உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா தொற்று: பிகாரில் இருந்து ஒரு நல்ல செய்தி
by ayyasamy ram Today at 3:22 pm

» ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்!
by ayyasamy ram Today at 3:20 pm

» 30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்
by ayyasamy ram Today at 3:17 pm

» அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு
by ayyasamy ram Today at 12:37 pm

» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: - தினமலர்
by ayyasamy ram Today at 12:27 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 12:21 pm

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

Admins Online

ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!

ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! Empty ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!

Post by ayyasamy ram on Tue Mar 29, 2016 10:39 am

செல்ஃபி எடுப்பதன் கறுப்புப் பக்கங்களை நுணுக்கமான
திரைக்கதை அமைப்புடன் சொல்லவரும் படம்
‘சண்டிக்குதிரை’. பல்வேறு பத்திரிகைகளில் 300க்கும்
மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவர்- முன்னணி தொலை
க்காட்சித் தொடர்களின் கதாசிரியர்- தொலைக்காட்சி
நிறுவனங்களில் இயக்குநர் பணி என பன்முகம் கொண்ட
அன்புமதி இயக்கும் படம் இது. நமக்கு அனுப்பிய படக்
காட்சியைப் பார்த்ததும் லேசாக ஷாக் அடித்தது.

நாயகன் பாவாடை உடுப்பிலும், நாயகி ஆண் சட்டை-
லுங்கியுடனும் காட்சி தந்தார்கள். எடிட்டிங் பணியில்
மும்முரமாக இருந்த அன்புமதியை அடாவடியாக
லைனில் பிடித்து, காட்சிக்கானகாரணம் குறித்து
விசாரணையைப் போட்டோம்.

“அந்த ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு எங்கள் படத்தை
வேற மாதிரி நினைத்துவிடாதீர்கள். பெண்ணைப் பெற்ற
அப்பாக்கள் எல்லாம் எங்களைப் பாராட்டும் அளவுக்கு
கதை சொல்லியிருக்கிறோம்.

சின்னத்திரையில் பிரபலமாகி, அதைவிட்டு விலகியிருந்த
ராஜ்கமல், இந்தப் படத்துக்காக தாடி வளர்த்தல், எடை
குறைத்தல் என நான்கு ஆண்டுகள் உழைத்து,
நடித்திருக்கிறார். நாயகி மானஸா, குடும்பத்தலைவிகளை
நடிப்பால் கவர்வார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உருகிப்பாடிய ‘நமச்சிவாயா
நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…’ உள்பட 6000க்கும்
அதிகமான பக்திப்பாடல்கள் எழுதிய நண்பர் வாரயை
இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன்.
காமெடியும் திகிலும் கலந்த இந்தப் படத்துக்கு ஐந்து வருட
அவகாசம் எடுத்து திரைக்கதை அமைத்துள்ளேன்.

நாயகன் ஆற்றில் குளித்துவிட்டு, திரும்பிவந்து பார்க்கும்
போது ஆடைகளைக் காணவில்லை. அங்கிருக்கும்
பாவாடையை அவசரத்துக்கு எடுத்து உடுத்திக் கொள்கிறான்.
அவனது சட்டையையும் லுங்கியையும் நாயகி அபகரித்து,
உடுத்தியிருப்பதைப் பார்க்கிறான். அப்போது ஒரு மெலடி
பாடல் இடம் பெறுகிறது.

பிரசன்னாவும் சைந்தவியும் பாடியிருக்கிறார்கள்.
அந்தப் பாடலில் 15க்கும் மேற்பட்ட குட்டிக் கதைகளைச்
சொல்லியிருக்கிறேன். அவற்றில் ஒன்றுதான் பாவாடை –
லுங்கி சமாச்சாரம்”
என்று காட்சிக்கான விளக்கம் சொல்கிறார் அன்புமதி.

———————–

– நெல்பா
வண்ணத்திரை
-
பிகு -ஹீரோயின் கைலியை மடித்து கட்டியிருக்கு...!
படம் போடலாமா, வேண்டாமா.... அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54485
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! Empty Re: ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!

Post by krissrini on Tue Mar 29, 2016 3:20 pm

ஐயா 


தங்களால் மட்டும் எப்படி கவர்சிகரமான தலைப்புகளை யோசிக்க முடிகிறது ???
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! Empty Re: ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!

Post by T.N.Balasubramanian on Wed Mar 30, 2016 9:35 am

அந்த 'ஸ்டில் ' ஐ பார்த்தேன் . தவிர்க்கும் படியாக இல்லையே .
போடுங்கள் ayyasami ram .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! Empty Re: ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!

Post by ayyasamy ram on Wed Mar 30, 2016 9:56 am

@T.N.Balasubramanian wrote:அந்த 'ஸ்டில் ' ஐ பார்த்தேன் . தவிர்க்கும் படியாக இல்லையே .
போடுங்கள் ayyasami ram .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1199763
-
ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! 7cjKzl5uQEOBtSvPywCE+22(1)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54485
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! Empty Re: ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!

Post by ayyasamy ram on Wed Mar 30, 2016 10:12 am

நாயகி மானஸா
-
ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! LFOse5aRLSOIr6arVolZ+IMG_0229
-
ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! A8GAbxsSRiSslOOxiqOr+IMG_0236
-
ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! XzqVN9vRC2gk6mGSN3Tm+IMG_0248
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54485
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! Empty Re: ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை