ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

ஒரு குட்டிக் கதை – சிரிக்க மட்டும்

View previous topic View next topic Go down

ஒரு குட்டிக் கதை – சிரிக்க மட்டும்

Post by ayyasamy ram on Wed Mar 30, 2016 11:00 am

ஒரு பெண் கிளி வாங்க கடைக்குப் போறா..

கடைக்காரன் கிட்ட கேக்குறா,,
எனக்குப் பேசிப் பழகுற மாதிரி ஒரு கிளி வேணும்..

கடைக்காரன் ஒரு கிளியை கூண்டோடு தூக்கிட்டு
வந்து காட்டிட்டு,,

இது ரொம்ப அறிவாளி கிளி, நீங்க என்ன கேள்வி
கேட்டாலும் அதுக்கு சரியான பதில் சொல்லும்..
டெஸ்ட் பண்ணிப் பாத்துக்கோங்கனுசொல்றாப்ல…

உடனே அந்தப் பெண் கிளியிடம் கேள்வி கேக்க
தொடங்குறா,,

ஏய் கிளி நான் பார்க்க எப்படி இருக்கேன்,அழகா
இருக்கேனா?
கிளியின் பதில்

நீ அழகாத் தான் இருக்க, ஆனா ஐட்டம் மாதிரி
இருக்கனு சொல்லிடுச்சு…

கடுப்பான அந்தப் பொண்ணு கடைக்காரன்கிட்ட
கம்ப்ளைண்ட் பண்ணிடுச்சு…

கோபமான கடைக்காரன் கிளியைக் கூண்டோடு
தூக்கிட்டுப் போயி என் வியாபாரத்தை கெடுக்குறியா,

அந்தப் பொண்ணு கேக்கறதுக்கு மரியாதையா
ஒழுங்கா பதில் சொல்லு, இல்ல உன்ன தண்ணியில
முக்கிக் கொன்னுடுவேன்னு மிரட்டுறான்.

கிளியும் சரின்னு ஒத்துக்கிடுச்சு…

மறுபடியும் அந்தப் பொண்ணுகிட்ட கொண்டு வந்து,
இப்ப என்ன கேள்வி கேட்டாலும் சமர்த்தா பதில்
சொல்லும், கேட்டுப் பாருங்கன்னு சொல்றான்…

உடனே அவளும் அதே கேள்வியை திரும்பவும்
கேட்டு ஆரம்பிக்கிறா..

பெண் : ஏய் கிளி நான் எப்படி இருக்கேன், அழகா
இருக்கேனா…

கிளி : அழகா இருக்கீங்க மேடம்

பெண் : குட், உன்ன நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப்
போறேன். லேட் நைட்ல ஒரு பையன் கூட நான்
வீட்டுக்கு வந்தா நீ என்ன நினைப்ப.

கிளி : உங்க கணவர்னு நினைப்பேன்

பெண் : வெரி குட்.. சரி, ரெண்டு பசங்கள கூட்டிட்டு
வந்தா என்ன நெனப்ப

கிளி : உங்க கணவரும், அவரோட நண்பரும்னு
நினைப்பேன்.

பெண் : சோ ஸ்வீட்,, 3 பசங்களோட வந்தா,,

கிளி : உங்க கணவர், அவரோட தம்பி, அவரோட
நண்பர்னு நினைப்பேன்..

பெண் : வாவ், உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
கடைசியா ஒரு கேள்வி,,
4 பசங்களோட வந்தா என்ன நினைப்ப..

கிளி கடுப்பாகி கடைக்காரன் பக்கம் திரும்பி கொஞ்சம்
சத்தமா
—– டேய், நான் அப்பவே சொன்னேன்ல, இவ ஒரு
ஐட்டம்னு..!!

————————————
வாட்ஸ் அப் பகிர்வு- நகைச்சுவை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஒரு குட்டிக் கதை – சிரிக்க மட்டும்

Post by ஜாஹீதாபானு on Wed Mar 30, 2016 5:24 pm

ஹா ஹா அருமை சூப்பர்,,,கிளி சரியாத்தான் சொல்லி இருக்கு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: ஒரு குட்டிக் கதை – சிரிக்க மட்டும்

Post by krishnaamma on Wed Mar 30, 2016 7:34 pm

ஐயோ..............ஹா...ஹ...ஹ.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஒரு குட்டிக் கதை – சிரிக்க மட்டும்

Post by விமந்தனி on Wed Mar 30, 2016 9:56 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க நிஜமாவே அறிவாளியான கிளி தான்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஒரு குட்டிக் கதை – சிரிக்க மட்டும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum