உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by Aathira on Sat Mar 26, 2016 10:46 am

நேற்று பத்மபூஷன் விருதாளரும் நாட்டியக் கலாஞ்சலியின் நிறுவனருமான வி.பி. தனஞ்சயன் அவர்களது இல்லத்தில் நாடாளுமன்றத்தில் தமிழுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய் அவர்களோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். தருண் விஜயின் முந்தைய கூட்டம் தாமதமானதால் அவரைச் சந்திக்க இயலவில்லை.

பத்மபூஷன் விருதாளர்களான பரதநாட்டிய மற்றும் குச்சிப் புடி இணையர்கள் திரு. வி.பி. தனஞ்சயன் அவர்களுடனும் திருமதி. சாந்தா தனஞ்சயன் அவர்களுடனும் நேற்றைய மாலை இனிமையானதொரு மாலையாக அமைந்ததில் பெருமகிழ்ச்சி.

தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம். பாரம்பரியத்தைப் பரதக் கலையில் கற்றுக்கொடுப்பவர் அல்லவா. அப்படித்தானே இருப்பார்.

நாட்டியத்தில் கரணங்கள் 108. அதனால் “108 Letters to the Editor” என்னும் நூலை எழுதினேன் என்று கூறி சமுதாய அக்கறையுடன் கூடிய 108 கடிதங்கள் அடங்கிய நூலை எல்லோருக்கும் பரிசாக அளித்தார். சந்திப்பின் நினைவாக புகைப்பட வேளையும் அரங்கேறியது. அவரே ஆசை ஆசையாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். நாங்களும்தான்.

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை 12670714_1084825474892986_877021347431550921_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை 10153730_1084836734891860_9185658798746026390_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை 12795256_1084837418225125_5084770198407766398_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை 12400985_1084837541558446_5629059916038082537_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை 1930434_1084845354890998_3982708714017025304_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை 11219129_1084859848222882_7410606803594561019_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை 12670624_1084837231558477_128582515934421550_n


Last edited by Aathira on Sat Mar 26, 2016 10:41 pm; edited 1 time in total


நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by krishnaamma on Sat Mar 26, 2016 12:19 pm

தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அருமை ஆதிரா............எவ்வளவு அருமையான மனிதர்கள் ! .....போட்டோக்கள் எல்லாம் நல்லா இருக்கு ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by ayyasamy ram on Sat Mar 26, 2016 12:46 pm

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by T.N.Balasubramanian on Sat Mar 26, 2016 4:20 pm

தலைப்பை கண்டதுமே ,உங்கள் பதிவாகத்தான் இருக்கும் ,
என்ற எந்தன் நம்பிக்கை வீண் போகவில்லை ,ஆதிரா .

பாரத நாட்டியத்திற்கு சாந்தா --தனஞ்செயன் இவர்கள் செய்துள்ள சேவை ,
இவர்கள் உருவாக்கி உள்ள மணம் தரும் பூஞ்செடிகள் பலப்பல . அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்துகள் மூன்று கலைஞருக்கும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by Aathira on Sat Mar 26, 2016 10:32 pm

@krishnaamma wrote:தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அருமை ஆதிரா............எவ்வளவு அருமையான மனிதர்கள் ! .....போட்டோக்கள் எல்லாம் நல்லா இருக்கு ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1199162

மிக்க மகிழ்ச்சி கிருஷ். மனம் நிறைவாக இருந்தது.


நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by Aathira on Sat Mar 26, 2016 11:20 pmநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by Aathira on Sun Mar 27, 2016 7:58 am

@T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டதுமே ,உங்கள் பதிவாகத்தான் இருக்கும் ,
என்ற எந்தன் நம்பிக்கை வீண் போகவில்லை ,ஆதிரா .

பாரத நாட்டியத்திற்கு சாந்தா --தனஞ்செயன் இவர்கள் செய்துள்ள சேவை ,
இவர்கள் உருவாக்கி உள்ள மணம் தரும் பூஞ்செடிகள் பலப்பல . அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்துகள் மூன்று கலைஞருக்கும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1199187\
நேசிப்பு எப்போதும் உணர்த்தும். அன்பும் நன்றியும் ரமணியன் சார்


நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by ராஜா on Sun Mar 27, 2016 11:14 am

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை 3838410834 நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை 3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by M.Jagadeesan on Sun Mar 27, 2016 1:35 pm

தக்ங்களின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினக் கல் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by Aathira on Sun Mar 27, 2016 10:41 pmநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by Aathira on Sun Mar 27, 2016 10:42 pm

@M.Jagadeesan wrote:தக்ங்களின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினக் கல் !
மேற்கோள் செய்த பதிவு: 1199342
நன்றி ஜெகாதீசன் சார்


நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை Empty Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை