ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல!

View previous topic View next topic Go down

கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல!

Post by ayyasamy ram on Mon Mar 14, 2016 2:31 pm

மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு இல்லை -
தமிழருவி மணியன்

# முதல்முதல்ல டிரெயின்ல போறீங்க...
வித்அவுட்லயாவது போங்க பாஸ்!
-
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
-
-----------------------------
-

பிரியாணி விரும்பிகளின் கனிவான கவனத்திற்கு...
ஒரு இடத்தில் ஐந்து அல்லது அதற்கும்
மேற்பட்டோர் கூட்டாக பிரியாணி சாப்பிட்டால்
தேர்தல் விதிமீறலாகக் கருதப்பட வாய்ப்புள்ளது.
-
- வேடியப்பன் எம் முனுசாமி
-
----------------------------------
-

தமிழக மக்கள்:
அமைச்சரே! நீ என்ன பண்ற, ஊரெல்லாம் அம்மா
ஸ்டிக்கர் ஒட்டு...
-
தேர்தல் ஆணையம்!
நீ என்ன பண்ற, அவங்க ஒட்ற ஸ்டிக்கரையெல்லாம்
மறைச்சுரு...
-
மாநகராட்சி!
நீ என்ன பண்ற, மொத்தமா எல்லா ஸ்டிக்கரையும்
கிழிச்சுட்டு பெயின்ட் அடி!
-
மற்ற மாநில மக்கள்:
இதுக்கு நல்லாருந்த சுவரை அப்படியே விட்ருக்கலாமே..?

தமிழக மக்கள்:
நாங்க கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு
ஏதாவது வேலை குடுக்கணும்ல!
-
- பூபதி முருகேஷ்
-
----------------------------------
முகநூலில் ரசித்தவை - குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல!

Post by ayyasamy ram on Mon Mar 14, 2016 2:35 pm


கணவரும், மனைவியும் அமர்ந்து டி.வி
பார்த்துக் கொண்டிருந்தனர். டி.வியில் கிரிக்கெட்
ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தனது
சந்தேகங்களை கணவரிடம் கேட்டாள் மனைவி.

மனைவி:இப்ப பேட்டிங் பண்றவர்தான் சச்சினா?

கணவர் :சச்சின் ரிட்டயர் ஆகி ரொம்ப நாளாச்சு!

மனைவி:ஓ, அப்படியா..? அங்க பாருங்க,
இன்னொரு விக்கெட் விழுந்துடுச்சு!

கணவர் :ஏற்கனவே நடந்ததைத் திரும்பக்
காட்டுறாங்க...

மனைவி:இந்தப் போட்டில நிச்சயமா
ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும்னு நினைக்குறேன்!

கணவர் :போட்டியே வெஸ்ட் இண்டீஸுக்கும்
பாகிஸ்தானுக்கும்தான் நடக்குது

மனைவி:அப்படியா..? இன்னும் எத்தனை ரன்
எடுக்கணும்? ஜெயிக்கிறதுக்கு?

கணவர் :36 பந்துல 72 ரன்...

மனைவி:அப்போ ரொம்ப ஈஸியா ஜெயிச்சிடலாம்
போல... ஒரு பந்துக்கு ரெண்டு ரன் எடுத்தாப்
போதுமே!

(பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கணவர், டி.வியை
ஆஃப் செய்துவிட்டு எழுந்து சென்று விடுகிறார்.
‘இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்பது போல்,
டி.வியை ஆன் செய்து சீரியல் பார்க்க ஆரம்பிக்கிறார்
மனைவி.

எரிச்சலடைந்த கணவர், மனைவியை வெறுப்பேத்த
நினைக்கிறார்).
கணவர் :இதுல நடிக்கிற ஹீரோயின் பேரென்ன?

மனைவி:சீரியல் பார்த்துட்டு இருக்கேன்ல...
என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க!

அதிமுகவிற்கும் மக்கள்நலக் கூட்டணிக்கும் மட்டுமே
போட்டி - திருமாவளவன்வாயை மூடிச் சிரிக்கவும்...
-
-------------------------

- குமரன் கருப்பையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல!

Post by ayyasamy ram on Mon Mar 14, 2016 2:36 pm



விஜய்மல்லையாவிடம் இருந்து ஒரு
பைசா விடாமல் வங்கிகள் வசூல் செய்ய
வேண்டும் - அருண் ஜெட்லி
-
# யுவர் ஆனர்... அடிச்ச காசை பூரா,
வெங்கையா நாயுடுவிடம்தான் கொடுத்து
வச்சிருக்கேன்னு சொல்லிடப் போறார்!
-
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
-
---------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல!

Post by krishnaamma on Wed Mar 16, 2016 12:37 am

@ayyasamy ram wrote:
கணவரும், மனைவியும் அமர்ந்து டி.வி
பார்த்துக் கொண்டிருந்தனர். டி.வியில் கிரிக்கெட்
ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தனது
சந்தேகங்களை கணவரிடம் கேட்டாள் மனைவி.

மனைவி:இப்ப பேட்டிங் பண்றவர்தான் சச்சினா?

கணவர் :சச்சின் ரிட்டயர் ஆகி ரொம்ப நாளாச்சு!

மனைவி:ஓ, அப்படியா..? அங்க பாருங்க,
இன்னொரு விக்கெட் விழுந்துடுச்சு!

கணவர் :ஏற்கனவே நடந்ததைத் திரும்பக்
காட்டுறாங்க...

மனைவி:இந்தப் போட்டில நிச்சயமா
ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும்னு நினைக்குறேன்!

கணவர் :போட்டியே வெஸ்ட் இண்டீஸுக்கும்
பாகிஸ்தானுக்கும்தான் நடக்குது

மனைவி:அப்படியா..? இன்னும் எத்தனை ரன்
எடுக்கணும்? ஜெயிக்கிறதுக்கு?

கணவர் :36 பந்துல 72 ரன்...

மனைவி:அப்போ ரொம்ப ஈஸியா ஜெயிச்சிடலாம்
போல... ஒரு பந்துக்கு ரெண்டு ரன் எடுத்தாப்
போதுமே!

(பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கணவர், டி.வியை
ஆஃப் செய்துவிட்டு எழுந்து சென்று விடுகிறார்.
‘இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்பது போல்,
டி.வியை ஆன் செய்து சீரியல் பார்க்க ஆரம்பிக்கிறார்
மனைவி.

எரிச்சலடைந்த கணவர், மனைவியை வெறுப்பேத்த
நினைக்கிறார்).
கணவர் :இதுல நடிக்கிற ஹீரோயின் பேரென்ன?

மனைவி:சீரியல் பார்த்துட்டு இருக்கேன்ல...
என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க!

அதிமுகவிற்கும் மக்கள்நலக் கூட்டணிக்கும் மட்டுமே
போட்டி - திருமாவளவன்வாயை மூடிச் சிரிக்கவும்...
-
-------------------------

- குமரன் கருப்பையா
மேற்கோள் செய்த பதிவு: 1197629

ஹா....ஹா....ஹா......சூப்பர் ................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum