ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பேயிங் கோஸ்ட்…!!
 பழ.முத்துராமலிங்கம்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

View previous topic View next topic Go down

தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by ayyasamy ram on Sat Apr 02, 2016 12:11 am

சென்னை:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில்
அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும்
ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ்
மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்
கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர்
நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் கருத்துகணிப்பு
நடத்தியது. கடந்த மார்ச் மாதம் இந்த கருத்துக் கணிப்பு
எடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக
ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள வாக்குகளில்
அ.தி.மு.க.,வுக்கு 39 சதவீத ஓட்டுக்களும்,
தி.மு.க., கூட்டணிக்கு 32 சதவீத ஓட்டுக்களும்,
பா.ஜ.க, கூட்டணிக்கு 4 சதவீத ஓட்டுக்களும்,
மற்றவர்களுக்கு 25 சதவீத ஓட்டுக்களும் கிடைக்க
வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பில்
கூறப்பட்டுள்ளது.
-
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க.,
130 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி 70 தொகுதிகளும்,
பிற கட்சிகள் 34 தொகுதிகளிலும், பா.ஜ.க எந்த
தொகுதியிலும் வெற்றி பெறாது எனவும் கருத்துக்கணிப்பு
முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
-------------------------------------
தமிழ் ஒன் இந்தியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by M.Jagadeesan on Sat Apr 02, 2016 8:48 am

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு , தேர்தலுக்கு முன்பே வருமானால் , இந்தக் கருத்துக் கணிப்பு மாறுவதற்கான வாய்ப்பு உண்டு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by T.N.Balasubramanian on Sat Apr 02, 2016 8:57 am

கேள்விக்குறியே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22127
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by M.Jagadeesan on Sat Apr 02, 2016 9:50 am

@T.N.Balasubramanian wrote:கேள்விக்குறியே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200327

தாங்கள் சொல்வது மிகவும் சரி . இந்தக் கருத்துக் கணிப்பு பலிக்கும் என்பது கேள்விக்குறிதான் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by T.N.Balasubramanian on Sat Apr 02, 2016 10:19 am

மேலும் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தாலும் ,
அனுதாப அலைகளும் சேருமோ என்னமோ .

அம்மா எந்த சலசலப்புக்கும் கவலையும் படுவதில்லை .
பதிலும் சொல்லுவதில்லை .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22127
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by krishnaamma on Sat Apr 02, 2016 12:50 pm

பயம் பயம் பயம் மீண்டும் முதலில் இருந்தா? ............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by யினியவன் on Sat Apr 02, 2016 1:00 pm

@T.N.Balasubramanian wrote:கேள்விக்குறியே !

ரமணியன்

கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா (லேதய்யா லேது) புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by ஜாஹீதாபானு on Sat Apr 02, 2016 4:32 pm

மீண்டும் அம்மா ஓலமா... அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by krishnaamma on Sat Apr 02, 2016 4:34 pm

@ஜாஹீதாபானு wrote:மீண்டும் அம்மா ஓலமா... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1200469

அதே தான் நானும் கேட்டேன் பானு .புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by ஜாஹீதாபானு on Sat Apr 02, 2016 4:48 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:மீண்டும் அம்மா ஓலமா... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1200469

அதே தான் நானும் கேட்டேன் பானு .புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200474

புன்னகைபுன்னகை சூப்பருங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by M.Jagadeesan on Sat Apr 02, 2016 5:01 pm

பெங்களூருவில் இருக்கும் கிருஷ்ணம்மாவுக்கு , அம்மாவின் ஓலம் கேட்பதற்கு வாய்ப்பில்லை !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by யினியவன் on Sat Apr 02, 2016 5:18 pm

@M.Jagadeesan wrote:பெங்களூருவில் இருக்கும் கிருஷ்ணம்மாவுக்கு , அம்மாவின் ஓலம் கேட்பதற்கு வாய்ப்பில்லை !

பெங்களூரில் இருந்த குமாரசாமிக்கு கேட்டுச்சே புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by சசி on Sat Apr 02, 2016 5:46 pm

@யினியவன் wrote:
@M.Jagadeesan wrote:பெங்களூருவில் இருக்கும் கிருஷ்ணம்மாவுக்கு , அம்மாவின் ஓலம் கேட்பதற்கு வாய்ப்பில்லை !

பெங்களூரில் இருந்த குமாரசாமிக்கு கேட்டுச்சே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200498

அப்படியே ஆட்சி அமைந்தாலும்
ஐந்தாண்டுகள் நீடிக்காது??
குமாரசாமிக்கு குட்டு வைத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by M.Jagadeesan on Sat Apr 02, 2016 5:57 pm

@யினியவன் wrote:
@M.Jagadeesan wrote:பெங்களூருவில் இருக்கும் கிருஷ்ணம்மாவுக்கு , அம்மாவின் ஓலம் கேட்பதற்கு வாய்ப்பில்லை !

பெங்களூரில் இருந்த குமாரசாமிக்கு கேட்டுச்சே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200498

அப்படிஎன்றால் அம்மாவின் ஓலம் ,டெல்லியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கேட்கும் என்று சொல்கிறீர்களா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by யினியவன் on Sat Apr 02, 2016 6:01 pm

@M.Jagadeesan wrote:அப்படிஎன்றால்  அம்மாவின் ஓலம் ,டெல்லியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கேட்கும் என்று சொல்கிறீர்களா ?
காது ரிப்பேர் என்றாலும் கண்ணு நல்லா தெரியுதாமே - கத்த கத்த கேக்கலேன்னாலும் கத்தை கத்தையா கண்ணு முழுக்க தெரியுதாம் அய்யா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by M.Jagadeesan on Sat Apr 02, 2016 6:06 pm

@யினியவன் wrote:
@M.Jagadeesan wrote:அப்படிஎன்றால்  அம்மாவின் ஓலம் ,டெல்லியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கேட்கும் என்று சொல்கிறீர்களா ?
காது ரிப்பேர் என்றாலும் கண்ணு நல்லா தெரியுதாமே - கத்த கத்த கேக்கலேன்னாலும் கத்தை கத்தையா கண்ணு முழுக்க தெரியுதாம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200521

காது ரிப்பேரா ? இது என்ன புதுக்கதையா இருக்கு ! இரும்புக் கோட்டைக்குள் நடக்கிற சங்கதிகள் எதுவும் தெரியவில்லை !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by T.N.Balasubramanian on Sat Apr 02, 2016 6:43 pm

அம்மா என்றாலே எல்லா இடத்தில் ஸ்பெஷல் தான் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22127
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by சிவனாசான் on Sat Apr 02, 2016 8:03 pm

கருத்து கணிப்பில் சொல்ல கடவுள் அல்லவே டைம்ஸ் நை நை. இதற்கெல்லாம் @ கருத்து கணிப்பிற்கு அனுமதியே கொடுக்க கூடாதுங்க. மக்கள் யாருக்கு ஓட்டு போட்ட என்றுகேட்பதேமிக தவறுங்க என்றபோது அவர்கள் கருத்தை ஒட்டு மொத்தமாக வெளிப்படையாக அறிந்து வெளியிடுவது ரகசியத்தை அம்பலப்படுத்துவதற்கு ஒப்பாகும் எனவே கருத்து கணிப்பிற்கு தடை விதிக்கனுங்க தெர்தல் ஆணையம்.பக்களை குழப்பும் செயலில் ஈடுபடுவது கூடவே கூடாதுங்க. ஒருவர்மனதை அறியவே முடியாதுங்க ஒருபோதும்.எனவே கருத்து கணிப்பு கூடாது எப்போதும். வாக்கு பதிவில் மட்டுமே அறியமுடியும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2884
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by கோ. செந்தில்குமார் on Sat Apr 02, 2016 10:24 pm

தமிழகத்தின் தலைவிதி மாறப்போவதில்லை...
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by ராஜா on Sun Apr 03, 2016 12:05 am

@M.Jagadeesan wrote:உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு , தேர்தலுக்கு முன்பே வருமானால் , இந்தக் கருத்துக் கணிப்பு மாறுவதற்கான வாய்ப்பு உண்டு .
தேர்தலில் இனிமேல் கூட்டணி வைக்க போவதில்லை , அப்படியே வைத்தாலும் வழக்கமாக அதிமுகவுக்கு ஓட்டு போடும் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கருணாநிதிக்கு போய்விடும் . அதனால் sister நீங்க தனித்து இருந்து ஜெயித்து வாருங்கள் வழக்குகளை அப்புறமா சரிபண்ணிக்கலாம் என்று அதெல்லாம் இந்நேரம் மத்தியில் ஆளும் BJP யும் அம்மாதிமுகவும் பேசி முடிவு பண்ணியிருப்பார்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by krishnaamma on Mon Apr 04, 2016 12:38 am

@யினியவன் wrote:
@M.Jagadeesan wrote:அப்படிஎன்றால்  அம்மாவின் ஓலம் ,டெல்லியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கேட்கும் என்று சொல்கிறீர்களா ?
காது ரிப்பேர் என்றாலும் கண்ணு நல்லா தெரியுதாமே - கத்த கத்த கேக்கலேன்னாலும் கத்தை கத்தையா கண்ணு முழுக்க தெரியுதாம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200521

ஹா...ஹா..ஹ... சூப்பர் இனியவன்.......வி.பொ.பா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum