ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

‘ராணி லக்ஷூமி பாய்:’ விருது பெற்ற நாஜியா!

View previous topic View next topic Go down

‘ராணி லக்ஷூமி பாய்:’ விருது பெற்ற நாஜியா!

Post by ayyasamy ram on Wed Mar 16, 2016 11:50 am

உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாகிர் ஃபாத்திமா கல்லூரியில் நாஜியா என்ற முஸ்லிம் பெண் படித்து வருகிறார். இவருக்கு வயது பதினைந்து. வழக்கம் போல் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளம் பெண்ணின் கதறல் கேட்கிறது. கல்லூரியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடக்கிறது. இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் ஒரு இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொண்டுள்ளனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த நாஜியா தனது உயிரையும் பொருட்படுத்தால் அந்த சிறுமியை காப்பாற்ற ஓடி வந்தார். அந்த இளைஞர்களிடம் கிட்டத்தட்ட இரு நிமிட போராட்டத்துக்குப் பிறகு அந்த சிறுமியை மீட்கிறார் நாஜியா. பிறகுதான் தெரிகிறது அந்த சிறுமி அதே கல்லூரியில் படித்து வரும் டிம்பி என்பது. அவர் ஒரு இந்து பெண். அழுது கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு அவர்களின் பெற்றோரிடத்தில் ஒப்படைத்தார் நாஜியா. பள்ளி நிர்வாகம் இந்த சம்பவத்தை பற்றி காவல் துறையில் புகார் செய்தது.

இந்து முஸ்லிம் பிரச்னை அதிகம் உள்ள இந்த ஊரில் இப்படி நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. டிம்பியின் இந்து பெற்றோர் நாஜியாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பினர். தங்களின் மற்றொரு மகளாகவும் தத்தெடுத்துக் கொண்டனர்.

இது பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்த நாஜியா கூறும் போது…

‘மதியம் 12:30 மணி இருக்கும். ஒரு இளம் பெண்ணின் கதறல் எனக்கு கேட்டது. அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் ஒரு பெண்ணை பலவந்தமாக இழுத்துக் கொண்டிருந்தார்கள். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த நான் ஓடிச் சென்று அந்த இளைஞர்களிடம் போராடினேன். கிட்டத்தட்ட இரண்டு நிமிட நேரம் இந்த போராட்டம் நடந்தது. நான் பின் வாங்காமல் தைரியமாக போராடுவதைக் கண்ட அந்த இருவரும் பயத்தில் அந்த பெண்ணை விட்டு விட்டு ஓட்டமெடுத்தனர். பிறகு தான் தெரிந்தது அவள் எங்கள் கல்லூரியில் படிக்கும் டிம்பி என்பது. அவள் எனது ஜூனியர். பயத்தில் அழுது கொண்டிருந்த அவளை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தேன்.’ என்கிறார்.

இந்த இஸ்லாமிய பெண்ணின் வீர தீர செயலை கௌரவிக்கும் முகமாக முதல்வர் அகிலேஷ் யாதவ் ‘ராணி லக்ஷூமி பாய்’ விருது அளித்து கவுரவித்தார். ஒரு லட்ச ரூபாய் பணமுடிப்பும் கொடுக்கப்பட்டது.

இந்த கல்லூரியின் தாளாளர் கூறும்போது ‘இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகி வருகின்றனர். பல இஸ்லாமியர்கள் சமஸ்கிரதம் படிக்கின்றனர். சில இந்துக்கள் உருது மொழியையும் விருப்ப பாடமாக எடுத்துள்ளனர். ஒரு சில அரசியல்வாதிகளே மக்களை பிரிக்கின்றனர்’ என்கிறார்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
08-03-2016
-
பி.கு
-
புகைப்படம் தரவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது
சரி செய்யப்பட்டவுடன், அப்பெண்ணின் புகைப்படம்
பதிகிறேன்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ‘ராணி லக்ஷூமி பாய்:’ விருது பெற்ற நாஜியா!

Post by krishnaamma on Wed Mar 16, 2016 12:00 pm

இந்த கல்லூரியின் தாளாளர் கூறும்போது ‘இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகி வருகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகளே மக்களை பிரிக்கின்றனர்’ என்கிறார்.

இது அந்த கல்லூரி இல் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் இப்படித்தான் நடக்கிறது சோகம்
.
.
.
ஆமாம் ராம் அண்ணா, இன்னும் படங்கள் போட முடியவில்லை...சிவா வந்து சரிசெய்வார் .அதுவரை காத்திருப்போம் ! ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ‘ராணி லக்ஷூமி பாய்:’ விருது பெற்ற நாஜியா!

Post by ayyasamy ram on Thu Mar 17, 2016 11:56 am


-
நாஜியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ‘ராணி லக்ஷூமி பாய்:’ விருது பெற்ற நாஜியா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum