ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உம்மன்சாண்டி... கேரள முதல்வரை பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி

View previous topic View next topic Go down

உம்மன்சாண்டி... கேரள முதல்வரை பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி

Post by soplangi on Fri Mar 04, 2016 11:35 pm




 
கோழிக்கோடு:  விழா ஒன்றில் பங்கேற்க வந்த கேரள முதல்வரை, 'உம்மன்சாண்டி...' என்று பெயர் சொல்லி அழைத்து, இரண்டாம் வகுப்பு மாணவி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த மாணவியை நோக்கி, உம்மன்சாண்டி சிரித்த படியே நடந்து சென்று, அவரது கோரிக்கையை கேட்டு நிறைவேற்றினார்; தன்னை பெயர் சொல்லி அழைத்ததற்காக பாராட்டினார்.

கோழிக்கோடு மாவட்டம், நடக்காவு அரசு ஆசிரியர் பயிற்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள, அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி மேடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 'உம்மன்சாண்டி...' என்ற மழலை குரல் அழைப்பை கேட்டு, முதல்வர் ஒரு வினாடி நின்று திரும்பி பார்த்தார். அப்போது, ஒரு மாணவி கையை உயர்த்திபிடித்து, முதல்வரை தன் பக்கம் அழைத்தார். அவர் எந்த புரோட்டாகாலையும் பார்க்கவில்லை. அந்த மாணவி பக்கம் நடந்து சென்று, மாணவியை கட்டி அணைத்து, 'என்ன வேண்டும்' என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, 'தன் பெயர் சிவானி என்றும், இரண்டாம் வகுப்பு படிப்பதாகவும், தன்னுடன் படிக்கும் அமல் கிருஷ்ணன் என்ற மாணவனுக்கு குடியிருக்க வீடு இல்லை; அவனது பெற்றோர் நோய்வாய்பட்டுள்ளனர் என்றும், அவனுக்கு அரசு உதவ வேண்டும்' என்றார்.

அந்த மழலையின் கோரிக்கையை, முதல்வர் கவனமாக கேட்டார். அந்த பள்ளி தலைமை ஆசிரியையை அழைத்து, மாணவி சிவானி கூறியது, 'உண்மைதானா?' என்று கேட்டார். அவரும், உண்மைதான் என்று சொல்ல, அதை ஒரு மனுவாக எழுதி கொடுக்க சொன்னார். அந்த இடத்திலேயே, மூன்று லட்சம் ரூபாய் அனுமதித்து உடனடியாக வீடு கட்டி கொடுக்க முதல்வர் உத்தரவிட்டு, அந்த மனுவில் கையெழுத்திட்டார். சிவானியும், கூட இருந்த பிற மாணவ, மாணவியரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.பின், விழாவில் பேசிய முதல்வர், தன்னை உம்மன்சாண்டி... என பெயர் சொல்லி அழைத்த அந்த மாணவியை, வெகுவாக பாராட்டினார்.

நன்றி : செய்தி : தினமணி, புகைப்படம் : மாத்ருபூமி மலையாளம் நாளிதழ்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: உம்மன்சாண்டி... கேரள முதல்வரை பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி

Post by krishnaamma on Sat Mar 05, 2016 12:21 am

ஆஹா......என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொண்டேன் ராம் அண்ணா, நான் இந்த பூ உலகத்தில் தான் இருக்கேனா என்று ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum