ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 ஜாஹீதாபானு

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 ayyasamy ram

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்....!!
 Dr.S.Soundarapandian

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
 Dr.S.Soundarapandian

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
 ajaydreams

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்
 ayyasamy ram

இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரயில்வே பாதுகாப்புப் படைக்கு 2030 பெண் கான்ஸ்டபிள்கள் தேவை 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

View previous topic View next topic Go down

ரயில்வே பாதுகாப்புப் படைக்கு 2030 பெண் கான்ஸ்டபிள்கள் தேவை 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Post by ayyasamy ram on Tue Feb 23, 2016 7:34 pm

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.), ரயில்வே பாதுகாப்பு
சிறப்புப் படை (ஆர்.பி.எஸ்.எஃப்.) பிரிவுகளில் பெண் கான்ஸ்டபிள்
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 2030 பெண் கான்ஸ்டபிள்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
இதில், ஆர்.பி.எஃப். பணிக்கு 1827 பேரும், ஆர்.பி.எஸ்.எஃப். பணிக்கு
203 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும்
கான்ஸ்ட பிள்களுக்கு தெற்கு ரயில்வே உள்பட 9 மண்டலங்களில் உள்ள
பெண்கள் பட்டாலியனிலும், ஆர்.பி.எஃப் படைப் பிரிவிலும் பணி வழங்கப்
படும்.

10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி கொண்ட பெண்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

1.7.2016 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு
உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு
விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. பொது மற்றும் ஓ.பி.சி.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 152 செ.மீ. உயரம் இருந்தால் போதுமானது.

எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, சான்றிதழ்
சரிபார்த்தல், மருத்துவப் பரிசோதனை மற்றும் என்.சி.சி., விளையாட்டு
சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு
தரவரிசைப் பட்டியல்படி தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வில் 10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும். அதில் 50 கேள்விகள் பொது
விழிப்புணர்வு, 35 கேள்விகள் ஜெனரல் இன்டலிஜென்ஸ் மற்றும் ரீசனிங்,
35 கேள்விகள் அரித்மேட்டிக் பிரிவுகளில் இருந்து கேட்கப்படும்.
வினாக்களுக்கு தவறான விடை அளித்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
-
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுவை உள்பட
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேர்வு மையம் அமைக்கப்படும்.
-
http://rpfonlinereg.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
-
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 1.3.2016.
-
----------------------------------------------
நன்றி- இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30530
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum