உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பெண்களுக்கு அதிக மோப்பத்திறன்! -டாக்டர் ஷாலினி .
by ayyasamy ram Today at 6:32 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:19 am

» உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்! :குஜராத்தில் அடுத்த ஆண்டு திறப்பு
by ayyasamy ram Today at 6:16 am

» மஹாத்மா காந்தியின் விருப்பம்: நினைவுபடுத்திய வெங்கையா
by ayyasamy ram Today at 6:14 am

» பெண் செய்தியாளரை 'தட்டிய' ஜார்ஜியா அமைச்சர் கைது
by ayyasamy ram Today at 6:11 am

» நீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க வழிகள் இருக்கு!
by ayyasamy ram Today at 6:09 am

» பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி !
by krishnaamma Yesterday at 10:32 pm

» கிருமிகள்!
by krishnaamma Yesterday at 10:09 pm

» குலதெய்வம் தெரியலையா?
by krishnaamma Yesterday at 9:23 pm

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by krishnaamma Yesterday at 9:18 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by krishnaamma Yesterday at 9:17 pm

» ரிலக்ஸ்-இந்த அனுபவம் உங்களுக்கு நடந்ததுண்டா?
by krishnaamma Yesterday at 9:16 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:11 pm

» சென்னை தங்கம் விலை நிலவரம் (14th December 2019
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பெரிய மனசு
by krishnaamma Yesterday at 6:43 pm

» கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 6:34 pm

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by krishnaamma Yesterday at 6:30 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by krishnaamma Yesterday at 6:16 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 6:15 pm

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by krishnaamma Yesterday at 6:08 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by Chandru.r Yesterday at 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Rpriya Yesterday at 1:45 pm

» இன்னொரு முள் வேணுமே…!!
by ayyasamy ram Yesterday at 11:48 am

» நிச்சயம் தேவை - ஞாபக மறதி...!!
by ayyasamy ram Yesterday at 11:44 am

» இளைய வயது; பெரிய மனசு!
by ayyasamy ram Yesterday at 11:29 am

» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Yesterday at 11:12 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Yesterday at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Yesterday at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:44 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Yesterday at 7:31 am

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Fri Dec 13, 2019 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Fri Dec 13, 2019 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Dec 13, 2019 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Fri Dec 13, 2019 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Fri Dec 13, 2019 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Fri Dec 13, 2019 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Fri Dec 13, 2019 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Fri Dec 13, 2019 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Fri Dec 13, 2019 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Fri Dec 13, 2019 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Fri Dec 13, 2019 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Fri Dec 13, 2019 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Fri Dec 13, 2019 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Fri Dec 13, 2019 12:46 pm

Admins Online

சட்டம்

சட்டம்  Empty சட்டம்

Post by சிவனாசான் on Sun Feb 28, 2016 6:45 am

தற்காலத்திற்கு ஏற்றவாறு சட்ட திருத்தம் வேண்டும்.

ஆரினகஞ்சி பழங்கஞ்சி என்பதுபோல் வெகுகாலம் கடந்து அளிக்கப்படும் தீர்ப்பு
ஏற்புடையதாக அமைவதில்லலை. ஒவ்வோர் சட்டப்பிரிவிற்கும் துணைப்
பிரிவு வேண்டும். @ தீர்ப்பு வழங்க வேண்டிய காலம் நிர்ணயம் குறிப்பிட வேண்டும்.
அக்காலத்திற்குள் தீர்ப்புவழங்கப்பட்டு மேல்முறையீட்டிற்கு உகந்த அல்லது
மக்கள் நீதி மன்றதீர்ப்பு போல் மேல்முறையீட்டிற்கு இடமளிக்க கூடாததாக.
இருந்துட வேண்டும். நீதி மன்றத்திற்கு வழக்கு என்று வந்தாலே தண்டனை
இன்றி தீர்ப்பே இருக்க கூடாது. இருவரில் ஒருவருக்கு தண்டனை வழங்கும்
படியான சட்டப்பிரிவையும் கொண்டுவரவேண்டும். அப்போதான் பொய்வழக்
கென்ற பேச்சிக்கே இடமிருக்காது. குற்றவாளி நிரபராதிஎன்றால் குற்றம் தொடுத்
தவரிக்கு தண்டனை வழங்கும் நிலை கொண்டுவரணும். நீதிபதிகளை தேர்வு
செய்யும் போதும் அவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளுடன், அவரின் ஜனன
ஜாதகம் மற்றும் பிறந்தேதி கொண்டு அவரின் குணசெயல்பாடு தன்மையி
னையும் ஓர் துணை தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான்
அவர் நேர்மையாக சட்டப்படி தீர்ப்பு வழங்கக்கூடிய திறம் பேற்றவராவார்.
.இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே நீதி அரசர் தேர்வில் இருக்கவே கூடாது.
மேற்படி தகுதி திறமைகள் உள்ளவரா என்றுமட்டுமே பார்க்க வேண்டும்.
சட்டம் பாமர மக்களுக்கும் பயன் தருவதாக அமைந்து . உதவ வேண்டும்.
வழக்கறிஞர் படிப்புக்கு தேர்வு செய்யும் போதும் அவரின் ஜன்னம் ஜாதகம்
பிறந்த தேதி கொண்டு அவர் இத்தொழிலுக்கு தகுதியானவரா என்பதையும்
பார்த்து தேர்வு செய்தாலும் சிறப்பு பெறும்.. நீதி மன்றம் கடவுள் மன்றம்
போல் செயல்படனும். அரசியல் தலையீடே இருகக்கூடாது. அப்படி ஈடுபடு
பவர்களை அரசியலில் இருந்தே அகற்ற நீதி அரசருக்கு உரிமை வழங்கவும்
சட்டத்தில் இடமளிக்கவேண்டும். மக்களாட்சி என்ற தத்துவம் தழைக்க..
மேல்முறையீடு என்றாலே மறுவிசாரனை இன்றி.வழங்கிய தீர்ப்பின் அடிப்
படை ஆதார ஆவணங்களையே மீள மீள கலந்தாய்வு (அமர்வு) முறையில்
ஆய்வு செய்து இறுதி தீர்ப்பு வழங்கிடவேண்டும். ஒருபோதும் பிழைப்பு நடத்தும்
இடமாக நீதிமன்றம் அமைந்துவிக்க்கூடாது. இந்நிலையினை உருவாக்கி புதிய
சட்டத்திருத்தம் செய்து செயல்டுத்தினால் நாட்டில் என்றும் எப்போதும்
நல்லாட்சியினையே காணலாம் என்பது திண்ணம்..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

சட்டம்  Empty Re: சட்டம்

Post by சிவனாசான் on Tue Mar 01, 2016 5:19 am

நுகர்வோர்  குறை தீர்மன்றம்  குறையை தீர்க்கல>>>>>>  அறிந்து பல்லாண்டுகள் பதிய வைத்து பார்த்து  காத்து வருகுது >>> ஏட்டலளவில் தான் தற்போது சட்டம் என்ற நிலைபக்கு வந்து விட்டது. அக்காலத்தில்  சிறையில்  இருந்து ஓர் கைதி எழுதிய ஓர் அஞ்சலட்டையின் மூலம் செய்த முறையீட்டிற்கே விடுதலை கிடைத்தது. ஆனால் இன்று தீர்ப்பு சொல்ல அஞ்சும் நிலையே நிலவுகிறது. சட்டங்களை பதுப்பிக்க வேண்டும் போல் உள்ளது....சிலர்பிழைப்பு மன்றமாக பாவிக்கின்றனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை