உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில்

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Empty வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில்

Post by Aathira on Mon Apr 04, 2016 5:06 pm

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் 12920270_1017285048325105_8250501019821263239_n

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் 12376850_1189943057706386_4186967634918839466_n

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் 12439424_1189942934373065_4857977731946860694_n

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் 12472707_1189943137706378_3003366081617242963_n

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் 12919671_1022197381167205_8606900233516292980_n


Last edited by Aathira on Mon Apr 04, 2016 10:55 pm; edited 1 time in total


வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Aவளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Aவளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Tவளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Hவளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Iவளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Rவளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Aவளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Empty Re: வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில்

Post by T.N.Balasubramanian on Mon Apr 04, 2016 5:40 pm

விருதுகள் பெறுவது ஒரு பக்கம்
விருதுகள் தருவது ஒரு பக்கம்
ஈகரையில் அதற்கென ஒரு பக்கம்
ஈகரை என்றும் உங்கள் பக்கம் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Empty Re: வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில்

Post by ராஜா on Mon Apr 04, 2016 6:14 pm

@T.N.Balasubramanian wrote:விருதுகள் பெறுவது ஒரு பக்கம்
விருதுகள் தருவது ஒரு பக்கம்
ஈகரையில் அதற்கென ஒரு பக்கம்
ஈகரை என்றும் உங்கள் பக்கம் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
உங்கபதிவை நானும் ரிப்பீட்டு புன்னகை

வாழ்த்துகள் அக்கா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Empty Re: வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில்

Post by ayyasamy ram on Mon Apr 04, 2016 7:24 pm

ஆதிரா முல்லை அவர்களுக்கு வாழ்த்துகள் ..
-
விருது பெற்ற மு.கீதா-வின் கவிதை நூல் அட்டைப் படம்:
-
வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் BofCAavpRPSoPU9HQVAm+WP_20151004_16_00_36_Pro(1)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52327
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Empty Re: வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில்

Post by ayyasamy ram on Mon Apr 04, 2016 7:27 pm

கவிதை நூலின் அடைப்படம் குறித்து கீதா தனது
வலைப்பதிவில் எழுதி இருப்பது:
-
எனது முதல் கவிதை நூல் அட்டைப்படம் சிறப்பா
இருக்கனும்னு இணையத்தில் தேடிய பொழுது
இப்படம் மிகவும் பிடித்து இருந்தது..

ஆனால் புத்தகத்தை அச்சிட்ட திரு.இரவி அவர்கள்
இதை புத்தக அளவில் பெரிதாக்கினால் உடைந்து
போயிடும்மா..வேற படம் பாருங்க என்று கூறிய
பொழுது இல்ல இதுதான் வேணும் என்ற பொழுது
இதை பெரிதாக வரைந்து தந்தால் போடலாம் என
அரை மனதுடன் கூறினார்.
-

எனக்கு ஓவியம் கற்றுத்தந்த ஓவியர் மகேந்திரனிடம்
கூறிய போழுது நிச்சயமா வரையலாம் அக்கான்னு
அழகாக வரைந்து தந்துவிட்டார்..

கவிதைகள் அச்சிடும் தாட்கள் சிறப்பாக இருக்கனும்னு
வழவழப்பான தாளைத்தேர்வு செய்தேன்... எனக்கே
தெரியாம அட்டைப்படத்தை முப்பரிமாணத்தில் செய்து
புத்தகத்தை பளபளப்பாக்கி விட்டார்..திரு இரவி அவர்கள்...

கவிஞர் தங்கம் மூர்த்தி,கவிஞர் முத்துநிலவன்,கவிஞர்
சுவாதி,தோழி கிருஷ்ணவேணி நூலுக்கு முன்னுரை,
அணிந்துரை,நட்புரை வழங்கி அணி செய்தனர்...

கவிதை நூலை கைகளில் தொட்ட பொழுது என் மகளை
முதன்முதலாய் தொட்ட உணர்வு...
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52327
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Empty Re: வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை