உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

எல்லாம் அவன் மயம்

எல்லாம் அவன் மயம் Empty எல்லாம் அவன் மயம்

Post by Aathira on Mon Mar 21, 2016 9:35 pm

எல்லாம் அவன் மயம் 12140777_1080510791991121_1586437226430688764_n

அவனோடு மட்டுமே
அசைபோடுவது
என்றாகும் வாழ்வில்
தன் சுயமிழந்து
அவளுக்கானது
என்று எதுவுமே
இல்லாது போகிறது

எல்லாம் அவன் மயம்


(குட்டிக் கவிதைக்கு ஒரு பக்கம் இல்ல. இதில் மேலும் கவிதைகள் தொடர்வேன் என்பதைக் கூறிக்கொள்கிறேன்)


எல்லாம் அவன் மயம் Aஎல்லாம் அவன் மயம் Aஎல்லாம் அவன் மயம் Tஎல்லாம் அவன் மயம் Hஎல்லாம் அவன் மயம் Iஎல்லாம் அவன் மயம் Rஎல்லாம் அவன் மயம் Aஎல்லாம் அவன் மயம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எல்லாம் அவன் மயம் Empty Re: எல்லாம் அவன் மயம்

Post by krishnaamma on Mon Mar 21, 2016 9:42 pm

ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா இந்த குட்டிக் கவிதை !................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
.
.
.
ம்ம்... நிறைய போடுங்கோ, படிக்கிறோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

எல்லாம் அவன் மயம் Empty Re: எல்லாம் அவன் மயம்

Post by விமந்தனி on Tue Mar 22, 2016 11:00 pm

ஆமாம், சுயவிலாசமே தொலைந்து தான் போகிறது. புன்னகை புன்னகை
.
.
.
சூப்பருங்க அக்கா... தொடருங்கள்!


எல்லாம் அவன் மயம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎல்லாம் அவன் மயம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எல்லாம் அவன் மயம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

எல்லாம் அவன் மயம் Empty Re: எல்லாம் அவன் மயம்

Post by T.N.Balasubramanian on Wed Mar 23, 2016 6:29 am

அவன் இன்றி 
அணுவும் அசையாதோ ?
அருமை ,தொடருங்கள் .

உலக கவிஞர் தின பதிவில் .
உங்கள் பங்களிப்பு இல்லையே . சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

எல்லாம் அவன் மயம் Empty பெண்ணியவாதி

Post by Aathira on Wed Apr 20, 2016 10:06 pm

எல்லாம் அவன் மயம் 13076699_1104602076248659_1269337940234309531_n

அழகான வடிவமைப்புக்கு நன்றி சிவா


எல்லாம் அவன் மயம் Aஎல்லாம் அவன் மயம் Aஎல்லாம் அவன் மயம் Tஎல்லாம் அவன் மயம் Hஎல்லாம் அவன் மயம் Iஎல்லாம் அவன் மயம் Rஎல்லாம் அவன் மயம் Aஎல்லாம் அவன் மயம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எல்லாம் அவன் மயம் Empty Re: எல்லாம் அவன் மயம்

Post by யினியவன் on Wed Apr 20, 2016 11:01 pm

Archiththu oyndhaal allavaa munu munukka iyalum புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எல்லாம் அவன் மயம் Empty Re: எல்லாம் அவன் மயம்

Post by ayyasamy ram on Thu Apr 21, 2016 10:10 am

@Aathira wrote:
எல்லாம் அவன் மயம் 13076699_1104602076248659_1269337940234309531_n

அழகான வடிவமைப்புக்கு நன்றி சிவா
மேற்கோள் செய்த பதிவு: 1203966
-
முனு முனுக்க என்பது முணு முணுக்க
என இருக்க வேண்டும்...
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லாம் அவன் மயம் Empty Re: எல்லாம் அவன் மயம்

Post by Aathira on Thu Apr 21, 2016 10:14 am

@ayyasamy ram wrote:
@Aathira wrote:
எல்லாம் அவன் மயம் 13076699_1104602076248659_1269337940234309531_n

அழகான வடிவமைப்புக்கு நன்றி சிவா
மேற்கோள் செய்த பதிவு: 1203966
-
முனு முனுக்க என்பது முணு முணுக்க
என இருக்க வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1204030

இதைச் சொல்லத்தான் வந்தேன். இது என் தவறு
-


Last edited by Aathira on Thu Apr 21, 2016 10:34 am; edited 1 time in total


எல்லாம் அவன் மயம் Aஎல்லாம் அவன் மயம் Aஎல்லாம் அவன் மயம் Tஎல்லாம் அவன் மயம் Hஎல்லாம் அவன் மயம் Iஎல்லாம் அவன் மயம் Rஎல்லாம் அவன் மயம் Aஎல்லாம் அவன் மயம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எல்லாம் அவன் மயம் Empty Re: எல்லாம் அவன் மயம்

Post by T.N.Balasubramanian on Thu Apr 21, 2016 10:17 am

@Aathira wrote:
எல்லாம் அவன் மயம் 13076699_1104602076248659_1269337940234309531_n

அழகான வடிவமைப்புக்கு நன்றி சிவா
மேற்கோள் செய்த பதிவு: 1203966

முணுமுணுத்தல் --சிறிய சப்தத்துடன் வெளியிடுவது .
அதனால்தான் சிறிய "னு" வோ ?
வெளிவந்த quote என்றால் ஒன்றும் சொல்ல முடியாது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

எல்லாம் அவன் மயம் Empty Re: எல்லாம் அவன் மயம்

Post by balakarthik on Thu Apr 21, 2016 11:47 am

@Aathira wrote:
அவனோடு மட்டுமே
அசைபோடுவது
என்றாகும் வாழ்வில்
தன் சுயமிழந்து
அவளுக்கானது
என்று எதுவுமே
இல்லாது போகிறது

எல்லாம் அவன் மயம்


அப்படியா சொல்றிங்க மூணு புள்ளி நாலு ஆச்சர்யகுறி எல்லாம் அவன் மயம் 3838410834 எல்லாம் அவன் மயம் 3838410834 எல்லாம் அவன் மயம் 3838410834


ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லாம் அவன் மயம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாம் அவன் மயம் Empty Re: எல்லாம் அவன் மயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை