ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 Mr.theni

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
சாமி
 
Mr.theni
 
ராஜா
 

Admins Online

ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

View previous topic View next topic Go down

ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

Post by ayyasamy ram on Tue Feb 23, 2016 12:21 pm

'ரிங்கிங் பெல்' நிறுவனம், 'பிரீடம் 251' என்ற பெயரில்,
251 ரூபாய்க்கு, அதிரடியாக ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது.
அந்த நிறுவனத்தின் இணையதளத்தில், இதற்காக, ஏழு கோடி பேர்
முன்பதிவு செய்தனர்.

வருமான வரி சோதனை, தொலைத்தொடர்பு அமைச்சகத்தின்
குடைச்சல், உ.பி., அரசின் சந்தேகம் என, அடுத்தடுத்து பல பிரச்னைகளை,
அந்நிறுவனம் சந்தித்து வருகிறது.

'இந்த விலையில், ஸ்மார்ட் போனுக்கு வாய்ப்பில்லை' என, முன்னணி
மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் புகார் தெரிவித்தன.

இந்நிலையில், அந்நிறுவன உரிமையாளரான மோஹித் கோயல்
கூறியதாவது: நான் என்ன தவறு செய்தேன்; என்னை ஏன்
வேட்டையாடுகின்றனர்? பணம் இல்லாமல் தொழில் செய்வதாகக்
கூறுகின்றனர். என்னிடம் தெளிவான வியாபாரத் திட்டம் உள்ளது.

'ஆன்லனில்' முன்பதிவு செய்த, 25 லட்சம் மொபைல் போன்கள்,
முதற்கட்டமாக ஜூன், 30க்குள், 'டெலிவரி' செய்யப்படும். நாங்கள்
உறுதியளித்தபடி அனைத்து வசதிகளும் அதில் இருக்கும்.

ஒரு ஸ்மார்ட் போன் விற்றால், அனைத்து செலவும் போக, எங்களுக்கு,
31 ரூபாய் லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
-
ரூ.251க்கு எப்படி சாத்தியம்?
-
'ரிங்கிங் பெல்' நிறுவனம், 251 ரூபாய்க்கு எப்படி ஸ்மார்ட் போனை வழங்க
முடிகிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கு அந்நிறுவனமே
அளித்துள்ள பதில்:

*இந்தவகை மொபைல் போன் தயாரிப்புக்கு, 1,500 ரூபாய் செலவாகிறது

* தைவானில் இருந்து உட்பொருள் இறக்குமதி; வெளிபாகம் வேறு ஒரு
நிறுவனம் தயாரிக்கிறது

* 'அசெம்பிள்' எனப்படும் ஒன்றிணைப்பு வேலையை மட்டுமே,
'ரிங்கிங் பெல்' செய்கிறது

* தொழிலாளர்கள், இட வசதி, தயாரிப்பு கருவிகள் இல்லாததால், செலவு,
1,200 ரூபாயாகக் குறைகிறது
*இணையதளம் மூலம், பெருமளவு விற்பனை செய்வதால், கடை, ஷோரூம்
செலவு குறைகிறது

* விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால், பெருமளவு பணம்
மிச்சம்

*ஸ்மார்ட் போனில், மற்ற நிறுவனங்களின், 'ஆப்' இடம் பெறுவதால்,
அதற்கான தொகையை விற்பனை என்ற அடிப்படையில் பெறப்படும்

* இதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்

*விற்பனை விலையை, 251 ரூபாய் என்ற விலைக்குள் கட்டுப்படுத்த முடியும்

* செலவு போக, 'ரிங்கிங் பெல்'லுக்கு ஒரு போன் மூலம், 31 ரூபாய் லாபம்
ஈட்ட முடியும்.
-
----------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

Post by ராஜா on Tue Feb 23, 2016 2:04 pm

ஏழு கோடி பேருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

Post by T.N.Balasubramanian on Tue Feb 23, 2016 2:26 pm

மற்றுமோர் மூலிகை பெட்ரோலாக மாறாத வரையில் நல்லதே .

மேலும் மேலும் உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி செய்யுங்கள் ,வெளிநாடுகளுக்கு !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

Post by M.Jagadeesan on Tue Feb 23, 2016 4:06 pm

ஒரு லட்சம் ரூபாயில் கார் கொடுக்கமுடியாது என்று சொன்னார்கள் . நானோ கார் கொடுக்கவில்லையா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

Post by ஜாஹீதாபானு on Tue Feb 23, 2016 5:03 pm




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30286
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

Post by விமந்தனி on Tue Feb 23, 2016 5:18 pm

@ராஜா wrote:ஏழு கோடி பேருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
சோகம் சோகம் சோகம் சோகம்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

Post by ராஜா on Tue Feb 23, 2016 7:24 pm

@M.Jagadeesan wrote:ஒரு லட்சம் ரூபாயில் கார் கொடுக்கமுடியாது என்று சொன்னார்கள் . நானோ கார் கொடுக்கவில்லையா ?
ஒரு லட்ச ரூபாய்க்கும் கார் உள்ளது 10 கோடி ரூபாய்க்கும் கார் உள்ளது.

ஆனால் இந்த கைபேசியில் இவர்கள் சொல்லியுள்ள வன்பொருட்களை எல்லாம் பார்க்கும் பொது அதன் கொள்முதல் விலையே இவர்கள் சொல்வதை விட மூன்று மடங்கு வந்துவிடும் போல உள்ளதே.


நானோ கார் டாடாவின் தயாரிப்பு , காரின் அனைத்து (அப்படி தான் நினைக்கிறன்) பாகங்களையும் டாடா நிறுவனம் இந்தியாவிலேயே தயாரித்து இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு தயாரிப்பு செலவு மிகசரியாக எவ்வளவு என்று தெரிந்திருக்கும்.


ஆனால் நம்ம ஆள் , சொல்லியுள்ள புள்ளிவிபரம் புன்னகை அப்படியே சதுரங்க வேட்டையை தான் ஞாபகபடுத்துது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum