ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

View previous topic View next topic Go down

பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Post by krishnaamma on Sun Mar 06, 2016 12:26 pmடாக்டர் ஜான் மரிய சேவியர், உதவிப் பேராசிரியர், வேதியியல் துறை, லயோலா கல்லூரி, சென்னை.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது இப்போது அதிகரித்துவருகிறது. ஆனால், ஒரு பிளாஸ்டிக் பொருளை வாங்குவதற்கு முன்னர் அது எந்த வகையான பிளாஸ்டிக் என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். மொத்தம் ஏழு வகையான பிளாஸ்டிக் வகைகளில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1, 2, 3 முதல் 7 வரையான இந்த எண்கள், பிளாஸ்டிக் பொருட்களில் மறுசுழற்சி முக்கோண குறியீட்டுக்குள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

இந்த ஏழு எண்களுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இவற்றில் 1, 2, 4, 5 போன்ற எண்கள் தரமான பிளாஸ்டிக்கை குறிப்பவை. இதில் 1 என்று அச்சிடப்பட்டிருப்பவற்றை குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்துகிறார்கள். 2 குறியீட்டை ஷாம்பூ, டிடெர்ஜன்ட் போன்ற பாட்டில்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். 4 குறியீட்டை பிளாஸ்டிக் பைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். மருந்து பாட்டில்கள், தயிர் கப் போன்றவற்றுக்கு 5 குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

இதில் மற்ற எண்களின் குறியீட்டுடன் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தரமானவை கிடையாது. உதாரணத்துக்கு, 7 குறியீடுடன் தயாரிக்கப்படும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்களை சொல்லலாம். இந்த கப்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் அடிபேட்ஸ், தாலேட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் மனிதர்களின் ஹார்மோன்களைப் பாதிக்கின்றன. அதேமாதிரி, 7 குறியீட்டுடன் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் ‘bisphenol A’ என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது மூளையைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது.

அதனால், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்னால் இவற்றை கணக்கில் எடுத்துக்கொள்வது நல்லது. சில தயாரிப்பாளர்கள் போலி குறியீடுகளுடன் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். அதனால் தரமான பிளாஸ்டிக் என்று உறுதிசெய்தபிறகு, அவற்றைப் பயன்படுத்துங்கள். எப்போதுமே பாதுகாப்பான ‘ஸ்டீல்’, கண்ணாடி, பீங்கான் பாட்டில்களை சமையலறையில் பயன்படுத்துவது நல்லது.

தி ஹிந்து


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Post by சசி on Sun Mar 06, 2016 6:28 pm

நல்ல பகிர்வு அம்மா. காலம் மாறிவிட்டது, எதை கழுவி சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கிறதோ அதைத் தானே பெண்கள் தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Post by ராஜா on Sun Mar 06, 2016 6:59 pm

நலல் தகவல் ஆனால் முழுமையா இல்லை , இதை படித்தவுடன் உடனே கூகுளில் தேடி பார்க்க வேண்டும் என்று தோன்றியது , இந்த தளம் கொஞ்சமா தெளிவா சொல்லியுள்ளார்கள் http://www.healthychild.org/know-your-plastics/
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Post by Muthumohamed on Sun Mar 06, 2016 8:05 pm

நல்ல செய்தி பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Post by krishnaamma on Mon Mar 07, 2016 11:53 am

@சசி wrote:நல்ல பகிர்வு அம்மா. காலம் மாறிவிட்டது, எதை கழுவி சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கிறதோ அதைத் தானே பெண்கள் தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1196756

வாஸ்த்தவம் சசி, என்றாலும் நம் உடல் நலனையும், நம் சுற்று சூழலையும் கொஞ்சம் பார்க்கணும், இல்லையா? இது பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கேன், தயாரானதும் போடுகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Post by krishnaamma on Mon Mar 07, 2016 11:54 am

@ராஜா wrote:நலல் தகவல் ஆனால் முழுமையா இல்லை , இதை படித்தவுடன் உடனே கூகுளில் தேடி பார்க்க வேண்டும் என்று தோன்றியது , இந்த தளம் கொஞ்சமா தெளிவா சொல்லியுள்ளார்கள் http://www.healthychild.org/know-your-plastics/

லிங்க் க்கு மிக்க நன்றி ராஜா, பார்க்கிறேன் புன்னகை.............வி.பொ.பா. புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Post by krishnaamma on Mon Mar 07, 2016 11:54 am

@Muthumohamed wrote:நல்ல செய்தி பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1196771

நன்றி முத்து, எங்கே உங்களை ரொம்பநாளாய் காணும்?..நலம் தானே? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Post by ஜாஹீதாபானு on Mon Mar 07, 2016 2:45 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிமாavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Post by shobana sahas on Tue Mar 08, 2016 4:13 am

நல்ல பயனுள்ள திரி . நன்றி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் டப்பா நல்லதா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum