ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

101 கௌரவர்களின் பெயர்கள்!

View previous topic View next topic Go down

101 கௌரவர்களின் பெயர்கள்!

Post by krishnaamma on Wed Mar 02, 2016 9:33 pm

மகாபாரதம் ஒரு ஈடில்லா மஹா காவியம். பஞ்ச பாண்டவர்கள் பற்றி நமக்கு நிறைய கதைகள் தெரியும். மகாபாரத போருக்கு காரணமாம் கௌரவர்கள் 100 பேர் என்றுதான் பலருக்கு தெரியும் அனால் உண்மையில் கௌரவர்கள் நூற்றிஒன்றாகும். 100 ஆண் பிள்ளைகளுடன் ஒரு பெண் பிள்ளையும் உண்டாம்! அவள் தான் துச்சலை!

101 கௌரவர்களின் பெயர்களும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? இப்போது தெரிந்து கொள்ளுங்கள் ;

துரியோதனன்
துச்சாதனன்
துசாகன்    
ஜலகந்தன்
சமன்
சகன்
விந்தன்
அனுவிந்தன்
துர்தர்சனன்
சுபாகு
துஷ்பிரதர்ஷனன்
துர்மர்ஷனன்
துர்முகன்
துஷ்கரன்
விவிகர்ணன்
விகர்ணன்
சலன்
சத்வன்
சுலோசனன்
சித்ரன்
உபசித்ரன்
சித்ராட்சதன்
சாருசித்ரன்
சரசனன்
துர்மதன்
துர்விகன்
விவித்சு    
விக்தனன்
உர்ணநாபன்
சுநாபன்
நந்தன்
உபநந்தன்
சித்திரபாணன்
சித்ரபாணன்
சித்திரவர்மன்
சுவர்மன்
துர்விமோசன்
மகாபாரு
சித்திராங்கன்
சித்திரகுண்டாலன்
பிம்வேகன்
பிமுபன்
பாலகி
பாலவரதன்
உக்ரயுதன்
சுசேனன்
குந்தாதரன்
மகோதரன்
சித்ரயுதன்
நிஷாங்கி
பஷி
விருதகரன்
திரிதவர்மன்    
திரிதட்சத்ரன்
சோமகீர்த்தி
அனுதரன்
திரிதசந்தன்
ஜராசங்கன்
சத்தியசந்தன்
சதஸ்
சுவாகன்
உக்ரச்ரவன்
உக்ரசேனன்
சேனானி
துஷ்பரஜை
அபராஜிதன்
குண்டசை
விசாலாட்சன்
துராதரன்
திரிதஹஸ்தன்
சுகஸ்தன்
வத்வேகன்
சுவர்ச்சன்
ஆடியகேது
பாவசி
நகாதத்தன்
அக்ரயாய
கவசி
கிராதன்
குண்டினன்
குண்டதரன்
தனுர்தரன்
பீமரதன்
வீரபாகு
அலோலுபன்
அபயன்
ருத்ரகர்மன்
திரிடரதச்ரயன்
அனாக்ருஷ்யன்
குந்தபேதி
விரவி
சித்திரகுண்டலகன்
தீர்கலோசன்
பிரமாதி
வீர்யவான்
தீர்கரோமன்
தீர்கபூ
மகாபாகு
குந்தாசி
விரஜசன்

மற்றும் ஒரு பெண் மகள்.துச்சலை.

நன்றி : ஸ்வஸ்திக் டிவி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 101 கௌரவர்களின் பெயர்கள்!

Post by M.Jagadeesan on Thu Mar 03, 2016 5:46 am

இதுவரையில் தெரியாத தகவல் . பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: 101 கௌரவர்களின் பெயர்கள்!

Post by ayyasamy ram on Thu Mar 03, 2016 6:07 am


-

-
துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி.
துரியோதனின் சகோதரி. இவளது கணவன் ஜயத்ரதன்
பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான்.
-
இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான்.
குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத
யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன்
துச்சலையின் பேரன் போர் புரிந்தான்.
-
துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே
கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல்
சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
-
--------------------
நன்றி-விக்கிபீடியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 101 கௌரவர்களின் பெயர்கள்!

Post by krishnaamma on Thu Mar 03, 2016 9:31 am

@M.Jagadeesan wrote:இதுவரையில் தெரியாத தகவல் . பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா !
மேற்கோள் செய்த பதிவு: 1196280

நன்றி ஐயா, ஆமாம் ஐயா நேத்து பார்த்ததும் பகிரத் தோன்றியது புன்னகை......100 பேரின் பெயர்களும் எப்படி செலக்ட் செய்து இருப்பார்கள்? எப்படி நினைவில் வைத்து இருப்பார்கள் என்று ஆச்சர்யமாய் இருந்தது புன்னகை ...இளவரசர்கள் என்பதால் வளர்க்க ஆட்கள் இருந்திருப்பார்கள் ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 101 கௌரவர்களின் பெயர்கள்!

Post by krishnaamma on Thu Mar 03, 2016 9:32 am

@ayyasamy ram wrote:
-

-
துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி.
துரியோதனின் சகோதரி. இவளது கணவன் ஜயத்ரதன்
பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான்.
-
இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான்.
குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத
யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன்
துச்சலையின் பேரன் போர் புரிந்தான்.
-
துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே
கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல்
சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
-
--------------------
நன்றி-விக்கிபீடியா
மேற்கோள் செய்த பதிவு: 1196283

நல்ல விவரங்கள் ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 101 கௌரவர்களின் பெயர்கள்!

Post by சசி on Thu Mar 03, 2016 1:46 pm

நல்ல பகிர்வு அம்மா. நான் பெயர்கள்
தெரிந்து கொண்டேன்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: 101 கௌரவர்களின் பெயர்கள்!

Post by சிவனாசான் on Thu Mar 03, 2016 4:41 pm

நல்ல பதிவு.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2891
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: 101 கௌரவர்களின் பெயர்கள்!

Post by krishnaamma on Fri Mar 04, 2016 1:45 am

நன்றி சசி, நன்றி ராஜன் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 101 கௌரவர்களின் பெயர்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum