ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அதிமுகவை திணறடிக்கும் திமுக!

View previous topic View next topic Go down

அதிமுகவை திணறடிக்கும் திமுக!

Post by krishnaamma on Fri Feb 26, 2016 11:38 pm

அதிமுகவை திணறடிக்கும் திமுக: அதிர்ச்சியில் தொண்டர்கள்!



கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் அதிமுக அரசுக்கு திமுக தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று அதிமுகவும், எப்படியும் அதிமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியே தீருவது என திமுகவும் முட்டி மோதுகிறது.

இந்த நிலையில், கடந்த 4 வருடங்களாக மிகவும் அமைதியாக இருந்த தேர்தல் நேரத்தில் நிமிர்ந்து எழுந்துள்ளது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா....என கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் அதிமுக அரசுக்கு திமுக தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே, அதிரடி அட்டாக் கொடுத்த திமுக மீண்டும் தனது ஆட்டத்தை துவங்கியுள்ளது. ஆம், விளம்பரம் மூலம் அதிமுகவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. அந்த விளம்பரத்தில், அதிமுக அரசு உருவாக்கிய செயற்கை பேரிடரில் தமிழகத்தில் 347 பேர் உயிரிழந்தனர். 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. வாட்ஸ் அப்பில் ஒரேயொரு முறை பேசியது தான் முதலமைச்சர் எடுத்த ஒரே நடவடிக்கை. இது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் நிர்வாகம் செய்யும் லட்சணமா? என கேள்வி எழுப்பட்டுள்ளது.

திமுகவின் இந்த தொடர் நெருக்கடியால் அதிமுக தலைமையும், அதன் தொண்டர்களும் கடும் கோபத்திலும், அதிச்சியிலும் உள்ளனர்.

வெப் துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அதிமுகவை திணறடிக்கும் திமுக!

Post by M.Jagadeesan on Sat Feb 27, 2016 7:33 am

மழை, வெள்ளம் , பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறவேண்டும்.
காரைவிட்டு இறங்காமல் , கால் நனையாமல் RK நகர் தொகுதிக்குச் சென்று ஒப்புக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்தார். மற்ற இடங்களுக்குத் தன் பரிவாரங்களை அனுப்பிவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார் .

திறப்பு விழாக்கள் எல்லாமே காணொளிக் காட்சிகள் மூலம்தான் ! உள்ளூரில் சென்னையில் நடைபெறுகின்ற அரசு விழாக்களில் கூட கலந்துகொள்வதில்லை ! யாருமே நெருங்க முடியாமல் தன்னைச் சுற்றி ஒரு இரும்புக்கோட்டையை அமைத்துக்கொண்டு ஆட்சி செய்கிறார் .

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும் . ( கொடுங்கோன்மை-553)
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: அதிமுகவை திணறடிக்கும் திமுக!

Post by சசி on Sat Feb 27, 2016 8:36 am

அரசை விமர்சித்தால் அவதூறு வழக்கு தான். சாதனை என்று ஒன்றும் இல்லை. 
இலவசங்களை சாதனையாக நினைத்தது 
தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு நேரந்த சோதனை. ம்ம் தேர்தல் நேர கூத்துகளை பார்க்க தான் போரம். காலில் விழுவதும், கைபிடித்து திணிப்பதும் நடக்கத்தான் போகுது. பார்வையாளர்கள் வரிசையில் நின்று கை விரல்களில் கறை படிய வாக்கு செலுத்த மட்டும் தான் நாம்...

வாக்கு வருங்காலத்தை நிர்ணயிக்கும் ஓர் ஆயுதம் அதை சரியாக பயன்படுத்துவது நமது கடமை.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: அதிமுகவை திணறடிக்கும் திமுக!

Post by மாணிக்கம் நடேசன் on Mon Feb 29, 2016 8:29 am

அவுங்க ரெண்டு பேரும் நல்லா அடிக்கட்டும், நான் இவுங்க யாருக்கும் ஓட்டு போட மாட்டேன். எனது ஆசை, தமிழகத்தை ஒரு தூய தமிழன் முதல்வராக வரவேண்டும்.அம்புட்டு தான.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அதிமுகவை திணறடிக்கும் திமுக!

Post by ராஜா on Mon Feb 29, 2016 3:26 pm

@மாணிக்கம் நடேசன் wrote:அவுங்க ரெண்டு பேரும் நல்லா அடிக்கட்டும், நான் இவுங்க யாருக்கும் ஓட்டு போட மாட்டேன். எனது ஆசை, தமிழகத்தை ஒரு தூய தமிழன் முதல்வராக வரவேண்டும்.அம்புட்டு தான.
நன்றி நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிமுகவை திணறடிக்கும் திமுக!

Post by M.Jagadeesan on Mon Feb 29, 2016 4:34 pm

@மாணிக்கம் நடேசன் wrote:அவுங்க ரெண்டு பேரும் நல்லா அடிக்கட்டும், நான் இவுங்க யாருக்கும் ஓட்டு போட மாட்டேன். எனது ஆசை, தமிழகத்தை ஒரு தூய தமிழன் முதல்வராக வரவேண்டும்.அம்புட்டு தான.
மேற்கோள் செய்த பதிவு: 1195807

ஐயா !

அப்படிஎன்றால் " கட்டுமரத்தார் " தமிழன் இல்லையா ?

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: அதிமுகவை திணறடிக்கும் திமுக!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum