உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

தோழா – ஒரு செல்பி விமர்சனம்

தோழா – ஒரு செல்பி விமர்சனம் Empty தோழா – ஒரு செல்பி விமர்சனம்

Post by editorvalavan on Thu Mar 31, 2016 3:54 pm

ஒரு மனிதனை ஒரே நேரத்தில் அழ வைத்து உடனே சிரிக்க வைக்க முடியுமா எனில்? முடியும் எனச் சொல்கிறது தோழா திரைபடம்.
படம் முழுக்க இரண்டு பேருடைய அன்பின் வாழ்க்கை எளிதாய் நம் மனதில் பயணிக்கிறது.
“காசு பணம் இருந்தா சந்தோசம் வரும்னா…
இந்த உலகத்துல அதிக சந்தோசமாக இருக்க வேண்டியவன் நான்…”
என நாகார்ஜுனாவின் வசனம் மிக எளிதான வாழ்வின் புரிதலை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது.
“மனுசன் போர இடத்துக்கெல்லாம் உடம்பு வரும்… மனசு வராது சீனு”
“மனுசன் போர இடத்துக்கெல்லாம் மனசும் வருனும்னா…”
என்கிற வசனங்கள் பலே பலே…
“எனக்கு உன்ன ஏன் புடிச்சிச்சினு தெரியாது…
ஆனா உனக்கு புடிச்சவங்கள நீ நல்லா பாத்துகுவன்னு தெரியும்…”
என்கிற தமன்னா வசனத்திலும் கூட நம்மை நெருட வைக்கிறது.
தோழா நம்மை கண்ணீரில் நனைய வைத்து… வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்கவும் வைக்கிறது…
தோழனோடு தோழ் சாய கட்டாயம் இந்த படம் நல்ல பயணம்…
தோழா – ஒரு செல்பி விமர்சனம் 12417788_1098119810254140_2768703942009520839_n
editorvalavan
editorvalavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/02/2016
மதிப்பீடுகள் : 19

http://www.editorvalavan.com/

Back to top Go down

தோழா – ஒரு செல்பி விமர்சனம் Empty Re: தோழா – ஒரு செல்பி விமர்சனம்

Post by ayyasamy ram on Thu Mar 31, 2016 6:35 pm

தோழா – ஒரு செல்பி விமர்சனம் 103459460
-
தோழா – ஒரு செல்பி விமர்சனம் OeMRJpYtTwu7TJLYIsYb+thozhareview_2790717f
-
கார்த்தி, நாகார்ஜுனாவுக்கு இடை யிலான உறவில்
மேலும் ஆழம் இருந்திருக்கலாம்.

சில நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நடப்பதுபோன்ற
உணர்வு ஏற்படு வதைத் தவிர்த்திருக்கலாம்.

நீளத்தைக் குறைத்திருக்கலாம். எனினும், பணத்தை
வைத்து மட்டும் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது
என்பதையும், நம்பிக்கையுடன் வாழ உறவுகளும்
நேசமும்தான் அவசியம் என்பதையும் அழகாகப் பதிவு
செய்கிறது ‘தோழா’.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தோழா – ஒரு செல்பி விமர்சனம் Empty Re: தோழா – ஒரு செல்பி விமர்சனம்

Post by விமந்தனி on Thu Mar 31, 2016 8:46 pm

விமர்சன பகிர்வுக்கு இருவருக்கும் நன்றி.


தோழா – ஒரு செல்பி விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதோழா – ஒரு செல்பி விமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தோழா – ஒரு செல்பி விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

தோழா – ஒரு செல்பி விமர்சனம் Empty Re: தோழா – ஒரு செல்பி விமர்சனம்

Post by krishnaamma on Fri Apr 01, 2016 12:25 am

படம் சூப்பர், எங்களுக்கு பிடித்திருந்தது.......ஒரு ஹிந்தி படத்தின் உல்டா போல தோன்றுகிறது ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60429
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12268

Back to top Go down

தோழா – ஒரு செல்பி விமர்சனம் Empty Re: தோழா – ஒரு செல்பி விமர்சனம்

Post by editorvalavan on Sat Apr 02, 2016 3:23 pm

பிரெஞ் படத்தின் தழுவல் இந்த தோழா படம்
editorvalavan
editorvalavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/02/2016
மதிப்பீடுகள் : 19

http://www.editorvalavan.com/

Back to top Go down

தோழா – ஒரு செல்பி விமர்சனம் Empty Re: தோழா – ஒரு செல்பி விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை