ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

View previous topic View next topic Go down

தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

Post by T.N.Balasubramanian on Wed Mar 16, 2016 9:37 pm

தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

பசிபிக் மகா சமுத்திரம் .
கப்பல் உடைந்து , மூவர் மட்டுமே பிழைத்தனர் .
ஒரு அமெரிக்கன் ,ஒரு ரஷியன் ஒரு இந்தியன் (தமிழன்)
கிடைத்த போட்டில் மூவரும் எப்பிடி உயிர் பிழைக்கலாம் என யோசித்து இருந்த போது
அவர்கள் முன் ஒரு பூதம் தோன்றியது .
ஏற்கனவே கப்பலை கவிழ்த்து விட்டேன் ,நீங்கள் மூவரும் எப்பிடியோ
தப்பி விட்டீர்கள் . உங்களை சாப்பிடப் போகிறேன் என்றது .

மூவரும் உயிருக்கு கெஞ்சி கருணை காட்டவேண்டும் என்றனர் .

அதற்கு பூதம் ,உங்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் .உங்களில் யாராவது
ஒருவராவது என்னை ஜெயிக்கவேண்டும் . இல்லையெனில் உங்கள் மூவரையும் நான் கபளீகரம் பண்ணிவிடுவேன்  என்றது .
சரி என மூவரும் ஒப்புக்கொண்டனர் .
அமெரிக்கன் தான் அணிந்து இருந்த விலை உயர்ந்த தங்க சங்கிலியை  கடலில் தூக்கி எறிந்தார் .
பூதத்திடம் அதை கொண்டு வர சொன்னார் . பூதமும் கடலில் முழுகி அதை கொண்டு வந்து விட்டது .

ரஷியன் ஒரு சிறிய வைரமோதிரத்தை தூக்கி கடலில் எறிந்தான் . அதை கொண்டு வரச் சொல்ல
பூதமும் அதைத் தேடி கொண்டுவந்து கொடுத்தது .
சரி நம்மளை பூதம் எப்பிடியும் சாப்பிட்டு விடும் என்று நினைத்தனர் அமெரிக்கனும் ரஷியனும் .
தமிழன்  மேலே நம்பிக்கை இல்லை .
தமிழன்  முறை . பூதம் , என்ன செய்யவேண்டும் என்று தமிழனை கேட்டது .
தமிழன்  பார்த்தான் . பக்கத்தில் இருந்த ஒரு பிஸ்லேரி பாட்டில் தண்ணீரை எடுத்தான் .
மூடியை கயட்டினான் .குடிக்கப் போறான் என்று எல்லோரும் நினைக்கையில் , அந்த தண்ணீரை
கடலில் முழுதும் கொட்டினான் . பூதத்தைப் பார்த்து அந்தத் தண்ணீரை கொண்டுவா என்றான் .
ஒ வென்று அலறிக்கொண்டும் அழுது கொண்டும் அந்த பூதம் மறைந்து விட்டது

நன்றி மின்னஞ்சல்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22278
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

Post by கார்த்திக் செயராம் on Wed Mar 16, 2016 11:09 pm

தமிழண்ட ....
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1538
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

Post by ayyasamy ram on Wed Mar 16, 2016 11:22 pm

தமிழனின் பெருமையே பெருமை...
--

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

Post by krishnaamma on Thu Mar 17, 2016 12:40 am

பிரமாதம்............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு நன்றி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

Post by shobana sahas on Thu Mar 17, 2016 1:42 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

பேய்’க்கே தண்ணி காட்டுபவர்…!!

Post by ayyasamy ram on Wed Mar 30, 2016 10:59 am

நள்ளிரவு நேரம்……
கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது
அதில் மூன்று Politicians பயணம் செய்து
கொண்டிருந்தார்கள். 1.American Politician,
2.Russian Politician.
3.Tamil Nadu Politician.

திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது.
மூன்று பெரும் நடுங்கி போனார்கள்.
பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி
சிரித்தது.

“உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்”
என்றது.மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை
காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள்.

ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது
.”உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால்
உயிர் பிச்சை கொடுப்பேன்.
அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள்
மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில்
எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான்
எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய்
அர்த்தம்.

“மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்

அமெரிக்க அரசியல்வாதி, தன் கையில் போட்டிருந்த
மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய்
உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து
வந்தது.

ரஷிய அரசியல்வாதி தன் கழுத்தில் இருந்த
செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும்
தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.

பேய் சிரித்தது.
“இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி
இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?”

உடனே தமிழ் அரசியல்வாதி, தன்னிடம் இருந்த
குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில்
கொட்டி விட்டு …”இந்த தண்ணீரை கொண்டு வா !”
என்றான்….பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

————————————-
நீதி :-
இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்’க்கே
தண்ணி காட்டுபவர்
Tamilnadu politician.வாட்ஸ் அப் பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

Post by T.N.Balasubramanian on Wed Mar 30, 2016 11:12 am

ரெண்டு வாரத்திற்கு முன்பே eegarai.net/t128792-topic இல்
வந்துள்ளதே .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22278
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

Post by ayyasamy ram on Wed Mar 30, 2016 1:39 pm

கிரஷ்ணம்மா...
-
முன்பே இருக்கும் திரியுடன் இணைத்து விடலாம்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

Post by விமந்தனி on Wed Mar 30, 2016 2:06 pm

இணைத்துவிட்டேன் ராம் ஐயா. புன்னகை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

Post by ayyasamy ram on Wed Mar 30, 2016 2:10 pm

இன்னொரு கதை..!!
-
நடு வானில் விமானம் தத்தளிக்கிறது...பளு குறைக்க வேண்டும்-
விமானி சொன்னார்: மூன்று பேர் விமானத்திலிருந்து
குதித்து விட்டால், விபத்தை தவிர்த்து விடலாம் என்று!
-
ஒரு அமெரிக்கன் முன் வந்தார்:
வாழ்க அமெரிக்கா என்று கோஷமிட்டு விமானத்திலிருந்து
குதித்து விட்டா.
-
அதே போல் ஒரு ரஷியரும் வாழ்க ரஷியா என கோஷமிட்டு
வெளியேறினார்..
-
இப்போது ஒரு இந்தியரின் முறை...
வாழ்க இந்தியா என கோஷமிட்டு, அருகிலிருந்த நபரை
வெளியே தள்ளி விட்டாராம்...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum