உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Tue Mar 22, 2016 11:19 am

First topic message reminder :

இங்கு நான் இணைந்து இன்றுடன் 6 வருடங்கள் ஆகின்றன.......வாவ்!............நேற்று ஜகதீசன் ஐயாவின் வாழ்த்தில் அவர் குறிப்பிட்டு  இருந்ததைப் பார்தததும் தான் எனக்குத் தோன்றியது, நாம் இங்கு இணைந்து எத்தனை நாள் ஆச்சு என்று.

உடனே, profile  பார்த்தேன், பார்த்தால்....22.4.2010 இல் இணைந்து இருக்கேன்............ 6 வருடங்கள்............வாவ் !...........நாட்கள் ஓடி, வாரங்கள் ஓடி, மாதங்களாகி அது 6 வருடங்களாகிவிட்டதே..............அத்தனை நாளா ஆகிவிட்டது, ஏதோ நேற்று சேர்ந்தது போல இருக்கு எனக்கு புன்னகை

திரும்பிப் பார்க்கிறேன் என் பயணத்தை .... தமிழில் சரியாக அடிக்க கூட எனக்கு வரலை முதலில், அன்பாக என்னை வழிநடத்தினார்கள் நம் உறவுகள் புன்னகை..............அடிக்க அடிக்க பழகும் என்று ஆறுதல் சொல்லி, ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஊக்குவித்தனர்.

என்னுடையா எல்லா சமையல் குறிப்புகளையும் தமிழ் படுத்தி இங்கு போடத்துவங்கினேன், ஒரு கால கட்டத்தில் அவை  எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று ஆசைப்பட்டேன், சிவா அன்புடன் எனக்கு ஒரு சின்ன இடம் கொடுத்தார் இங்கு............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை " சிவா, நீங்கள் அமைத்துக் கொடுத்த பிளாட்போரத்தில்  தான் இன்று நான் சந்தோஷமாய் நடக்கிறேன்"....எனக்கு இவ்வளவு எழுதவரும்............கதைகளும் கட்டுரைகளும்.......எழுதவரும் , என்று நானே அறிந்து கொண்டது இங்கு வந்த பிறகு தான்..............

எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்கள், என்னை ஊக்குவித்து இருக்கின்றன...........எத்தனையோ அன்பான உறவுகள் எனக்கு இங்கே கிடைத்தன, நான் நோயுற்ற போதும் என் தாய் தந்தையரை பறிகொடுத்து துயரத்தில் ஆழ்ந்த போதும் கொஞ்சமும் தயங்காமல் போன்கள் மூலமும்  மெயில்கள் மூலமும் எனக்கு ஆறுதல் சொல்லி என்னை சகஜமாக்கின இந்த உறவுகளுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?.............தெரியலை.......... அழுகை அழுகை அழுகை

என்னுடைய சந்தோஷத்திலும் நம் உறவுகள் பங்கெடுத்துக் கொண்டனர்  .............நாங்கள் ஒருமுறை வீடியோ chat  செய்தோம் சிவாவுடன் குதூகலம் குதூகலம் குதூகலம் .............அந்த நாளை மறக்க முடியாது எங்களுக்கு...........

எங்க கிருஷ்ணா கல்யாணத்துக்கு நம் ரமணீயன் ஐயா வந்து சிறப்பித்தார் புன்னகை .........

எங்கள் வீட்டுக்கு வந்து எங்களுடன் 1 நாள் முழுவதும் செலவழித்தார் நம் முன்னாள் தலைமை நடத்துனர் கலை..............

எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு மாலை முழுவதும் எங்களுடன் இருந்தா பானுவும் அவளின் செல்லப் பெண்ணும்............

எங்கள் வீட்டுக்கு வந்த மதுமிதா...............

இதோ இப்போ, 3 மாசம் முன்,  செந்தில் மற்றும் அவர் குடும்பத்தருடன்  ஒரு அரைநாள் அருமையாக கழித்தோம்.......ஜாலி ஜாலி ஜாலி

இது மட்டும் அல்ல , அப்பபோ தொலை பேசி இல் தொடர்பு கொள்ளும் அன்பு மாமா, மாணிக்கம் நடேசன் அவர்கள்.....டாக்டர் அண்ணா சாந்தாராம் அவர்கள் , தொலை பேசி  மூலம் மற்றும் whatsup  மூலம்  நான் அறிந்து இருக்கும் இன்னும் நேரே பார்க்காத உறவுகள் லிஸ்ட் பெரிசு புன்னகை..............

ஆதிரா, உதய சுதா, உமா, விமந்தனி, ஷோபனா, சசி, ஹுமேரா ..............  

ராஜா, இனியவன், பாலாஜி, மாணிக் , செந்தில், கார்த்தி, பாலா, தர்மா, பால சரவணன், மனோ ரெட், தயாளன் ஐயா, பாஸ்கி, ஜேன்,அருண், ரமேஷ் குமார் , பாஸ்கி ,  பானுவின் மகன் சதாம்,  பகவதி...............இன்னும் முக்கியனான யாரையாவது விட்டு விட்டேனா ?.............கோபிக்கவேண்டாம்......... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இங்கு வந்ததும் நான் ஆவலுடன் உரையாடும் ராம் அண்ணா, ராஜன் அண்ணா, ஜகதீசன் ஐயா, செந்தில், ஏகப்பட்ட புத்தகங்களை வழங்கும் ஒத்தநாடு கார்த்தி, தமிழ் நேசன், செல்லா, முத்து முகமது, ரமேஷ் நாகா, ஹரி  என பட்டியல்  நீளுமே புன்னகை

யார் மனதாவது புண்படும்படி  நான் நடந்திருந்தால், என்னை மன்னிக்கணும்  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: உறவுகளுக்கு நடுவில் நடக்கும் கோப தாபங்கள் உறவை வலுப்படுத்தும் தானே, அப்படி நினைத்துக்கொண்டு என்னை மன்னிக்கணும் புன்னகை  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இத்தனை பேரின் அன்பும் ஆதரவும் கிடைக்க கண்டிப்பா நான் போன ஜன்மத்தில் ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...........ரொம்ப சந்தோஷமாய் உணர்கிறேன்.............இது நிலைத்து இருக்க பெருமாளை வேண்டுகிறேன் !.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

Last edited by krishnaamma on Tue Mar 29, 2016 12:02 am; edited 2 times in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by ayyasamy ram on Sat Mar 26, 2016 6:23 pm

ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் என்பதை
நானும் ஆமோதிக்கிறேன்...
-
கிருஷ்ணம்மாவின் வெற்றிக்குப் பின்னால்
இருக்கும் அவரது கணவரையும் வாழ்த்துவோம்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sat Mar 26, 2016 9:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அமர்க்களம் போங்கோ! 
அன்பாய் இருந்தால் அனைவரு(க்கு)ம்
சொந்தம். அதே போல் தான் நீங்கள். 
எத்தனை அறிவுரைகள், நல்வழிபடுத்துதல் 
நன்றாக இருக்கிறது அம்மா ஈகரையில் 
நமது உறவு.
வாழ்த்துகள். 
மாறாது நமது பந்தம்.

நிஜம் சசி, ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sat Mar 26, 2016 9:57 pm

[You must be registered and logged in to see this link.] wrote:7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 3838410834

மிக்க நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sat Mar 26, 2016 10:01 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இன்னும் ஒரு மாதத்தில் 7ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கப்போகும் ,
க்ரிஷ்ணாம்மாவிற்கு வாழ்த்துகள்  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .
அருமையாக கோர்வையாக இன்ப நினைவுகளை வெளிக் கொண்டு வந்ததற்கு மேலும் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

ஹா..ஹா..ஹா... நீங்க சொன்னதும் தான் பார்த்தேன் ஐயா, 20.4-2010 ........ஒருமாதம் முன்னாடியே போட்டு விட்டேன் ஜாலி ஜாலி ஜாலி ...........( ஒரு ஆர்வக் கோளாறு தான்புன்னகை ) .சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா ! .............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
மிக்க நன்றி ஐயா புன்னகை................உங்களுடன் இருந்த அந்த கல்யாண போட்டோவை இங்கு போடத் தேடினேன் காணும் சோகம் .............பெங்களூர் கம்ப்யூட்டர் இல் இருக்கு !

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sat Mar 26, 2016 10:01 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அம்மா வாழ்த்துக்கள்

நன்றி சரவணன் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sat Mar 26, 2016 10:16 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஆஹா அருமைமா அத்தனை பேரையும் மறக்காது குறிப்பிட்டதற்கு நன்றிகள்மாபுன்னகை

எனக்கு இங்கு வந்தா ஏதோ கூட்டுக் குடும்பத்தில் இருப்பது போலவே தோணும்...

இங்கு வந்ததும் நான் எதிர்பார்ப்பது உங்களையும் ரமணீயன் ஐயாவும் இருக்கிங்களான்னு தான்.  இருவரும் வந்து போயிருந்தால் ரொம்ப வருத்தப்படுவேன்.

இப்போதெல்லாம் நிறைய வர முடிவதில்லைமா சோகம் ஆஃபிஸ் கெடுபிடிக்கு நடுவில் அப்பப்போ எட்டிப் பார்ப்பேன். பதிவு போடுவதற்கு போஸ்ட் படிக்கும் போதே ஆயிரம் இடைஞ்சல் வரும் .அதையும் மீறீ இங்கு வருகிறேன். வராமல் இருக்கவும் முடிவதில்லை ஜாலி

வாழ்த்துகள் சொல்லாமல் என் கதையை புலம்பிக் கொண்டிருக்கிறேன்...

மனமார்ந்த வாழ்த்துகள்மா ... நல்ல உறவோடு  தொடர்ந்து நட்போடு இணைந்திருப்போம் என்றும்....

மிக்க நன்றி பானு, புலம்பல் எல்லாம் இல்லை, மனதில் இருக்கும்  ஆதங்கத்தை சொல்லறீங்க, எனக்கும் நான் வரும்போது   நீங்க இல்லாமல் இருந்தால் வருத்தமாய் இருக்கும் சோகம்..............சிலசமையம் யாருமே இருக்க மாட்டாங்க, தனியா டீ ஆத்திட்டு போய்விடுவேன், மறுநாள் வந்து பதில்களைப் பார்ப்பேன்........இந்த ஊர் நேரமும் நம்ப ஊர் நேரமும் ஒத்துப்  போகலையே............அது தான் புன்னகை

நீங்க பேசாம ஒரு லேப்டாப் வாங்கிவர சொல்லுங்கள் சதாமை ............சாயங்காலம் ஆபீஸ் விட்டு வந்ததும் அதை திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்.....அப்புறம் நமக்கு ஜாலி தான் ஜாலி ஜாலி ஜாலி

உங்கள் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி பானு புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sat Mar 26, 2016 10:18 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
Jageedha Banu wrote:வாழ்த்துகள் சொல்லாமல் என் கதையை புலம்பிக் கொண்டிருக்கிறேன்...

இல்லையே , இன்ப துன்பங்களை share பண்ணிக் கொண்டு இருக்கிறோம் .
இன்பங்கள் இரெட்டிப்பாகின்றன,
துன்பங்கள் பகிர்வதில் பாதியாகின்றன .

இதுதான் ஈகரையில் எந்தன் அனுபவம் , பானு.

ரமணியன்

வாஸ்த்தவம் ஐயா, நல்லா சொன்னீங்க புன்னகை ......... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sat Mar 26, 2016 10:19 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
Jagidha Banu wrote:இங்கு வந்ததும் நான் எதிர்பார்ப்பது உங்களையும் ரமணீயன் ஐயாவும் இருக்கிங்களான்னு தான்

ஹய்யா எனக்கும் ஒரு [You must be registered and logged in to see this image.]

நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

ஹையா, எனக்கும் தான் ............ குதூகலம் குதூகலம் குதூகலம்......நன்றி பானு புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sat Mar 26, 2016 10:19 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
Jageedha Banu wrote:வாழ்த்துகள் சொல்லாமல் என் கதையை புலம்பிக் கொண்டிருக்கிறேன்...

இல்லையே , இன்ப துன்பங்களை share பண்ணிக் கொண்டு இருக்கிறோம் .
இன்பங்கள் இரெட்டிப்பாகின்றன,
துன்பங்கள் பகிர்வதில் பாதியாகின்றன .

இதுதான் ஈகரையில் எந்தன் அனுபவம் , பானு.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
முற்றிலும் உண்மை சூப்பருங்க
எனக்கும் இதே நிலை தான் ஐயா ....

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sat Mar 26, 2016 10:20 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
Jagidha Banu wrote:இங்கு வந்ததும் நான் எதிர்பார்ப்பது உங்களையும் ரமணீயன் ஐயாவும் இருக்கிங்களான்னு தான்

ஹய்யா எனக்கும் ஒரு [You must be registered and logged in to see this image.]

நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஹா ஹா ரசிகர் மன்றம் ஆரம்பிப்போமா ஐயா ஜாலி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sat Mar 26, 2016 10:21 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் என்பதை
நானும் ஆமோதிக்கிறேன்...
-
கிருஷ்ணம்மாவின் வெற்றிக்குப் பின்னால்
இருக்கும் அவரது கணவரையும் வாழ்த்துவோம்...!!
-
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி ராம் அண்ணா...ஆமாம், கிருஷ்ணாப்பா, என்னை ரொம்பவுமே என்கரேஜ் செய்வார் புன்னகை...... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by ராஜா on Sun Mar 27, 2016 11:27 am

வாழ்த்துகள் கிருஷ்ணம்மா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Sun Mar 27, 2016 10:54 pm

[You must be registered and logged in to see this link.] wrote:வாழ்த்துகள் கிருஷ்ணம்மா புன்னகை

மிக்க நன்றி ராஜா புன்னகை .....உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இது சாத்தியம் இல்லை ராஜா புன்னகை...... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by Hari Prasath on Mon Mar 28, 2016 3:39 pm

வாழ்த்துக்கள் அம்மா
Hari Prasath
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1032
இணைந்தது : 08/10/2015
மதிப்பீடுகள் : 380

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Tue Mar 29, 2016 12:02 am

[You must be registered and logged in to see this link.] wrote:வாழ்த்துக்கள் அம்மா
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஹரி புன்னகை ....உங்கபேர் விட்டுப்போச்சே, சாரி பா இதோ போட்டுவிடுகிறேன் !

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) - Page 2 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை