உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

எமோஷனல் எமி ஜாக்சன்

எமோஷனல் எமி ஜாக்சன் Empty எமோஷனல் எமி ஜாக்சன்

Post by ayyasamy ram on Wed Mar 30, 2016 10:15 am

மும்பை ஜூகு பீச்சின் கரையோரத்திலிருந்து
பேசுகிறார் கன்னக்குழி அழகி எமி ஜாக்சன்.
-
‘‘சௌக்கியமா’’ எனப் பேசுகிற ஒற்றைத் தமிழ்ச்
சொல்லே இனிக்கிறது. எப்போதும் கிளாமர்
மயிலாகவே காட்சி தருகிற எமிக்கு இந்த முறை
வித்தியாச கெட்டப்.
-
கட்டிய சேலையும் கண்ணாடியுமாக கண்டிப்பு டீச்சர்
லுக்கை அப்படியே தருகின்றன ‘தெறி’ ஸ்டில்ஸ்.
அழகு எப்படி வந்தாலும் அழகுதானே! ‘தெறி’யில் எமி
இருக்கிற ஒவ்வொரு ஸ்டில்லும் பளிச் பளிச்!
-
எமோஷனல் எமி ஜாக்சன் WrfPrXOSIWbhIY5rfoTg+16
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எமோஷனல் எமி ஜாக்சன் Empty Re: எமோஷனல் எமி ஜாக்சன்

Post by ayyasamy ram on Wed Mar 30, 2016 10:16 am

‘‘உங்களோட விருப்பம் பூர்த்தியாயிடுச்சு போல…’’
‘‘முன்னாடி உள்ளவங்களுக்கு ரஜினி, கமல் சாரோட நடிக்கணும் என்பது கனவு. அப்படி இப்ப இருக்கறவங்களுக்கு நிச்சயம் விஜய்யோடு நடிக்க நினைக்கிறது ஒரு மறுக்க முடியாத ஆசையாக இருக்கும். எனக்கு ‘தெறி’ ஒரு கௌரவமான ப்ராஜக்ட். அவரோட படங்களில் எப்போதும் பெண்களுக்கு ஒரு டீசன்ட்டான ரோல் இருக்கும். அழகாகவும் காட்டுவார்கள்… நடிக்கவும் வைப்பார்கள். இதில் இந்த இரண்டு விஷயமும் நடந்திருக்கு.

விஜய்யோடு நடிக்கிற சந்தர்ப்பம் எனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என்று நான் நினைத்தே பார்த்ததில்லை. அதிர்ஷ்டம் என்பதா, அல்லது எப்படிச் சொல்றதுனு தெரியலை. வாழ்க்கை இவ்வளவு சின்ன வட்டமா? ஒண்ணும் புரியலை சார்… எனக்கு! என்னைக் கூப்பிட்டு ‘நீங்களும் இதில் விஜய்யோடு நடிக்கறீங்க’னு சொன்னதும் நம்பவே முடியலை. என் மௌனத்தைப் பார்த்துட்டு, ‘என்னடா! இந்தப் பொண்ணுகிட்ட பேச்சையே காணோம்’னு நினைச்சிருக்கலாம். நான் அவரோட மிகச் சிறந்த ரசிகை. இது பேட்டிக்காக சொல்ற விஷயமில்லை என்பதை எல்லோரும் நம்பணும்!’’

‘‘எப்படியிருந்தது ‘தெறி’ அனுபவம்..?’’
‘‘படத்தில் எனக்கு ரொம்ப பிரதான பாத்திரமில்லை. ஆனால், முக்கியமான இடம் இருக்கிறது எனக்கு. விஜய்யோடு நடிக்கிற வாய்ப்பை தவற விட மனசில்லை எனக்கு!’’ ‘‘விஜய் இதில் தனியொரு அப்பாவாக நடிக்கிறார்… குடும்பத்தைக் காப்பதற்காக எதிரிகளிடம் மோதுகிறார்… என்றெல்லாம் சொல்கிறார்கள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எமோஷனல் எமி ஜாக்சன் Empty Re: எமோஷனல் எமி ஜாக்சன்

Post by ayyasamy ram on Wed Mar 30, 2016 10:17 am

எமோஷனல் எமி ஜாக்சன் M3IYPfbrSPK5jmZ3qgzh+16a
-
எப்படியிருக்கும் ‘தெறி’..?’’
-
‘‘அட்லி மாதிரி இளமையான ஒரு இயக்குனரின் டீமோட விஜய் சேர்ந்து ஒரு படம் பண்ணும்போது அதுக்கு ஒரு பெரிய க்ரேஸ் இருக்கு. விஜய்யை எல்லோருக்கும் பிடிக்குதுன்னா அது சும்மா இல்லை. ‘தெறி’யில் விசேஷம் என்னன்னா, அதில் எல்லா தரப்பிற்கும் விஷயங்கள் இருக்கு. ரொம்ப மாஸ் படம். அட்லியை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். இவ்வளவு சின்ன வயதில் இத்தனை பெரிய பொறுப்பு, கவனம்… ஆச்சரியமா இருக்கு. அவரின் முதல் பட வெற்றி, அதிர்ஷ்டம் மட்டும் இல்லை. அவ்வளவு திறமை! மீனா மேடம் பொண்ணு, மகேந்திரன் சார், பிரபு சார், ராதிகா மேடம் இப்படி பல ஸ்டார்களோடு சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறதே எனக்குப் பெருமை. மீனா மேடம் பொண்ணு நைனிகா எவ்வளவு க்யூட் தெரியுமா? அவங்க டான்ஸ் ரொம்பவே அழகு. மீனா மேடத்துக்கு சரியான வாரிசு!’’

‘‘சமந்தா உங்களுக்கு நல்ல ஃப்ெரண்டாச்சே…’’
‘‘எஸ்! ‘தங்கமக’னில் பழகினது இன்னும் நீடிக்குது. நட்புக்கு அவங்க நல்ல இடம் கொடுப்பாங்க. எனக்கு அருமையான டிப்ஸ் கொடுப்பாங்க. நல்ல யோசனைகள் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா என்னை தமிழுக்கு ஏத்த மாதிரி கொண்டு வந்திடுவாங்க..!’’

‘‘ ‘2.0’ வில் நடிக்கிறது எப்படி இருக்கு? அதுவும் ரஜினியோடு…’’ ‘‘அதுதான் சொல்லிட்டேனே… நான் ஆசீர்வதிக்கப்பட்ட பொண்ணு!’’
‘‘நீங்க அதில் பெண் ரோபோவா நடிக்கறதா..?’’ ‘‘நிச்சயம் நான் ரோபோ இல்லை. ஆனால் சவாலான ஒரு பாத்திரத்தில் நடிக்கறேன். இதுவரை நடிக்காத ஒரு வித்தியாச ரோல்! இதுக்கு மேல அதைப் பற்றி சொன்னா, கதையையே சொன்ன மாதிரி ஆகிடும். ஸாரி!’’



குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எமோஷனல் எமி ஜாக்சன் Empty Re: எமோஷனல் எமி ஜாக்சன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை