஆம்பளைய பார்த்து கோவபடுரிங்கலானு கேட்டிங்களே என்ன கொடும சரவணா இது

இதுவேறையா?............ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by யினியவன் on Thu Apr 07, 2016 12:17 pm

வெக்கப்பட தெரிந்த பெண்களும்,
மணமான பின்
கோவப்பட தெரிந்த ஆண்களும்
இப்புவியில் உண்டா பாலா?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by balakarthik on Thu Apr 07, 2016 12:19 pm

@யினியவன் wrote:வெக்கப்பட தெரிந்த பெண்களும்,
மணமான பின்
கோவப்பட தெரிந்த ஆண்களும்
இப்புவியில் உண்டா பாலா?

2 x 7 பதினான்கு லோகத்திலும் நஹி நஹி

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by krishnaamma on Thu Apr 07, 2016 12:24 pm

@யினியவன் wrote:வெக்கப்பட தெரிந்த பெண்களும்,
மணமான பின்
கோவப்பட தெரிந்த ஆண்களும்
இப்புவியில் உண்டா பாலா?
மேற்கோள் செய்த பதிவு: 1201350

அந்த 2 வது வரியும், முதல் வரியும் மாறி இருக்கணுமா  இனியவன்? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by krishnaamma on Thu Apr 07, 2016 10:50 pm

இன்னும் பின்னூடங்கள்  வரக்காணுமே சோகம்................ பின்னூட்டம் எழுதுங்க

Last edited by krishnaamma on Sun Apr 10, 2016 7:44 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by krishnaamma on Fri Apr 08, 2016 12:39 am

சரி, நான் என் கட்டுரையை தொடர்கிறேன்  புன்னகை

போனவாரம் ஒரு தெலுங்கு படம் பார்த்தேன், SPB யும் லக்ஷ்மியும் மட்டுமே முழு படத்திலும் வருவார்கள்............5 பிள்ளைகளும் பெண்களும் அவர்களுக்கு. எல்லோரும் வெளிநாட்டில் வாசம், யாருடைய குழந்தைக்கும் தெலுங்கு தெரியாது...............இவள் தான் அவங்க பேசுவதை கேட்க ஆவலாய் இருப்பாள் பாவம்சோகம்.......

இது, இந்த மோகம் ஆங்கிலேயர் நமக்கு விட்டுச்சென்ற பரிசு.......60 வருடங்களுக்கு மேல் ஓடியும், நாம் இன்னும் விடுதலை பெறவில்லை அவர்கள் மொழி இல் இருந்து சோகம்.அதாவது அது தான் உசத்தி என்கிற நினைவில் இருந்துநாம் இன்னும் விடுதலை பெறவில்லை)............

சரி நாம் தொடங்கிய பிரச்னைக்கு வருவோம் புன்னகை..............இப்போது YOU TUBE இல் அழகாய் தமிழ் சொல்லித்தர நிறைய வீடியோ க்கள் இருக்கு. அதன் முலம் அவர்களுக்கு தமிழ் சொல்லித்தரலாம். நாம் கூட இருந்தால் போறும் , அல்லது அவர்களுக்கு புரியாததை நாம் சொல்லித்தரலாம்.

இதே YOU TUBE இல் பாட்டி வடை சுட்ட கதை முதல், பஞ்சதந்திரக் கதைகள், சிறுவர் பாடல்கள் என்று ஏகத்துக்கும் இருக்கு. தரமானதாக நீங்கள் செலக்ட் செய்து குழந்தைகளுக்கு காட்டுங்கள். தினம் ஒரு அரைமணி நேரமாவது தமிழில் கதைகள், பாட்டுகள் அல்லது செய்திகள் கேட்க சொல்லுங்கள். நீங்கள் காட்டும் வீடியோ க்களில் தமிழ் உச்சரிப்புகள் சரியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

...................................

Last edited by krishnaamma on Sun Apr 10, 2016 1:47 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by krishnaamma on Fri Apr 08, 2016 12:40 am

சில வீடியோ க்களில் நம் புராணக் கதைகளை ஏகத்துக்கும் மத்தி எடுத்திருக்கிறார்கள், அதையும் நாம் தான் கவனிக்கணும் புன்னகை...என்ன செய்வது , தப்பான வழியை நாமே நம் குழந்தைகளுக்குக் காட்டக் கூடாது தானே? புன்னகை

நான் சொல்வதை நீங்கள் டிவி பார்த்தாலே புரிந்து கொள்ளுவீர்கள். முன்பெல்லாம் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் மட்டுமே தமிழைக் கொல்வார்கள்............இப்போ செய்தி வாசிப்பவர்கள் கூட ல, ள, ழ, ச, ஸ, ந, ன, ண...........என எந்த வித்தியாசமும் இல்லாமல் செய்தி வாசிக்கிறார்கள்........ டிவி இல் கிழே ஓடும் செய்திகளில் கூட , எத்தனை எத்தனை எழுத்துப் பிழைகள்?...........அவைகள், அவர்கள், அது .......இவற்றைக் கூட பிழையாக வாக்கியத்தில் சேர்க்கிறார்கள்..........

செய்தித்தாள்களும் இதற்கு விதி விலக்கு இல்லை.....ஒழுங்காய் தமிழை படித்தால் தானே பிழை இல்லாமல் எழுதவரும்?

எனவே கொஞ்சம் உஷாராய்த்தான் நாம் இருக்கணும் ! சிரி சிரி சிரி
........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: தாய் மொழி !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை