புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
47 Posts - 51%
heezulia
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
37 Posts - 40%
T.N.Balasubramanian
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
1 Post - 1%
Shivanya
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
239 Posts - 48%
ayyasamy ram
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
12 Posts - 2%
prajai
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
9 Posts - 2%
jairam
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
4 Posts - 1%
Jenila
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_m10அழகே உண்மை, உண்மையே அழகு. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகே உண்மை, உண்மையே அழகு.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2016 2:14 pm

அழகே உண்மை, உண்மையே அழகு. DmOSje5xR0ijhSJmlTM5+IMG_0236
-
மற்றவர்கள் உங்களுக்குத் தடைக்கல்லாய் இருக்கும்
போதுதான், உங்களுக்கு நிரந்தரப் பாதை
வெளிச்சமிடப்படுகிறது.

—————————————-

பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும்,
தீயவனாகவும் மாற்றுகின்றன.

————————————–

மழைத்துளி சொன்னது,
முத்துக்கான வித்து
எப்பொழுதும் விழலாம்.
விழித்திரு, மனிதா விழித்திரு.

—————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2016 2:15 pm

அழகே உண்மை, உண்மையே அழகு. 0Rtu10TsQlWZJUwuys1F+041
-

உண்மை ஒரு நாள் வென்றே தீரும்.

—————————————–

தன்னுடைய தவறு எது என்பதைக் கண்டுபிடிப்பவன்,
அறிவுடன் வாழ முதல் படிக்கட்டில் கால் வைத்து
விட்டவன் ஆகிறான்.

———————————————-

.உலகின் மிகவும் தெய்வீகமானது,
சக மனிதரிடம் நீங்கள் காட்டும்
அன்பும், பரிவும்தான்.

———————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2016 2:15 pm

அழகே உண்மை, உண்மையே அழகு. 7bWtuvNTSWq9tXAKEWGR+b62dc208-dd9f-4e06-b076-955de9d48413
-
செல்வம் குடியிருக்கும் வீட்டில் மனித பண்பு சீரழிகிறது.

——————————————–

அழகே உண்மை, உண்மையே அழகு.

——————————————

அறிஞர்கள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் இசைந்து
கொடுப்பதில்லை.

—————————————–

தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல்
இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்து
தருகின்றன.
தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி
செயல்பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால்
அது பயத்தை நமக்கு பரிசாகத் தருகிறது.
பயந்தவர்கள் எதிலும் துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட
மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டு
இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டும்.

——————————————–

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 30, 2016 5:56 pm

அனைத்தும் அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 12:21 pm

எல்லாமே நல்லா இருக்கு ராம் அண்ணா புன்னகை...அருமையான பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 31, 2016 12:49 pm

" செல்வம் குடியிருக்கும் வீட்டில் மனிதப்பண்பு சீரழிகிறது "

என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது .

அழகப்ப செட்டியார் , பச்சையப்ப முதலியார் , தியாகராஜ செட்டியார் போன்ற செல்வந்தர்கள்தான் , சிறந்த கொடையாளர்களாகவும் , ஒப்புரவாளர்களாகவும் இருந்தார்கள் . இவர்களால் மனிதப் பண்பு சீரழிந்தது என்று சொல்ல முடியுமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக